Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஜோதிட நிலையம்
170818*15
வாடகைக்கு வீடு தேவை
170818*15
அழகுக் கலைநிபுனர் தேவை
100818*15
பிரெஞ்சுக் குடியுரிமை வழிகாட்டல்...
100818*15
வீட்டு வேலைக்கு ஆள் தேவை
100818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடு விற்பனைக்கு
100718*15
வீடுகள் விற்பனைக்கு
120718*15
Bail விற்பனைக்கு
230618
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
இலங்கைக்காக ட்ரம்ப் செய்யும் உதவி..!!
12 August, 2018, Sun 10:52 GMT+1  |  views: 613
இலங்கை இந்தியா உட்பட பல நாடுகளுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கு அதிகளவு நிதியை ஒதுக்கும் சட்டமூலத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கைச்சாத்திடவுள்ளார்.
 
சீனாவை தளமாக கொண்ட சிஜிடிஎன் இந்த தகவலை தெரிவித்துள்ளது
 
இது தொடர்பில் சிஜடிஎன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
 
“2019 ம் ஆண்டிற்கு பாதுகாப்பு செலவீனமாக 700 பில்லியன் டொலர்களை ஒதுக்கும் பாதுகாப்பு சட்டமூலத்தில் திங்கட்கிழமை அமெரிக்க ஜனாதிபதி கைச்சாத்திடவுள்ளார்.
 
சனப்பிரதிநிதிகள் சபையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டதை தொடர்ந்து கடந்த வாரம் அமெரிக்க செனட் 716 அமெரிக்கன் பில்லியன் டொலர்களை ஒதுக்கும் சட்டமூலத்தை நிறைவேற்றியது.
 
இதன் மூலம் மேலும் வலுவான அமெரிக்க இராணுவம் அவசியம் என்ற டிரம்பின் கோரிக்கைக்கு செனெட் ஆதரவு வழங்கியுள்ளது.
 
குறிப்பிட்ட கொள்கை சட்டம் அமெரிக்க கடற்படைக்கு மேலும் ஒரு விமானந்தாங்கி கப்பலை வழங்குவதற்கு வழங்கும் யோசனையை கொண்டுள்ளது.
 
அடுத்த ஐந்து வருடங்களில் அமெரிக்க கடற்படைக்கு மேலும் 45 கப்பல்களை வழங்கும் திட்டமும் காணப்படுகின்றது.
 
அமெரிக்க வரலாற்றில் பென்டகனிற்கு ஒதுக்கப்பட்ட மிகப்பெரும் தொகைஇதுவென்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அமெரிக்க செனெட் எந்த எதிர்ப்பையும் வெளிப்படுத்தவில்லை.மேலும் வழமைக்கு மாறாக அமெரிக்க காங்கிரஸ் இம்முறை மிக வேகமாக இதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
 
சீனாவினால் ஏற்படக்கூடிய அச்சமே இந்த நடவடிக்கைகளிற்கு காரணமாக உள்ளது.
 
அமெரிக்க படையினர் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைககளை குறைத்துக்கொண்டு ஏசிய பசுவிக்கில் அதிக கவனம் செலுத்துகின்றனர்.
 
அமெரிக்க பாதுகாப்பு சட்டம் இலங்கை இந்தியா போன்ற நாடுகளுடன் பாதுகாப்பு உறவை மேலும் அதிகரிப்பதற்காக அதிகளவு நிதிகளை வழங்கும் நோக்கத்தையும் கொண்டுள்ளது.
 
வியட்நாம் யுத்தத்தின் பின்னர் இந்த வருடமே முதல்தடவையாக  அமெரிக்க யுத்த கப்பல்கள் வியட்நாம் சென்றுள்ளன.
 
இந்தோ பசுபிக்கில் அமெரிக்கா தனது கடற்படை விமானப்படை வலிமை மேலும் அதிகரித்து வருகின்றது என சர்வதேச பாதுகாப்பு ஆராய்ச்சியாளரான திமோதி ஹெத் தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை குறிப்பிட்ட சட்டமூலம் சீனாவை மாத்திரமன்றி ரஸ்யாவையும் இலக்குவைக்கின்றது
 
குறிப்பிட்ட சட்டமூலம் 77 எவ்35 தாக்குதல் விமானங்களை கொள்வனவு செய்வதற்கும் குறிப்பிட்ட சட்டமூலம் அனுமதியளிக்கின்றது.
 
இதேவேளை நேட்டோவின் உறுப்பு நாடான துருக்கிக்கு நவீன விமானங்களை வழங்குவதை இது தடை செய்கின்றது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலே நதிகளே இல்லாத நாடு எது?
   சவுதிஅரேபியா

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
யாழில் வியாபாரத்திற்காகச் சென்ற குடும்பஸ்தர் மாயம்! பல நாட்களாக தேடும் மனைவி
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்துக்கு வியாபாரத்திற்காகச் சென்ற
17 August, 2018, Fri 11:29 | views: 367 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஐரோப்பிய நாடு ஒன்றில் இலங்கையருக்கு நேர்ந்த துயரம்..!
ஐரோப்பிய நாடு ஒன்றில் இலங்கையர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக சமூகவலைத்தளங்கள் ஊடாக தகவல்
17 August, 2018, Fri 9:25 | views: 754 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உலகளாவிய ரீதியில் ATM இயந்திரங்களை பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை!
உலகளாவிய ரீதியில் செயற்படும் ATM இயந்திரங்களை பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை
17 August, 2018, Fri 5:10 | views: 1231 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
திடீரென பற்றி எரிந்த காரினால் யாழில் பரபரப்பு...!!
யாழ். ஆனைக்கோட்டை - அரசடி பகுதியில் ஓடிக்கொண்டிருந்த கார் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது.
17 August, 2018, Fri 4:18 | views: 357 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கட்டுநாயக்க விமானநிலையத்தில் திடீரென ஏற்பட்ட சிக்கல்..!!
கட்டுநாயக்க விமானநிலைய வளாகத்தில் திடீர் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
16 August, 2018, Thu 17:14 | views: 513 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
Offre d'emploi / crêpier

Paristamil Annonce
Offre d'emploi - boulanger
A négocier €
Paristamil Annonce
STUDIO A LOUER
500 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS