Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஜோதிட நிலையம்
170818*15
வாடகைக்கு வீடு தேவை
170818*15
அழகுக் கலைநிபுனர் தேவை
100818*15
பிரெஞ்சுக் குடியுரிமை வழிகாட்டல்...
100818*15
வீட்டு வேலைக்கு ஆள் தேவை
100818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடு விற்பனைக்கு
100718*15
வீடுகள் விற்பனைக்கு
120718*15
Bail விற்பனைக்கு
230618
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
யாழ் மக்களுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!
12 August, 2018, Sun 7:03 GMT+1  |  views: 1020
யாழ்ப்பாணத்தில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கில் பல குற்றச் செயல்கள் இடம்பெற்று வருகின்றது.
 
அவ்வாற குற்ற செயல்களில் ஈடுபடுகின்றவர்கள் தொடர்பில் தகவல் வழங்க தொலைபேசி இலக்கம் ஒன்று பொலிஸாரினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 
இதற்கமைய, 076 609 3030 என்ற இலக்கத்திற்கு குறித்த தகவல்களை வழங்குமாறு வட மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிக் பொலிஸ் அதிகாரி இதனைத் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து யாழ்ப்பாணம், கோப்பாய் மற்றும் சுன்னாகம் பகுதிகளில் துண்டுப் பிரசுரங்கள் ஊடாக பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், குற்றச் செயல்கள் குறித்து ஏனைய பிரதேசங்களில் இருந்து தகவல் கிடைக்கப்பெற்றால், அந்தப் பிரதேசங்களிலும் குறித்த துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வட மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிக் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
 
பொலிஸாருக்கு தகவல் வழங்க பொதுமக்களுக்கு பொறுப்பு உள்ளது என்றும், அதற்கமைய அவர்கள் தகவல்களை வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
இதேநேரம், தமக்கு தகவல் வழங்குபவர்களின் பாதுகாப்பு தொடர்பில் தாம் முழுமையான பொறுப்பை ஏற்பதாகவும் வட மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிக் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய வளைகுடா எது?
   மெக்சிகோ  வளைகுடா

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இலங்கையில் தயாரிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய ஸ்டாபரி பீட்ஸா..!
நுவரெலியா கிரேண்ட் ஹோட்டலின் பிரதான சமையல் நிபுணர் உட்பட ஊழியர்கள் இணைந்து உலகின் மிகப்பெரிய
17 August, 2018, Fri 13:56 | views: 99 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
யாழில் வியாபாரத்திற்காகச் சென்ற குடும்பஸ்தர் மாயம்! பல நாட்களாக தேடும் மனைவி
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்துக்கு வியாபாரத்திற்காகச் சென்ற
17 August, 2018, Fri 11:29 | views: 367 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஐரோப்பிய நாடு ஒன்றில் இலங்கையருக்கு நேர்ந்த துயரம்..!
ஐரோப்பிய நாடு ஒன்றில் இலங்கையர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக சமூகவலைத்தளங்கள் ஊடாக தகவல்
17 August, 2018, Fri 9:25 | views: 754 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உலகளாவிய ரீதியில் ATM இயந்திரங்களை பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை!
உலகளாவிய ரீதியில் செயற்படும் ATM இயந்திரங்களை பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை
17 August, 2018, Fri 5:10 | views: 1231 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
திடீரென பற்றி எரிந்த காரினால் யாழில் பரபரப்பு...!!
யாழ். ஆனைக்கோட்டை - அரசடி பகுதியில் ஓடிக்கொண்டிருந்த கார் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது.
17 August, 2018, Fri 4:18 | views: 357 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
Offre d'emploi / crêpier

Paristamil Annonce
Offre d'emploi - boulanger
A négocier €
Paristamil Annonce
STUDIO A LOUER
500 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS