Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஜோதிட நிலையம்
170818*15
வாடகைக்கு வீடு தேவை
170818*15
அழகுக் கலைநிபுனர் தேவை
100818*15
பிரெஞ்சுக் குடியுரிமை வழிகாட்டல்...
100818*15
வீட்டு வேலைக்கு ஆள் தேவை
100818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடு விற்பனைக்கு
100718*15
வீடுகள் விற்பனைக்கு
120718*15
Bail விற்பனைக்கு
230618
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
இரவு நித்திரைக்கு சென்ற தமிழ் பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாபம்! காலியில் சம்பவம்
12 August, 2018, Sun 5:23 GMT+1  |  views: 1173
இளம் பெண்ணொருவர் அதிகாலை மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
காலி வந்துரம்ப பிரதேசத்தில் பிலகொடவத்தை, கொகாவல குருமினி பங்களாவ என்ற முகவரியில் எம். விஜயலக்ஷ்மி என்ற இந்த 24 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
 
அவர் தனது கணவர், கணவரின் சகோதரர், சகோதரின் மனைவி ஆகியோர் வசித்து வந்துள்ளனர்.
 
மரண தொடர்பாக சந்தேகத்தின் பேரில் பெண்ணின் கணவர் கே. சிங்காரவேலு, அவரது சகோதரர், சகோதரரின் மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக வந்துரம்ப பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
இவர்கள் பிலகொட தோட்டத்தில் கொகாவல பிரிவில் தொழில் புரிந்து வந்துள்ளனர். உயிரிழந்த பெண்ணுக்கு இரண்டு பிள்ளைகள் இருப்பதுடன் பிள்ளைகள் பெண்ணின் தாயிடம் வளர்ந்து வருகின்றன.
 
நேற்று மாலை இவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளதுடன் பெண்ணும் அவரது கணவரும் சம்பளத்தை பெற்றுக்கொண்டு வீட்டுக்கு வந்துள்ளனர்.
 
வீட்டுக்கு வந்த மனைவி அதிகாலையில் எழுந்திருக்கவில்லை என்பதுடன் அவரது கையில் காயம் இருந்துள்ளது.
 
சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நேற்று இரவு அதிகமாக மது அருந்தி உள்ளதுடன் கைது செய்யப்படும் போதும் போதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
சம்பவம் குறித்து வந்துரம்ப பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* மேல் தாடையை அசைக்கும் விலங்கு

  முதலை

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இலங்கையில் தயாரிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய ஸ்டாபரி பீட்ஸா..!
நுவரெலியா கிரேண்ட் ஹோட்டலின் பிரதான சமையல் நிபுணர் உட்பட ஊழியர்கள் இணைந்து உலகின் மிகப்பெரிய
17 August, 2018, Fri 13:56 | views: 101 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
யாழில் வியாபாரத்திற்காகச் சென்ற குடும்பஸ்தர் மாயம்! பல நாட்களாக தேடும் மனைவி
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்துக்கு வியாபாரத்திற்காகச் சென்ற
17 August, 2018, Fri 11:29 | views: 367 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஐரோப்பிய நாடு ஒன்றில் இலங்கையருக்கு நேர்ந்த துயரம்..!
ஐரோப்பிய நாடு ஒன்றில் இலங்கையர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக சமூகவலைத்தளங்கள் ஊடாக தகவல்
17 August, 2018, Fri 9:25 | views: 754 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உலகளாவிய ரீதியில் ATM இயந்திரங்களை பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை!
உலகளாவிய ரீதியில் செயற்படும் ATM இயந்திரங்களை பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை
17 August, 2018, Fri 5:10 | views: 1231 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
திடீரென பற்றி எரிந்த காரினால் யாழில் பரபரப்பு...!!
யாழ். ஆனைக்கோட்டை - அரசடி பகுதியில் ஓடிக்கொண்டிருந்த கார் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது.
17 August, 2018, Fri 4:18 | views: 357 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
Offre d'emploi / crêpier

Paristamil Annonce
Offre d'emploi - boulanger
A négocier €
Paristamil Annonce
STUDIO A LOUER
500 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS