Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
முடிவுக்கு வந்ததா மலிங்கவின் கதை?
11 August, 2018, Sat 6:53 GMT+1  |  views: 1305
தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணிக் குழாமில் லசித் மலிங்கவின் பெயர் இடம்பெறாமை இலங்கை ரசிகர்களுக்கும் மலிங்கவுக்கும் சோகத்தை அளித்துள்ளது.
 
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் இருபத்துக்கு 20 போட்டி எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் இப் போட்டியில் இலங்கை அணியின் நட்சத்திர வேகப் பந்து வீச்சாளர் லசித் மலிங்க விளையாட வாய்ப்புள்ளதாக துடுப்பாட்ட பயிற்சியாளர் திலான் சமரவீர தெரிவித்திருந்தார்.
 
எனினும் நேற்றுமுன்தினம் தென்னாபிரிக்காவுடன் மோதவுள்ள இலங்கை அணிக் குழாமை இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்தது. அதன்படி இக் குழாமில் லசித் மலிங்கவின் பெயர் இடம்பெறமை ரசிகர்களுக்கும் மலிங்கவுக்கும் சோகத்தை அளித்துள்ளது.
 
இந் நிலையில் லசித் மலிங்க இலங்கை அணியிலிருந்து தொடர்ந்தும் ஓரம் கட்டப்பட்டு வருவது ஏன் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. லசித் மலிங்க தனக்கு உடற் தகுதி இருக்கின்றது என்பதையும் நிரூபித்து விட்டார். தான் இன்னும் திறமையோடுதான் பந்து வீசுகின்றேன் என்று உள்ளூர் போட்டிகளிலும் ஆடிக் காட்டி விட்டார்.
 
ஆனாலும் மலிங்கவுக்கான‍ இடம் தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருகின்றமை ஏன் என்று தெரியவில்லை.

 

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

பிளானிமீட்டர் (Planimeter)

பரப்பை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
தொடரிலிருந்து வெளியேறுகிறது ஆப்கானிஸ்தான்! பதிலடி கொடுத்த பங்களாதேஷ்
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான சுப்பர் 4 சுற்றின் நான்காவது போட்டியில் பங்களாதேஷ் அணி மூன்று
24 September, 2018, Mon 5:53 | views: 321 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாகிஸ்தானை பந்தாடிய இந்திய அணி..!
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் போட்டி எந்தவித பரபரப்பும் இன்றி
24 September, 2018, Mon 4:27 | views: 243 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மைதானத்தில் கதறி அழுத ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்!
ஆசியக் கோப்பை தொடரின் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது, போட்டி முடிந்ததும் ஆப்கான் வீரர்
23 September, 2018, Sun 3:15 | views: 508 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆப்கானிஸ்தான் அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் போராடி வீழ்த்திய பாகிஸ்தான்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 3
22 September, 2018, Sat 6:39 | views: 414 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!
நேற்று நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிய்யின் சூப்பர் 4 ஆட்டம் ஒன்றில் இந்திய அணி வங்கதேச அணி 7
22 September, 2018, Sat 6:36 | views: 271 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS