Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஜோதிட நிலையம்
170818*15
வாடகைக்கு வீடு தேவை
170818*15
அழகுக் கலைநிபுனர் தேவை
100818*15
பிரெஞ்சுக் குடியுரிமை வழிகாட்டல்...
100818*15
வீட்டு வேலைக்கு ஆள் தேவை
100818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடு விற்பனைக்கு
100718*15
வீடுகள் விற்பனைக்கு
120718*15
Bail விற்பனைக்கு
230618
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
அரசியல்வாதியாக களமிறங்கும் சூர்யா
9 August, 2018, Thu 12:19 GMT+1  |  views: 612

 சூர்யா நடிப்பில் இயக்குநர் செல்வராகவன் இயக்கி வரும் திரைப்படம் என்.ஜி.கே. இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி இரவு பகலாக நடந்து வருகிறது. இது ஒரு அரசியல் திரில்லர் படம் என்கிற செய்திகள் வெளியாகியுள்ள நிலையில். தற்போது. இந்த படத்தில் சூர்யா கதாபாத்திரம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

 
சூர்யா இந்த படத்தில் நந்த கோபால குமரன் என்ற கதாபாத்திரத்தில் எம்.எல்.ஏவாக நடிக்கிறாராம். இதற்கு முன் 2004-ம் ஆண்டு வெளியான ஆயுத எழுத்து திரைப்படத்தில் மாணவர்கள் அரசியலில் வருவது போன்ற கதையில் நடித்திருந்தார் சூர்யா. 
 
 
 
இந்த நிலையில், நேரடி அரசியல்வாதியாக இந்த படத்தில் நடித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. சூர்யாவுடன் ரகுல் பிரீத்தி சிங், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். 
 
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்ஆர்.பிரபு தயாரித்து வரும் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எஸ்.ஆர்.பிரபு சமீபத்தில் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

 வேவ்மீட்டர் (Wavemeter)

ரேடியோ அலைகளின் அலை நீளத்தை அளவிடும் கருவி.
 

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
கசிந்தது சர்கார் படத்தின் கதை
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் சர்கார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தில் நடப்பு
17 August, 2018, Fri 13:39 | views: 167 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா?
பெரிய திரைகளில் உள்ள சில கேள்விகள் வியக்கத்தக்க விதத்தில், சினிமாவுக்கு வெளியில் நகரத்தில் ட்ரெண்டிங் டாபிக்காக மாறும். அதில் 'கட
16 August, 2018, Thu 11:18 | views: 1032 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அறிமுகத்திலேயே வெற்றியை ருசித்த ரைசா
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு ஆண்டும் எண்ணற்ற புதுமுக நடிகைகள் அறிமுகமாகிறார்கள். ஆனால், மீடியாவின் வெளிச்சம் படும் சிலர் தான் பிரபலம்
15 August, 2018, Wed 17:27 | views: 1265 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மீண்டும் ரஜினிகாந்த், பா.ரஞ்சித் கூட்டணி ?
தமிழ்த் திரையுலகத்தில் ரஜினிகாந்த்தை வைத்து பல இயக்குனர்கள் படம் இயக்கியிருக்கிறார்கள். ஆனால், ஒரு இளம் இயக்குனரை நம்பி தனது அடுத
15 August, 2018, Wed 17:21 | views: 432 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிம்புவுக்கு மாமியாராகும் குஷ்பு
சிம்பு தன்னை பற்றி தமிழ் சினிமாவில் நிலவும் எதிர்மறை கருத்துகளை மாற்ற சபதம் எடுத்து, படங்களை தேர்வு செய்து வருகிறார். வெங்கட்பிரப
15 August, 2018, Wed 16:53 | views: 832 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
Offre d'emploi / crêpier

Paristamil Annonce
Offre d'emploi - boulanger
A négocier €
Paristamil Annonce
STUDIO A LOUER
500 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS