Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
விஸ்வரூபம் 2 படத்திற்கு தடையில்லை
9 August, 2018, Thu 12:15 GMT+1  |  views: 433

 கமல், நடித்து, இயக்கி, தயாரித்துள்ள படம் விஸ்வரூபம் 2 நாளை வெளியாக உள்ளது. படம் ரிலீஸ்க்கு ஒருவாரம் இருந்த நிலையில் பிரமீட் சாய்மீரா நிறுவனம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அதில், மர்மயோகி படத்தில் நடிக்க கமலுக்கு ரூ.6.9 கோடி சம்பளம் கொடுத்திருந்தோம். ஆனால் படம் ஆரம்பிக்கவில்லை, சம்பளத்தையும் திருப்பி தரவில்லை. எனவே எங்களுக்கு பணத்தை திருப்பி தரும் வரையில் விஸ்வரூபம் 2 படத்தை ரிலீஸ் செய்ய கூடாது என கோரியிருந்தார்.

 
இதுதொடர்பாக கமலிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. கமல், தனது விளக்கத்தில், பிரமீட் சாய்மீரா நிறுவனத்திடம் ரூ.4 கோடி மட்டுமே பெற்றேன். மேற்கொண்டு படத்தை தயாரிக்க அந்த நிறுவனம் முன்வரவில்லை. எனவே வேறு தயாரிப்பாளர் கிடைத்தவுடன் சாய்மீரா நிறுவனத்திற்கு பணத்தை திரும்பி தந்துவிடுவேன் என கூறியிருந்தார்.
 
இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், விஸ்வரூபம் 2 படத்தை ரிலீஸ் செய்ய எந்த தடையும் இல்லை என கூறி, பிரமீட் சாய்மீரா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
 
கோர்ட்டின் இந்த உத்தரவு படக்குழுவுக்கு பெரிய நிம்மதியை தந்துள்ளது. ஏற்கனவே திட்டமிட்டபடி படம் நாளை உலகம் முழுக்க தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் ரிலீஸாகிறது.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* பூச்சி இனங்களில் அறிவு மிக்கது

  எறும்பு

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்..!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தை முடித்த பிறகு ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில்
21 September, 2018, Fri 13:35 | views: 340 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
செக்க சிவந்த வானம் படத்துக்கு சிக்கல்.....!
மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, சிம்பு, அருண் விஜய், பிரகாஷ் ராஜ், ஜோதிகா, ஐஸ்வர்யா,
21 September, 2018, Fri 13:25 | views: 177 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
சிம்பு, பிரபுதேவா உடனான காதல் கிசுகிசுக்கள், காதல் தோல்வி சர்ச்சைகள் போன்றவை அவரது பட வாய்ப்புகளை குறைக்கவில்லை. தமிழ், தெலுங்கு,
19 September, 2018, Wed 14:33 | views: 939 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சன்னி லியோனுக்கு வைக்கப்பட்ட மெழுகு சிலை!
பாலிவுட் நடிகை சன்னி லியோனுக்கு டெல்லியில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெகுழு சிலை
19 September, 2018, Wed 13:34 | views: 533 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
'சர்கார்' கொண்டாட்டம்: சன் பிக்சர்ஸ் அறிவித்த முதல் அறிவிப்பு
தளபதி விஜய் நடித்து வரும் 'சர்கார்' படத்தின் கொண்டாட்டம் செப்டம்பர் 19 முதல் அதாவது இன்று ஆரம்பம் என்றும்
19 September, 2018, Wed 13:19 | views: 741 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS