Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
இங்கிலாந்தின் வேகத்தில் சுருண்டது இந்தியா!
3 August, 2018, Fri 4:56 GMT+1  |  views: 1057
இந்திய – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவடைந்துள்ளது.
 
இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸ்காக துடுப்பெடுத்தாட களம் இறங்கிய இங்கிலாந்து அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 287 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
 
துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணி சார்பில் ரூட் 80 ஓட்டங்களையும், Bairstow ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தனர்.
 
பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் அஸ்வின் 4 விக்கட்டுக்களையும், மொஹமட் சமி 3 விக்கட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.
 
இதனைத் தொடர்ந்து தமது முதல் இன்னிங்ஸ்காக துடுப்பெடுத்தாட இறங்கிய இந்திய அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 274 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
 
துடுப்பாட்டத்தில் அணித்தலைவர் விராட் கோலி 149 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்ததுடன், பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் Curran 4 விக்கட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.
 
பதிலுக்கு தமது இரண்டாவது இன்னிங்ஸ்காக துடுப்பெடுத்தாட களம் இறங்கியுள்ள இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கட்டினை இழந்து 9 ஓட்டங்களை பெற்றுள்ளதுடன், 22 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றுள்ளது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

டோனோமீட்டர் (Tonometer)

ஒலியின் அளவை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மைதானத்தில் கதறி அழுத ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்!
ஆசியக் கோப்பை தொடரின் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது, போட்டி முடிந்ததும் ஆப்கான் வீரர்
23 September, 2018, Sun 3:15 | views: 460 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆப்கானிஸ்தான் அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் போராடி வீழ்த்திய பாகிஸ்தான்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 3
22 September, 2018, Sat 6:39 | views: 400 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!
நேற்று நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிய்யின் சூப்பர் 4 ஆட்டம் ஒன்றில் இந்திய அணி வங்கதேச அணி 7
22 September, 2018, Sat 6:36 | views: 258 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆப்கானின் பந்து வீச்சில் சின்னாபின்னமானது பங்களாதேஷ்...!!
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் லீக் போட்டியில் பங்களாதேஷ் அணி
21 September, 2018, Fri 4:49 | views: 641 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி
20 September, 2018, Thu 4:41 | views: 694 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS