Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
அதர்வாவின் அடுத்த படம்... களமிறங்கும் மணிரத்னம்
2 August, 2018, Thu 12:51 GMT+1  |  views: 1207

 வாய்ப்பு தருவதாக கூறி தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திவிட்டு, ஏமாற்றி விட்டதாக திரையுலகினர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டு வருகிறார் ஸ்ரீரெட்டி. தெலுங்கு சினிமாவில் ஆரம்பித்த புயல், தற்போது தமிழ் சினிமாவில் மையம் கொண்டுள்ளது.

 
தமிழ் சினிமாவில் முருகதாஸ், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த், சுந்தர் சி என பிரபலங்களின் பெயரை வெளியிட்டார். இவர்களில் லாரன்ஸ், ஸ்ரீரெட்டியின் நிலையை பார்த்தால் பரிதாபமாக உள்ளது. அவருக்கு நான் வாய்ப்பு தருகிறேன். நான் சொல்லும் சில நடன அசைவுகளை பத்திரிகையாளர்கள் முன்பு நடித்து காட்டினால் போதும் என்று கூறியிருந்தார்.
 
ஸ்ரீரெட்டியும், லாரன்ஸின் சவாலை ஏற்பதாக கூறியிருந்தார். இந்நிலையில், ராகவா லாரன்ஸ்க்கு என தலைப்பிட்டு ஒரு வீடியோவை ஸ்டைலாக போட்டுள்ளார் ஸ்ரீரெட்டி. மேலும் அஜித்தின் ஆளுமா டோலுமா, விஜய்யின் நீதானே நீதானே என்ற பாடல்களை டப் மாஸ் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.`செம போத ஆகாதே' படத்திற்கு பிறகு அதர்வா நடிப்பில் `ருக்குமணி வண்டி வருது', `இமைக்க நொடிகள்', `ஒத்தைக்கு ஒத்த', `பூமராங்' உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. 
 
இதில் `பூமராங்' படத்தை `இவன் தந்திரன்' படத்தை இயக்கிய ஆர்.கண்ணன் இயக்கியிருக்கிறார். அதர்வா ஜோடியாக மேகா ஆகாஷும், முக்கிய கதாபாத்திரங்களில் இந்துஜா, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், சுஹாஷினி மணிரத்னம், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். வில்லனாக பாலிவுட் நடிகர் உபேன் படேல் நடித்திருக்கிறார்.
 
படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் தீவரமாக நடந்து வரும் நிலையில், படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நாளை நடைபெற இருக்கிறது. இதில் படத்தின் டிரைலரை நாளை காலை 10.20 மணிக்கு பிரபல இயக்குநர் மணிரத்னம் வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 
 
மசாலா பிக்ஸ் சார்பில் கண்ணன் தயாரிக்கும் இந்த படத்திற்கு ரதன் இசையமைக்க, பிரசன்னா.எஸ்.குமார் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார். படம் அக்டோபரில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

பிளானிமீட்டர் (Planimeter)

பரப்பை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த விஜயகாந்த்!
சர்வதேச சாதனையாளர் விருது பெற்ற நடிகர் விஜய்க்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
23 September, 2018, Sun 14:42 | views: 745 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மாபெரும் சாதனை செய்த மெர்சல்: சர்வதேச சிறந்த நடிகராக விஜய் தேர்வு
அட்லி இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளி அன்று வெளியாகி
23 September, 2018, Sun 14:37 | views: 1040 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மீண்டும் ஹீரோவான அப்புக்குட்டி
காமெடி நடிகரான அப்புக்குட்டி, அழகர்சாமியின் குதிரை படத்தில் ஹீரோவாக நடித்தார். அந்தப்படத்திற்காக தேசிய விருதும் வாங்கினார். அதன்ப
22 September, 2018, Sat 12:05 | views: 707 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரியா வாரியர் படக்குழுவுக்கு அதிர்ச்சி அளித்த ரசிகர்கள்
தனது கண் சிமிட்டலால் இந்தியா முழுவதும் பிரபலம் ஆனவர் பிரியா வாரியர். ஒரு அடார் லவ் என்ற படத்தில் மாணிக்க மலராயி பூவி என்ற பாடலில்
22 September, 2018, Sat 11:13 | views: 651 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்..!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தை முடித்த பிறகு ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில்
21 September, 2018, Fri 13:35 | views: 716 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS