Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
திரிஷாவின் திடீர் முடிவு
1 August, 2018, Wed 16:37 GMT+1  |  views: 907

 திரிஷா தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 16 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் முதல் படத்தில் பார்த்ததை போலவே அதே கட்டுடலுடன் அழகான தோற்றத்திலேயே இருக்கிறார்.

 
தமிழில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் நயன்தாராவுக்கும் திரிஷாவுக்கும் போட்டி நடக்கிறது. சமூகம்இ பேய்இ திரில்லர்இ வழக்கமான கதாநாயகி என்று எல்லாம் கலந்து நடிக்கிறார் நயன்தாரா.
 
ஆனால் திரிஷாவோ இந்த போட்டியில் சற்று பின் தங்கி உள்ளார். திரிஷா நடிப்பில் கடைசியாக வெளியான நாயகிஇ மோகினி ஆகிய 2 பேய் படங்களுமே எதிர்ப்பார்த்த அளவிற்கு ஓடவில்லையாம். இதனால் கடும் அதிருப்தியில் இருக்கும் அவர் இனி பேய் படங்களே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து இருக்கிறார்.
 
 
 
கதைத் தேர்விலும் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் திரிஷா தன் வேலைகளை எப்படி அடுத்த வாரத்துக்குத் தள்ளிவைக்கிறார் என்பதை அனிமே‌ஷன் கார்ட்டூன் வடிவில் ஒரு வீடியோவாக உருவாக்கி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* தேனீக்கு இரண்டு இரைப்பைகள் உள்ளன

  ஒன்று சேமிப்பு அறையாகவும், மற்றொற்று ஜீரண உறுப்பாகவும் பயன்படுகிறது.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
வெளியாகிய புகைப்படங்கள்! அதிர்ச்சியில் விஸ்வாசம் படக்குழு!
படப்பிடிப்பின் படங்கள் வெளியானதால், அஜித் நடிப்பில் உருவாகி வரும் விஸ்வாசம் படக்குழுவினர்
18 September, 2018, Tue 13:21 | views: 834 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சீமராஜாவை எதிர்க்கும் விஜய், அஜித் ரசிகர்கள் ?
தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு அடுத்து விஜய், அஜித் ஆகிய இருவரும் தான் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார்கள். விஜ
17 September, 2018, Mon 16:05 | views: 1387 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பல கோடிகளை எளிதில் கடக்கும் சிவகார்த்திகேயன்
யு டியூபிற்கும்இ சிவகார்த்திகேயனுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அவர் டிவியில் தொகுப்பாளராக இருந்த காலத்தில் அவர் நிகழ்ச்சிய
17 September, 2018, Mon 15:58 | views: 1221 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காற்றின் மொழி படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு
ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா - விதார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `காற்றின் மொழி'. இந்த படத்தில் நடிகர் சிம்பு கவுரவ வேடத
17 September, 2018, Mon 15:17 | views: 328 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
படிச்சிருக்கலாமோ என்று வருத்தப்பட்டேன் - யோகி பாபு
யோகி பாபு தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியன் ஆகிவிட்டார். கதாநாயகனாக நடிக்கிறார் என்று செய்தி வந்தபோது அதை மறுத்தார். ஆனால் கூர்க
17 September, 2018, Mon 14:53 | views: 479 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
  Annonce
வீடு வாடகைக்கு Livry-Gargan
1150€ €
Paristamil Annonce
வீடு (appartement) வாடகைக்கு LE BOURGET 53m2, - 980 euro வாடகை +120 euros charges
980 €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000  €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS