Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
அதிவேக சதம் அடித்து அசத்திய குப்தில்!
29 July, 2018, Sun 4:10 GMT+1  |  views: 1421
இங்கிலாந்தில் நடக்கும் கவுண்டி அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் நியூசிலாந்தின் மார்ட்டின் குப்தில் 38 பந்துகளில் 102 ஓட்டங்கள் அடித்து அசத்தியுள்ளார்.
 
இதன்மூலம் டி-20 போட்டிகளில் மிகவும் குறைந்த பந்துகளில் சதம் என்ற சாதனையில் 4வது இடத்தைப் பிடித்தார்.
 
இங்கிலாந்தில் கவுண்டி அணிகளுக்கு இடையேயான டுவென்டி பிளாஸ்ட் என்ற டி-20 போட்டித் தொடர் நடந்து வருகிறது.
 
இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நார்த்தாம்ப்டன்ஷைர் அணிக்கு எதிராக வோர்செஸ்டர்ஷைர் அணி விளையாடியது.
 
இதில், வோர்செஸ்டர்ஷைர் அணியில் குப்தில் விளாடினார். இந்தப் போட்டியில் குப்தில் 38 பந்துகளில் 102 ஓட்டங்கள் அடித்து அசத்தினார்.
 
இதில், 35 பந்துகளில் சதம் விளாசினார். 20 பந்தில் அரைசதம் அடித்து இருந்தார்.
 
முதலில் விளையாடிய நார்த்தாம்ப்டன்ஷைர் அணி 187 ஓட்டங்கள் எடுத்தது. இதனையடுத்து, 188 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய வோர்செஸ்டர்ஷைர் அணியில் குப்தில்-ஜோ கிளார்க் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 162 ஓட்டங்கள் எடுத்தது.
 
கிளார்க் 33 பந்துகளில் 61 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். குப்திலின் அதிரடி ஆட்டத்தால் 13.1 ஓவரில் 188 ஓட்டங்கள் என்ற இலக்கை எட்டி வோர்செஸ்டர்ஷைர் அணி வெற்றி பெற்றது.
 
டி20 போட்டிகளில் குப்தில் அடித்தது அதிவேக 4வது சதம் ஆகும். அவர் 12 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் விளாசினார்.
 
ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடிய போது கிறிஸ் கெயில் 30 பந்துகளில் சதம் அடித்தது தான் சாதனையாக உள்ளது.
 
ரிஷப் பந்த் உள்ளூர் போட்டிகளில் 32 பந்துகளில் சதம் அடித்து இரண்டாம் இடத்தில் உள்ளார்.
 
ஆண்ட்ரிவ் சைமன்ஸ் (34) மூன்றாவது இடத்தில் இருக்க, டேவிட் மில்லர், ரோகித் சர்மா 4வது இடத்தில் உள்ளனர்.
 
ரோகித், டேவிட் மில்லருடன் 4வது இடத்தை குப்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

* திரவத்தங்கம் என்றழைக்கப்படுவது,

  பெட்ரோலியம்

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இலகுவாக நியுசிலாந்தை வீழ்த்திய இந்தியா!
நியுசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இந்திய அணி 8 விக்கட்டுக்களினால் அபார வெற்றி ஒன்
23 January, 2019, Wed 11:24 | views: 402 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிறைத்தண்டனையிலிருந்து தப்பிய கிறிஸ்டியானோ ரொனால்டோ!
4 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த வழக்கில், 23 மாத சிறைத்தண்டனைக்கு பதிலாக அபராதம் செலுத்துவதாக கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனா
23 January, 2019, Wed 5:32 | views: 1078 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இரண்டாவது முறையாக ஐ.சி.சி. விருதை கைப்பற்றினார் குமார் தர்மசேன!
2018 ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி.யின் சிறந்த நடுவராக குமார் தர்மசேன தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதன்படி அவர் கடந்த 2018 ஆம் ஆண்டுக்கா
22 January, 2019, Tue 8:57 | views: 519 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ரோகித் சர்மாவுடனான உறவை அம்பலப்படுத்திய இங்கிலாந்து அழகி!
இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா குறித்து தற்போது இங்கிலாந்து மொடல் அழகி செய்தி வெளியிட்டிருப்பதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்த
22 January, 2019, Tue 5:55 | views: 851 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தடுத்து நிறுத்திய பாதுகாவலர்! பெருந்தன்மையுடன் நடந்து கொண்ட பெடரர்
அடையாள அட்டை அணியாததால் நடப்பு சம்பியனான ரோஜர் பெடரரை பாதுகாவலர் தடுத்து நிறுத்தினார். ஆவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் வி
21 January, 2019, Mon 12:07 | views: 678 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS