Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
11 வயது குறைவான பாடகரை திருமணம் செய்யும் பிரியங்கா சோப்ரா!
27 July, 2018, Fri 16:36 GMT+1  |  views: 1944
தன்னை விட 11 வயது குறைவான அமெரிக்க பாப் பாடகரை பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார். 
 
பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா, அமெரிக்க பாப் சிங்கரான நிக் ஜோன்ஸ் என்பவரை திருமணம் செய்துக்கொள்ள முடிவு எடுத்துள்ளதாக பிரபல இதழ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவித்து உள்ளது.
 
கடந்த இரண்டு மாதங்களாக, நிக் ஜோன்ஸ் மற்றும் பிரியங்கா இருவரும் ஒன்றாக இணைந்து நியூயார்க்கில் வலம் வந்து உள்ளனர். சில ஆண்டுகளாகவே இருவருக்கும் நட்பு இருந்தாலும், கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் தான் அதிகமாக இருவரும் ஒன்றாக இணைந்து பல்வேறு இடங்களுக்கு சென்று, ஒருவருக்கொருவர் புரிந்துக்கொண்டு உள்ளனர். பின்னர், இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்த அதிரடி முடிவின் விளைவாக, சல்மான் கானுடன் நடித்து வெளிவர இருந்த பாரத் படத்தில் இருந்து, பிரியங்கா சோப்ரா விலகினார்.
 
இது குறித்து, பாரத் பட இயக்குனர் அலி அப்பாஸ் ஜாபார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உறுதிப்படுத்தி உள்ளார்.
 
அதில், மிக முக்கியமான சந்தோஷமான நிகழ்விற்காக பிரியங்கா சோப்ரா பாரத் படத்தில் இருந்து விலகுகிறார் என்றும், அவருக்கு நல்வாழ்த்துக்கள் என்றும் பதிவிட்டு உள்ளார்.
 
இவர்கள் இருவரும் இன்னும் வெளிப்படையாக கூறவில்லை என்றாலும், நிக் ஜோன்ஸ் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் நிக்கை இதுவரை இவ்வளவு சந்தோசமாக பார்த்தது கிடையாது என்று தெரிவித்து உள்ளனர்.
 
மேலும், நிச்சயதார்த்தம் மோதிரம் வாங்க, நிக் ஷாபிங் செய்துவருவதாக கூறப்படுகிறது. ஆனால் மற்றொரு தகவல் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவும் இந்த வருடம் அக்டோபர் மாதம் திருமணம் நடக்கும் என்றும் கூறப்படுகிறது.
  முன்
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

ரெக்டிஃபையர் (Rectifier)

ஏ.சி. மின்சாரத்தை டி.சி. மின்சாரமாக மாற்றும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
சிம்பு, பிரபுதேவா உடனான காதல் கிசுகிசுக்கள், காதல் தோல்வி சர்ச்சைகள் போன்றவை அவரது பட வாய்ப்புகளை குறைக்கவில்லை. தமிழ், தெலுங்கு,
19 September, 2018, Wed 14:33 | views: 458 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சன்னி லியோனுக்கு வைக்கப்பட்ட மெழுகு சிலை!
பாலிவுட் நடிகை சன்னி லியோனுக்கு டெல்லியில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெகுழு சிலை
19 September, 2018, Wed 13:34 | views: 323 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
'சர்கார்' கொண்டாட்டம்: சன் பிக்சர்ஸ் அறிவித்த முதல் அறிவிப்பு
தளபதி விஜய் நடித்து வரும் 'சர்கார்' படத்தின் கொண்டாட்டம் செப்டம்பர் 19 முதல் அதாவது இன்று ஆரம்பம் என்றும்
19 September, 2018, Wed 13:19 | views: 489 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வெளியாகிய புகைப்படங்கள்! அதிர்ச்சியில் விஸ்வாசம் படக்குழு!
படப்பிடிப்பின் படங்கள் வெளியானதால், அஜித் நடிப்பில் உருவாகி வரும் விஸ்வாசம் படக்குழுவினர்
18 September, 2018, Tue 13:21 | views: 1566 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சீமராஜாவை எதிர்க்கும் விஜய், அஜித் ரசிகர்கள் ?
தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு அடுத்து விஜய், அஜித் ஆகிய இருவரும் தான் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார்கள். விஜ
17 September, 2018, Mon 16:05 | views: 1528 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
  Annonce
வீடு வாடகைக்கு Livry-Gargan
1150€ €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000  €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS