Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
கோலியின் ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்டுக்கு இவ்ளோ வருமானமா?
26 July, 2018, Thu 5:22 GMT+1  |  views: 1342

சமூக வலைத்தளங்கள் தற்போது அதிக வருமானம் ஈட்டக் கூடிய ஒன்றாக மாறிவருகின்றன. யூடியூப்பில் வீடியோக்களை பதிவு செய்து பலரும் லட்சக்கணக்கான ரூபாயை எளிதில் சம்பாதித்து வருகின்றன. அந்த வரிசையில் தற்போது, இன்ஸ்டாகிராமும் இணைந்துள்ளது. இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யும் நாம் போடு பதிவுகளுக்கு வருமானம் கிடைக்கும் என்றால் நம்ப முடிகிறதா?. ஆனால், இன்ஸ்டாகிராமில் சாதாரணமாக உள்ளவர்கள் எளிதில் வருமானம் ஈட்ட முடியாது. பிரபலமாக உள்ள நடிகர்கள், மாடல்கள், விளையாட்டு வீரர்கள் இதில் கோடிக்கணக்கில் வருமானம் அள்ளுகின்றனர்.

 
அதாவது ஒரு பிரபலபத்தை எத்தனை பேர் பின் தொடர்கிறார்கள்? அதில் அவர்களது போஸ்டை எத்தனை பேர் ஷேர் செய்கிறார்கள் என்பதை பொறுத்து இந்த வருமானம் நிர்ணயிக்கப்படுகிறது.
 
இந்நிலையில், 2018ம் ஆண்டிற்கான இன்ஸ்டாகிராமில் அதிக வருமானம் ஈட்டுவோர் பட்டியல் வெளியாகியுள்ளது. ஹோப்பர்எச்கியூ.காம் என்ற இணையத்தளப்பக்கம், இன்ஸ்டாகிராமில் இருக்கும் நட்சத்திரங்களின் கணக்கு, ஃபாலோயர்கள், பதிவுகள்; அதற்கான கால இடைவெளி என பலவற்றை அலசி ஆராய்ந்து இந்தத் தகவலை வெளியிட்டது. இதில் அமெரிக்க டெலிவிஷன் பிரபலம் கெய்லி ஜென்னர் முதலிடத்தில் உள்ளார். அவர் தனது ஒரு போஸ்டுக்கு ஒரு மில்லியன் டாலர் வருமானம் ஈட்டுகிறார். 
 
இதில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 17வது இடத்தில் உள்ளார். விராட் கோலி தனது ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்டுக்கு 1,20,000 அமெரிக்க டாலர் வருமானம் ஈட்டுகிறார். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 82.45 லட்சம் ஆகும். ஆண்டுக்கு 9.894 கோடி ரூபாய் வருமானம்.    
 
விராட் கோலியை 2 கோடியே 32 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள். இந்திய கிரிக்கெட் அணியில் சச்சினுக்கு அடுத்து அதிகம் பிரபலமான திறமை வாய்ந்த வீரராக விராட் கோலி திகழ்கிறார். அவர் விளம்பரங்களிலும் நடித்து அதிக வருமானம் ஈட்டுகிறார்.    
 
இன்ஸ்டாகிராமில் அதிக வருமானம் ஈட்டுவோர் பட்டியலில் பிரபல கால்பந்து வீரர்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோ(3), நெய்மர்(8), மெஸ்சி(9) ஆகியோர் முதல் 10 இடங்களில் இடம் பிடித்துள்ளனர்.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயரமான மலைச் சிகரம் எது?
   எவரெஸ்ட் (நேபாளம் 8848 மீ)

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
சாதனை வெற்றியை பதிவு செய்த இலங்கை அணி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றிக்கு காரணமாக இருந்த குசல் பெரேராவுக்கு பாராட்டுகள் குவிந்த
17 February, 2019, Sun 7:30 | views: 495 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கடும் போராட்டத்தின் பின் வெற்றியை சூடியது இலங்கை!
சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஒரு விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்
16 February, 2019, Sat 14:47 | views: 495 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கபில் தேவ்வின் சாதனையை முறியடித்த ஸ்டெயின்!
தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெயின், இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கபில்தேவ்வின்
16 February, 2019, Sat 10:30 | views: 415 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடும் இந்திய அணி விபரம்!
அவுஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளில் விளையாட உள்ள இந்திய அணி வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. ஆரோ
16 February, 2019, Sat 7:29 | views: 399 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
5 விக்கெட்களை வீழ்த்தி இலங்கை பந்துவீச்சாளர் அசத்தல்!
இலங்கை - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 304 ரன்களை இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக நிர்
15 February, 2019, Fri 16:37 | views: 408 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS