Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வாகனம் விற்பனைக்கு
13122018
வேலையாள்த் தேவை
13122018
வீடு வாடகைக்கு / விற்பனைக்கு
05122018
வேலையாள்த் தேவை
05122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
வேலைக்கு ஆள் தேவை
28112018
வேலையாள்த் தேவை
24112018
ஸ்ரீ அம்மன் ஜோதிடம்
28112018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
கட்டிட வரைப்படம்
28112018
மணமகள் தேவை
24112018
மொழிபெயர்ப்பு
20112018
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
Bail விற்பனைக்கு
02112018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
இதோ மீண்டும் எழுந்து நிற்கும் தேசத்தின் செய்தி - மீண்டும் திறக்கப்படும் நத்தார்ச் சந்தை!!
France Tamilnews
ஆரம்பிக்கும் கடும் குளிர் - வீதியில் வாழ்பவர்களிற்கான (SDF) அதிரடிநடவடிக்கை!!
France Tamilnews
பயங்கரவாதத்திற்கு எதிரான எமது உறுதிப்பாடு முழுமையானது - எமானுவல் மக்ரோன்! அரசியற்கட்சிகளின் டுவிட்டர் எதிரொலி!
France Tamilnews
காவற்துறையினரையிட்டு நான் பெருமையடைகின்றேன் - உள்துறை அமைச்சர்!! பயங்கரவாதியின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டது!!
France Tamilnews
பயங்கரவாதி கொல்லப்பட்துடன் எல்லாம் முடிந்து விட்டதா? தாக்குதல் அச்சமும் விசாரணைகளும் தேவை - காவற்துறை அதிகார வட்டம்!!!
France Tamilnews
125 வயதுவரை வாழ்ந்தால் போதும்,121வயது முதியவரின் ஆசை!
20 May, 2018, Sun 15:00 GMT+1  |  views: 1198

மெக்சிகோவைச் சேர்ந்த மனுவேல் கார்சியா ஹெர்னாண்டஸின் (Manuel Garcia Hernandez), வயது 121.

 
கார்சியாவின் பிறப்புச் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டைத் தகவல்களின்படி அவர் 24-12-1896ஆம் ஆண்டு பிறந்தவர்.
 
அப்படியெனில், கார்சியா உலகின் மிக ஆக வயதுமிக்கவராக இருக்கக்கூடும்.
 
தம்மிடம் ஆதாரம் இருந்தாலும், அதை கின்னஸுக்கு அனுப்பி அதன் சாதனைப் பட்டியலில் இடம்பெறுவதில் எல்லாம் அவருக்கு விருப்பமில்லையாம்.
 
 
தமக்கு வயது 121ஆக இருந்தாலும், 80 வயது போல்தான் உணர்வதாகக் கூறுகிறார் அவர்.
 
நீண்ட ஆயுளுக்குக் காரணம் நல்ல உறக்கம், ஆரோக்கியமான உணவுமுறை, விடிகாலையில் துயிலெழுதல், சோம்பலின்றி முடிந்த வேலைகளைச் செய்தல்-எனப் பலவற்றைப் பட்டியலிடுகிறார் பாட்டையா!
 
கார்சியாவுக்குத் தன் வாழ்வில் இரண்டே இரண்டு வருத்தங்கள்தானாம். ஒன்று தமது தந்தையை இளம்வயதில் இழந்தது... மற்றொன்று அவரால் முன்னைப் போல் வேலைசெய்ய முடியாதது. 125 வயதுவரை வாழ்ந்தால் போதும்... அதற்குமேல் வேண்டாம் என்கிறார் தாத்தா!
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

பைரோமீட்டர் (Pyrometer)

அதிகபட்ச வெப்பநிலையை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஏழாம் எண்ணில் பிறந்தவர்களின் முழுமையான வாழ்க்கை ரகசியம்!
7 என்ற எண்ணும் மனித வாழ்வில் பெருமை மிகுந்ததாகவே கருதப்படுகிறது.. வானவில்லின் வண்ணங்கள் ஏழு, கடல்கள் ஏழு, ஏழு ரிஷிகள், வாரத்தின்
9 December, 2018, Sun 14:53 | views: 923 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆறாம் எண்ணில் பிறந்தவர்களின் முழுமையான வாழ்க்கை ரகசியம்
மனிதர்கள் அறுசுவை உணவு என ஆறு வகையான சுவைகளை உண்ணுகிறார்கள். சுவையையும் உணர்கிறார்கள்.
2 December, 2018, Sun 13:57 | views: 1160 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஈழத்து தமிழர்களை வியக்க வைத்த வெளிநாட்டு பெண்! வாயடைத்து போன மக்கள்
வெளிநாட்டு பெண் ஒருவர் ஈழத்து தமிழில் சரளமாக உரையாடும் காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் தீயாய்
25 November, 2018, Sun 7:20 | views: 1670 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஐந்தாம் எண்ணில் பிறந்தவர்களின் முழுமையான வாழ்க்கை ரகசியம்!
ஒரு ஜாதகத்தை கணிப்பதென்றால் கூட திதி, வாரம், யோகம், கரணம், நட்சத்திரம் பார்க்க பஞ்சாங்கம்
19 November, 2018, Mon 16:12 | views: 1752 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நான்காம் எண்ணில் பிறந்தவர்களின் முழுமையான வாழ்க்கை ரகசியம்
நான்காம் எண்ணும் மற்ற எண்களைப் போலவே சிறப்பு வாய்ந்ததாகவே இருக்கும். நான்கு திசைகள், நான்கு
11 November, 2018, Sun 16:11 | views: 2435 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS