Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
திருமண சேவை
230618
Bail விற்பனைக்கு
230618
Bail விற்பனைக்கு
230618
வீடு விற்பனைக்கு
230618
கரவை மக்கள் ஒன்றியம் - பிரான்சு
200618
வேலைவாய்ப்பு விண்ணப்பம்
160618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
அலங்கார நிபுனர்
090618
தேவை
080618
காசாளர் தேவை
060618
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
Spoken English classes
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
கரடியிடம் சிக்கி உயிர் பிழைத்த அதிசய மனிதன்: வீடியோ இணைப்பு!
20 May, 2018, Sun 6:18 GMT+1  |  views: 1209
கனடாவில் கரடியை வேட்டையாட வந்தவர் அதே கரடியிடம் சிக்கி உயிர் தப்பியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
அல்பர்ட்டா மாகாணத்தை சேர்ந்தவர் டேவின் குரூன்ரோ. இவர் கரடிகளை வேட்டையாடுவதற்கு மரம் ஒன்றில் இருக்கை அமைத்து துப்பாக்கியுடன் காத்திருந்தார்.
 
அப்போது அவருக்கு பின்புறமாக வந்த கரடி ஒன்று டேவின் அமர்ந்திருந்த மரத்தில் வேகமாக ஏறி அவரை மூக்கோடு மூக்கு வைத்து நுகர்ந்து பார்த்தது.
 
அப்போது எந்தச் சலனமும் காட்டாமல் டேவின் அமைதியாக இருந்ததால் மரமேறி வந்த கரடியும் எந்த சச்சரவும் செய்யாமல் மீண்டும் அமைதியாகக் காட்டுக்குள் சென்றது.
 
பொதுவாக கரடியிடம் மனிதன் சிக்கினால் அவர்களின் உயிருக்கு பாதிப்பு ஏற்படும் அல்லது படுகாயம் ஏற்படும் என்ற நிலையில் டேவின் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
 
 

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* 1941-ம் ஆண்டு இங்கிலாந்தில் முதல்முதலாக ஜெட் விமானம் பறக்கவிடப்பட்டது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
23 மாடிக் கட்டடத்தை ஏறிப் பிரபலமடைந்த அணில்கரடி! வீடியோ இணைப்பு
மினசோட்டா, அமெரிக்கா: 23 மாடிகளைப் படிக்கட்டில் ஏறுவது எளிதல்ல. ஆனால் அணில்கரடி ஒன்று கிட்டத்தட்ட
17 June, 2018, Sun 7:31 | views: 565 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மரத்தை அழிக்க வேண்டாம் என சண்டை போடும் ஓரங்குட்டான் குரங்கு! வீடியோ இணைப்பு
ஓரங்குட்டான் குரங்கு ஒன்று தான் தங்கிய மரத்தை அழிக்க வேண்டாம் என்று சண்டை போட்டது தொடர்பான வீடியோ
10 June, 2018, Sun 7:15 | views: 1426 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மூளை சத்திரசிகிச்சைக்கு நடுவில் கிட்டார் வாசித்த வினோதம்! வீடியோ இணைப்பு
இந்தியாவில் மூளை ஆபரேஷனுக்கு நடுவில் நோயாளி ஒருவர் கிட்டார் வாசிக்கும் ஆச்சரிய வீடியோ ஒன்று
3 June, 2018, Sun 6:56 | views: 866 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விலங்குகள் பிற விலங்குகளுக்கு உதவி செய்யும் அற்புத காட்சிகள்! வீடியோ இணைப்பு
ஆறறிவு கொண்ட மனிதர்களிடமே பிறருக்கு உதவி செய்யும் மனோபாவமும் கருணையும் குறைந்து வருகின்றது.
27 May, 2018, Sun 3:23 | views: 1283 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஒரு நிமிடத்தில் 51 தர்பூசணிப் பழங்களை தலையால் உடைத்த இளைஞர்: வீடியோ இணைப்பு
பாகிஸ்தானில் இளைஞர் ஒருவர் ஒரு நிமிடத்தில் 51 தர்பூசணிப் பழங்களை தலையால் உடைத்து உலக சாதனை
13 May, 2018, Sun 8:13 | views: 961 |  செய்தியை வாசிக்க

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
Offre d'emploi - boulanger
A négocier €
Paristamil Annonce
Offre d'emploi / vendeur ou vendeuse
SMIC €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS