Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
160518
இடம் தேவை
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
வேலையாள்த் தேவை
050518
முந்துங்கள்!!
050518
புத்தம் புது வீடுகள் வாங்க!!
050518
Seriga Seri bridal
020518
Bail விற்பனைக்கு
310318
கடை Bail விற்பனைக்கு
300318
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்
18 May, 2018, Fri 10:36 GMT+1  |  views: 769

 நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருகின்றனர். நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் இருவருக்கும் காதல் மலர்ந்தது. அந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். இருவரும் ஜோடியாக பல நாடுகளை சுற்றி வருகிறார்கள். சென்னையில் ஒரே வீட்டில் தங்குவதாகவும் கிசுகிசுக்கள் வந்தன.

 
ரகசிய திருமணம் செய்துகொண்டதாகவும் தகவல் பரவியது. ஆனால் இதற்கெல்லாம் பதில் சொல்லாமல் இருவரும் நெருக்கமாக பழகி வருகிறார்கள். இருவரும் நெருக்கமாக இருக்கும் படத்தை அடிக்கடி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில், நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘கோலமாவு கோகிலா’ படத்தில் ‘எனக்கு கல்யாண வயசு வந்திடுச்சி டி’ என்ற பாடல் நேற்று வெளியானது. அனிருத் இசையில், சிவகார்த்திகேயனின் பாடல் வரிகளில் வெளியான இப்பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
 
 
 
இந்த பாடல் வரியான ‘எனக்கு கல்யாண வயசு வந்திடுச்சி டி’ என்று பதிவு செய்து, வெய்ட் பண்ணவா என்று கேள்வி கேட்டிருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன். மேலும் தங்கள் பெரியரின் முதல் எழுத்துடன் கூடிய தொப்பியை அணிந்து கொண்டிருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கிறார் விக்னேஷ் சிவன்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

பைரோமீட்டர் (Pyrometer)

அதிகபட்ச வெப்பநிலையை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
சின்னத்திரையில் விஷால்...!
கமலை போல விஷாலும் சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த
20 May, 2018, Sun 15:23 | views: 460 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
3 மில்லியனை தாண்டிய ‘கோலமாவு கோகிலா’ பாடல்!
‘கோலமாவு கோகிலா’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘கல்யாண வயசுல’ பாடல் வீடியோ 3 மில்லியன் பார்வையாளர்களை
20 May, 2018, Sun 14:34 | views: 692 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தனுசுடன் நடிப்பதை தவிர்த்த ரஜினி
தனுசும், சமுத்திரக்கனியும் கலந்துகொண்ட திரைப்பட விழா ஒன்றில், ‘ ரஜினியுடன் நடிக்கும் சமுத்திரக்கனியைப் பார்த்தால் எனக்குப் பொறாமை
19 May, 2018, Sat 11:54 | views: 894 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
முதன்முறையாக போலீஸாக பிரபுதேவா
பொதுவாக எந்த ஒரு ஹீரோவுக்கும் போலீஸ் அதிகாரியாக நடிப்பதும், டபுள் ஆக்சன் ரோலில் நடிப்பதும் கனவாக இருக்கும். அப்படித்தான் பிரபுதேவ
19 May, 2018, Sat 10:52 | views: 542 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி
வையம் மீடியாஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘எழுமின்’. சமீபத்தில் வெளியான ‘உரு’ படத்தை தயாரித்த வி.பி.விஜி இயக்கியிருக்கும்
19 May, 2018, Sat 10:46 | views: 343 |  செய்தியை வாசிக்க

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS