Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
160518
இடம் தேவை
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
வேலையாள்த் தேவை
050518
முந்துங்கள்!!
050518
புத்தம் புது வீடுகள் வாங்க!!
050518
Seriga Seri bridal
020518
Bail விற்பனைக்கு
310318
கடை Bail விற்பனைக்கு
300318
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
எடியூரப்பா பதவியேற்புக்கு எதிரான வழக்கு: இன்று காலை 10.30 மணிக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணை
18 May, 2018, Fri 4:36 GMT+1  |  views: 180

கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்தக்கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலையில், 104 இடங்களை கைப்பற்றி, தனிப்பெரும் கட்சியாக வந்த பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் எடியூரப்பாவை ஆட்சி அமைக்குமாறு கவர்னர் வஜூபாய் வாலா நேற்று முன்தினம் இரவு அழைப்பு விடுத்தார். இது 117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை கொண்டிருப்பதாக கூறி, ஆட்சி அமைக்க வரிந்து கட்டிய ஜனதாதளம் (எஸ்), காங்கிரஸ் அணிக்கு பேரிடியாக அமைந்தது.இதையடுத்து மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வராவும், ஜனதாதளம் (எஸ்) தலைவர் குமாரசாமியும் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு ‘ரிட்’ வழக்கு தொடுத்தனர். வழக்கில், எடியூரப்பா முதல்–மந்திரி பதவி ஏற்க தடை விதிக்க கோரினர்.

இந்த வழக்கை அவசர வழக்காக உடனே விசாரிக்க நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, எஸ்.ஏ. பாப்டே, அசோக் பூ‌ஷண் ஆகியோரைக் கொண்ட சிறப்பு அமர்வை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமைத்தார்.இந்த அமர்வு நள்ளிரவு கடந்து 2.11 மணிக்கு தன் விசாரணையை தொடங்கியது. நேற்று அதிகாலை 5.28 மணிக்கு விசாரணை முடிந்தது.

இதையடுத்து, எடியூரப்பா பதவி ஏற்க தடையில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், எடியூரப்பா முதல்–மந்திரி பதவி ஏற்பதை இந்த வழக்கின் தீர்ப்பு கட்டுப்படுத்தும் எனவும், ஆட்சி அமைக்க உரிமை கோரி கவர்னருக்கு எடியூரப்பா 15 மற்றும் 16 தேதிகளில் எழுதிய கடிதங்களை வாசித்து ஆராய வேண்டிய து உள்ளது. அந்த கடிதங்களை கோர்ட்டில் அட்டார்ஜி ஜெனரல்,  வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டனர். இதனால், இந்த வழக்கு ,இன்று காலை 10.30-க்கு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இதனால், கர்நாடக அரசியல் களத்தில் அனல் பறந்து வருகிறது.

முன்னதாக, எடியூரப்பா பதவி ஏற்க தடையில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்ததையடுத்து, உடனடியாக எடியூரப்பா முதல் மந்திரியாக நேற்று பதவியேற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகில் அதிக அளவில் கப்பல் போக்குவரத்து நடைபெறும் இடம்,

  பனாமா கால்வாய்

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
வெளிநாடு சென்ற கணவனுக்காக கண்ணீருடன் கோரிக்கை வைத்த இளம் மனைவி!
தமிழகத்திலுள்ள இளம் மனைவி ஒருவர், டுபாயிலுள்ள தமிழ் உறவுகளிடம் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
20 May, 2018, Sun 8:33 | views: 2027 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக தான் பாஜக செயல்பட்டுள்ளது தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு
காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக பாஜக செயல்பட்டுள்ளது என்று தமிழிசை சவுந்தரராஜன் பெருமிதமாக பேட்டி அளித்துள்ளார்.
18 May, 2018, Fri 22:25 | views: 414 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மேட்டூா் அணையை திறப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் - ஸ்டாலின் கோரிக்கை
டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12-ல் மேட்டூர் அணையை திறக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கோரிக்கை
18 May, 2018, Fri 22:21 | views: 221 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கர்நாடக அரசியலில் மீண்டும் பரபரப்பு, ஜனதா தளம் எஸ் எம்.எல்.ஏ.க்கள் இருவரை பா.ஜனதா கடத்திவிட்டது - குமாரசாமி
மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த இரு எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா கடத்திவிட்டது என குமாரசாமி குற்றம் சாட்டிஉள்ளார்.
18 May, 2018, Fri 22:20 | views: 278 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கர்நாடக அரசியலில் அடுத்த சர்ச்சையும் சுப்ரீம் கோர்ட்டு சென்றது, காங்கிரஸ்-ஜேடிஎஸ் வழக்கு
கர்நாடக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகர் போபையா நியமனத்துக்கு எதிராக காங்கிரஸ் - ஜேடிஎஸ் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்து
18 May, 2018, Fri 22:17 | views: 187 |  செய்தியை வாசிக்க

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS