Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
160518
இடம் தேவை
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
வேலையாள்த் தேவை
050518
முந்துங்கள்!!
050518
புத்தம் புது வீடுகள் வாங்க!!
050518
Seriga Seri bridal
020518
Bail விற்பனைக்கு
310318
கடை Bail விற்பனைக்கு
300318
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
இலங்கையில் திடீர் காலநிலை மாற்றம்! மக்களுக்கு எச்சரிக்கை
17 May, 2018, Thu 17:17 GMT+1  |  views: 932
இலங்கைக்கு அருகில் வளிமண்டலத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
வளிமண்டலவியல் திணைக்களத்தின் தகவல்களுக்கமைய இந்த விடயம் அவதானிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
 
இதன் காரணமாக இன்று இரவு இலங்கையின் பல பகுதிகளுக்கு அடை மழை பெய்ய கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
 
இலங்கையின் பல பகுதிகளுக்கு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி இயக்குனர் பிரதிப் கொடிப்பில தெரிவித்துள்ளார்.
 
மத்திய, சப்ரகமுவ, தெற்கு, ஊவா, மேல், வட மேல் மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திலும் 100 மில்லி மீற்றருக்கு அதிக மழை பெய்யும் என எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இதற்கு மேலதிகமாக விசேடமாக மலையத்தில் மக்கள் மண் சரிவு தொடர்பில் அதிக அவதானத்துடன் இருக்க வேண்டியது கட்டாணம் எனவும், சுட்டிக்காட்டியுள்ளார்.
 
மண் சரிவு தொடர்பில் அவதானமாக இருப்பும் அதேநேரத்தில் புதிய நீரூற்றுகளின் தோற்றம், மரங்கள் அசைவு, நிலத்தில் விரிசல் போன்றவைகள் தொடர்பிலும் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* திரவத்தங்கம் என்றழைக்கப்படுவது,

  பெட்ரோலியம்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
நல்லூரில் நடந்த அதிர்ச்சி செயல்! பதற்றமடைந்த மக்கள்
மோட்டார் சைக்கிளில் வந்த குடும்பப் பெண்ணை வழிமறித்த கொள்ளையர்கள் அவர் அணிந்திருந்த 3 பவுண் தங்கச்
21 May, 2018, Mon 6:47 | views: 239 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வெளிநாடு செல்லும் இலங்கை பெண்களுக்கு ஆபத்து?
இலங்கையில் இருந்து வெளிநாடு செல்லும் வீட்டுப் பணிப் பெண்களுக்கு குடும்பக்கட்டுப்பாட்டு ஊசி ஏற்றப்படுவதாகக்
20 May, 2018, Sun 17:14 | views: 733 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இராணுவ அதிகாரிக்கு யாழ் குடும்பப்பெண் ஒருவர் எழுதிய கடிதம்!!
குழந்தைகள் இல்லாத காரணத்தால் அரசினால் வழங்கப்பட்டு வரும் வாழ்வாதார உதவித்திட்டங்களில் இருந்து தான்
20 May, 2018, Sun 12:59 | views: 1549 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பீடி மூட்டியவருக்கு நேர்ந்த பரிதாபம்! யாழில் சம்பவம்
யாழில் பீடி மூட்டிவிட்டு வீசிய தீக்குச்சியினால் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பீடி மூட்டிவிட்டு வீசிய தீக்குச்சி
20 May, 2018, Sun 9:56 | views: 795 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பெற்றோர் எதிர்ப்பு! தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி! வாழைச்சேனையில் சம்பவம்
வாழைச்சேனையில் காதல் ஜோடியொன்றின் சடலங்கள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
20 May, 2018, Sun 8:02 | views: 896 |  செய்தியை வாசிக்க

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS