Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
220518
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
காசாளர் தேவை
160518
இடம் தேவை
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
முந்துங்கள்!!
050518
Seriga Seri bridal
020518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
11 வயது சிறுமியை 60 வது முறை கொடூரமாக குத்திய தாய்!
17 May, 2018, Thu 8:40 GMT+1  |  views: 1677
அமெரிக்காவில் பெற்ற மகளையே தாய் 60 முறை கொடூரமாக குத்தியதால், அந்த சிறுமி தற்போது உயிருக்கு போராடி வருகிறார்.
 
அமெரிக்காவின் Oklahoma-வின் Tulsa பகுதியைச் சேர்ந்தவர் Taheerah Ahmad . 39 வயதான இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
 
குழந்தைகளால் கடும் கோபத்தில் இருந்த இவர், தன்னுடைய மூன்று குழந்தைகளின் கைகளை கட்டிவிடுவது, அவர்களை ஒரு இடத்தில் அடைத்து வைப்பது என்று இருந்துள்ளார்.
 
இதனால் ஆத்திரமடைந்த 11 வயது மகள் ஏன் அம்மா இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டதால், ஆத்திரத்தில் அந்த சிறுமியை கத்தியை வைத்து 50-லிருந்து 60 முறை கொடூரமாக குத்தியுள்ளார்.
 
அதன் பின் கோடாரியில் முட்ட வைத்து, வீட்டின் சமயலறையை எரித்துவிட்டு, வீட்டின் பின்புறம் உள்ள பார்க்கிங்கில் தன்னுடைய 8 வயது மகளுடன் ஓடிச் சென்று சுமார் 17 மணி நேரம் ஒளிந்துள்ளார்.
 
அதன் பின் இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரியவந்ததால், பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.
 
இது குறித்து பொலிசார் கூறுகையில், குழந்தைகளாள் கடும் அதிருப்தியில் இருந்த இவர், குழந்தைகளின் வாயில் டேப்பை வைத்து ஓட்டிவிடுவது, கையை கட்டிவிடுவது என்று செய்துள்ளார்.
 
இதை 11 வயது சிறுமி எதிர்த்து கேட்டதால், இது போன்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவத்தைக் கண்ட மற்றொரு 9 வயது மகள் அங்கிருந்து தப்பி தங்களுடைய உறவினரின் வீட்டில் சென்று கூறியுள்ளார்.
 
அதன் பின்னர் அவர்கள் வந்து பார்த்த பின்பு பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வந்த நாங்கள் அவரை தேடிய போது கிடைக்கவில்லை, சுமார் 17 மணி நேரத்திற்கு பின்னர் வீட்டின் பின்புறம் ஒளிந்திருப்பதாக அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்த பின்பே அவரை கைது செய்தோம்.
 
அவருடன் இருந்த 8 வயது சிறுமையை மீட்டுள்ளோம். விசாரணையிலும் அவர் தான் 60-வது முறை குத்தியதை ஒப்புக் கொண்டுள்ளார் என்று பொலிசார் கூறியுள்ளனர்.
 
இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், மகளை கொடூரமாக குத்தியதன் காரணமாக பொலிசார் அவரது கையில் விளங்கை மாட்டி அழைத்துச் சென்ற போது சிரித்த படி சென்றுள்ளார்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக நீளமான நதி  எது?
   நைல் நதி (6695கி.மீ)

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
காதலுறவை துண்டித்த காதலனின் நாக்கை கடித்து துண்டித்த காதலி..!
தன்னுடனான காதல் உறவை முறித்துக் கொண்ட தனது காதலரைத் தண்டிக்கும் முகமாக அவரது நாக்கை கடித்து
25 May, 2018, Fri 8:38 | views: 1372 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
டிரம்ப் - கிம் பேச்சுவார்த்தை திடீர் ரத்து
கடந்த சில மாதங்களாக அமெரிக்காவும் வடகொரியாவும் அணு ஆயுத கொள்கை விஷயத்தில் மோதிக்கொண்டதால்
25 May, 2018, Fri 7:45 | views: 483 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஹரி திருமணத்திற்கு அழைக்கவில்லை என கதறி அழுத சிறுமி!
பிரித்தானியா இளவரசர் ஹரியின் திருமணத்திற்கு செல்ல வேண்டும் என்று 5 வயது சிறுமி கதறி அழுதது தொடர்பான
25 May, 2018, Fri 5:06 | views: 1124 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அணு ஆயுத சோதனை கூடம் அழிப்பு! பார்வையிட அழைக்கும் கிம்
வடகொரிய அதிபர் கிம் அணு ஆயுத கூடம் பிரிக்கப்படுவதை பார்வையிட சர்வதேச நிரூபர்களுக்கு அழைப்பு
24 May, 2018, Thu 10:02 | views: 887 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நாயிடம் சிக்காமல் சென்று கேமராவில் சிக்கிய திருடன்!
அமெரிக்காவின் மசசூசெட்ஸ் மாநிலத்தில் இம்மாதத் தொடக்கத்தில் நடைபெற்றது விநோதச் சம்பவம் ஒன்று.
24 May, 2018, Thu 8:51 | views: 762 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
ENGLISH/ TAMIL/ FRENCH CLASSES

Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS