Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
220518
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
காசாளர் தேவை
160518
இடம் தேவை
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
முந்துங்கள்!!
050518
Seriga Seri bridal
020518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
கொழும்பில் பலியான இரு பிரித்தானிய வீரர்கள்! வெளியாகிய அதிர்ச்சி தகவல்
17 May, 2018, Thu 8:09 GMT+1  |  views: 1623

நட்புறவு ரக்பி போட்டியில் பங்கேற்பதற்காக, இலங்கைக்கு வருகை தந்திருந்த பிரித்தானிய ரக்பி குழுவைச் சேர்ந்த இரு வீரர்கள் பலியான சம்பவம் தொடர்பில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

 
இந்த மரணம் தொடர்பில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரை கைது செய்ய பொலிஸார் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
 
சி.சி.டி.வி காணொளிகளை ஆதாரமாக வைத்து குறித்த நபரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
 
குறித்த முச்சக்வண்டி சாரதியே குறித்த வீரர்களுக்கு கொக்கேயின் போதைப்பொருளை வாங்கி கொடுத்துள்ளதாகவும் இதனாலேயே குறித்த வீரர்கள் மூச்சு திணறி உயிரிழந்தமையும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
 
கடந்த 10 ஆம் திகதியன்று 22 பேர் உள்ளடங்கலாக இலங்கைக்கு வருகை தந்த பிரித்தானிய ரக்பி ​அணியினர், கொழும்பு – கோட்டையிலுள்ள விடுதியியொன்றில் தங்கவைக்கப்பட்டனர்.
 
கடந்த 12 ஆம் திகதி கொழும்பிலுள்ள மைதானமொன்றில் நட்புறவு ரக்பி போட்டியொன்றும் இடம்பெற்றது.
 
அன்றைய தினம் இரவு வேளையில் விருந்துபசார நிகழ்வொன்றும் இடம்பெற்ற நிலையில், குறித்த அணியில் இரு வீரர்களும் மறுநாள் (13) அதிகாலை 4 மணியளவிலேயே விடுதிக்கு திரும்பியுள்ளனர்.
 
விடுதிக்கு வரும் வழியில் முச்சக்கர வண்டி சாரதி குறித்த இரு வீரர்களுக்கும் கொக்கேயின் போதைப் பொருளை வாங்கி கொடுத்துள்ளார்.
 
ஏற்கனே மது போதையில் இருந்த வீரர்கள், கொக்கேயின் போதைப் பொருளை பாவித்த பின்னர் அவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில் கடந்த 1 ஆம் திகதி காலை 10 மணியளவில் இருவருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து, கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். ஒருவர் அன்றைய தினமே உயிரிழந்ததோடு மற்றைய நபர் கடந்த 15 ஆம் திகதி உயிரிழந்தார்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* தபால்தலையை (Stamp) வட்ட வடிவமாக வெளியிட்ட நாடு

  மலேசியா

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
சிறிலங்கன் விமானத்தில் விமானப் பணிப் பெண்ணின் கையை பிடித்த வர்த்தகருக்கு நேர்ந்த கதி!
சிறிலங்கன் விமானத்தில், போதை தலைக்கேரி, நடு வானில் வைத்து விமானப் பணிப் பெண் ஒருவரின் கையைப்
25 May, 2018, Fri 14:20 | views: 2068 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தூத்துக்குடியில் 12 பேர் படுகொலை! யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்!!
யாழ்ப்பாணம், நல்லூர் ஆலய முன்றலில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இன்று முற்பகல்
25 May, 2018, Fri 10:42 | views: 673 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அம்பாறையில் முஸ்லிம் இளைஞன் மீது தாக்குதல் மேற்கொண்டமையால் பதற்றம்!
அக்கரைப்பற்று ஆலையடிவேம்பில் பதற்ற நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சற்றுமுன்னர் இளைஞர்
25 May, 2018, Fri 9:30 | views: 783 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சீரற்ற காலநிலை! தாமரைக் கோபுரத்திற்கு ஏற்பட்ட நிலை
தெற்காசியாவின் மிகவும் உயரமான கோபுரமாக கருதப்படுகின்ற தாமரைக் கோபுரம் தற்போது வித்தியாசமான
25 May, 2018, Fri 7:13 | views: 1152 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இலங்கை கிரிக்கட் வீரரின் தந்தை சுட்டுக் கொலை!
இலங்கையில் பிரபல கிரிக்கட் வீரர் தனன்ஜய டி சில்வாவின் தந்தையான கே. ரஞ்சன் சில்வா சுட்டுக்
25 May, 2018, Fri 3:57 | views: 1065 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
ENGLISH/ TAMIL/ FRENCH CLASSES

Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS