Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
220518
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
காசாளர் தேவை
160518
இடம் தேவை
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
முந்துங்கள்!!
050518
Seriga Seri bridal
020518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
ஆபாசமாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த டிடி! ரசிகர்கள் அதிர்ச்சி
17 May, 2018, Thu 7:12 GMT+1  |  views: 6030
தொலைக்காட்சி தொகுப்பாளினிகளில் மிகவும் பிரபலமானவர் டிடி எனப்படும் திவ்யதர்ஷினி. 
 
இவர் உள்ளாடை அணியாமல் ஆபாசமான முறையில் நிகழ்ச்சியில் பங்கேற்றதாக பலரும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். 
 
சின்னத்திரையில் பல சுவாரஸ்யமான நிகழ்சிகளை தொகுத்து வழங்கி வந்த டிடி தற்போது சினிமாவிலும் நடிக்க தயாராகி வருகிறார்.
 
நடிகர் தனுஷ்-ன் பவர் பாண்டியை தொடர்ந்து தற்போது இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகிவரும் துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்து வருகின்றார். 
 
மேலும், ஒன்றாக எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வெளியான ஆல்பம் ஒன்றிலும் நடித்து அசத்தியுள்ளார்.
 
இந்நிலையில் இவர் சமீபத்தில் எடுக்கப்பட்ட தனது புகைபடங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார், அதில் டிடி-யின் கண்கள் மிக வித்தியாசமாக இருக்க, ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. 
 
நம்ம திவ்யதர்ஷினியா இது..? என ரசிகர்கள் கண்ணை கசக்கி பார்த்து வருகிறார்கள். பலரும் DD கலர் லென்ஸ் அணிந்துள்ளார் என்றும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
 
டிடி உள்ளாடை அணியால் நிகழ்சியில் பங்கேற்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* பூச்சி இனங்களில் அறிவு மிக்கது

  எறும்பு

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
படப்பிடிப்பில் அஜித் காயம்
விஸ்வாசம் படப்பிடிப்பில் அஜித் காயம் அடைந்துள்ளார். சிவா இயக்கத்தில் அஜித் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு ஹைத
24 May, 2018, Thu 11:01 | views: 617 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நில அரசியலை பேசும் ரஜினியின் காலா
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் காலா. ஜூன் 7-ந் தேதி திரைக்கு வரும் இந்த படத்தில் மும்பை தாராவியில் வாழும் தாத
24 May, 2018, Thu 10:46 | views: 361 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
யோகி பாபுவை பாராட்டிய விஜய்
நயன்தாரா அடுத்து நடிக்கும் கோலமாவு கோகிலா படத்துக்காக ஒரு பாடல் வெளியிடப்பட்டு பிரபலமாகி இருக்கிறது. யோகிபாபு நயன்தாராவிடம் காதலை
24 May, 2018, Thu 10:36 | views: 657 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ரஜினிக்கு ஜோடியாகிறார் சிம்ரன்
சன் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரிக்க, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்று
23 May, 2018, Wed 13:37 | views: 780 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காமெடியும் இல்லை, காமெடியன்களும் இல்லை - தமிழ் சினிமாவின் எதிர்காலம் எப்படி?
தமிழ் சினிமாவில் ஆண்டுக்கு 200 படங்களுக்கும் மேல் வெளியாகின்றன. ஆனால் அவற்றில் கால்வாசி கூட வெற்றி பெறுவதில்லை. காரணம் குடும்ப ரச
23 May, 2018, Wed 13:26 | views: 427 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
ENGLISH/ TAMIL/ FRENCH CLASSES

Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS