Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
160518
இடம் தேவை
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
வேலையாள்த் தேவை
050518
முந்துங்கள்!!
050518
புத்தம் புது வீடுகள் வாங்க!!
050518
Seriga Seri bridal
020518
Bail விற்பனைக்கு
310318
கடை Bail விற்பனைக்கு
300318
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
அமெரிக்காவை அச்சுறுத்தும் வடகொரியா! சந்திப்பில் புதிய திருப்பம்!
16 May, 2018, Wed 8:54 GMT+1  |  views: 1122
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் சந்திப்பு ஜூன் மாதம் 12 ஆம் திகதி சிங்கப்பூரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது இதில் புது திருப்பம் ஏற்பட்டுள்ளது. 
 
அணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகளால் அனைவரின் கோபத்தை சம்பாதித்த வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன், தற்போது அணு ஆயுத சோதனைகள் எதையும் நடத்தமாட்டோம் என்று அறிவித்தார்.
 
இந்நிலையில், தென்கொரியாவில் நடைபெறும் அமெரிக்கா-தென்கொரியா ராணுவ ஒத்திகை வடகொரியாவை ஆத்திரம் அடைய செய்துள்ளது என தெரிகிறது. 
 
இதனால், இன்று தென் கொரியா உடன் நடைபெற இருந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையை வடகொரியா ரத்து செய்துள்ளது. மேலும், அணு ஆயுத திட்டங்களை முழுமையாக கைவிட அமெரிக்க வலியுறுத்தினால் பேச்சு வார்த்தை ரத்தாகும் என வடகொரியா மிரட்டும் தோனியில் எச்சரித்துள்ளது. 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

கிரையோமீட்டர் (Cryometer)

குறைவான வெப்பநிலையை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
வீட்டிலிருந்து நிர்வாணமாக குதித்த நபர்: வெளியாகிய அதிர்ச்சி காட்சிகள்
போலாந்து நாட்டில் போதை பொருள் தடுக்கும் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில்,
20 May, 2018, Sun 12:06 | views: 1021 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
திருமணத்தின் போது கண்ணீர் சிந்திய ஹரி! வைரலாகும் காணொளி
பாங்கிங்காம் அரண்மனையின் இளவரசர் ஹரியின் திருமணம் நேற்றைய தினம் லண்டனில் உள்ள செய்ன்ட் ஜார்ஜ்
20 May, 2018, Sun 8:49 | views: 1287 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஹரியின் திருமணத்தில் நெகிழ்ச்சியில் ஆழ்த்திய நிகழ்வு!
ஆப்பிரிக்காவில் உள்ள அனாதை சிறுவனுக்கு இளவரசர் ஹரி தனது திருமண அழைப்பிதழை அனுப்பி சிறப்பித்துள்ளார்.
20 May, 2018, Sun 7:08 | views: 2372 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அரச குடும்ப திருமணத்தின் சுவாரஸ்ய தகவல்கள்...!
பிரிட்டன் இளவரசர் ஹேரி மற்றும் மெகன் மார்கிலின் திருமணம் வரும் நாளை (மே 19) நடக்கவுள்ளது. கோலாகலமாக
19 May, 2018, Sat 12:42 | views: 1606 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இளவரசர் ஹரி - மேகன் திருமணம் இன்று!
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் - டயானா தம்பதியரின் இளைய மகன் இளவரசர் ஹாரி மற்றும் அவரது காதலியான
19 May, 2018, Sat 5:50 | views: 1215 |  செய்தியை வாசிக்க

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS