Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
220518
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
காசாளர் தேவை
160518
இடம் தேவை
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
முந்துங்கள்!!
050518
Seriga Seri bridal
020518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
இந்தியர்களால் ஆபத்தான நிலையில் வடமாகாண மக்கள்! பொது மக்களுக்கு எச்சரிக்கை
16 May, 2018, Wed 7:44 GMT+1  |  views: 1368
இலங்கையின் வடமாகாணத்திற்கு செல்லும் இந்தியர்களினால் பொது மக்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
இந்த காலங்களில் வட பகுதிக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் தொற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளதாக முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.விஜிதன் தெரிவித்துள்ளார்.
 
“மலேரியா முழுமையாக ஒழிக்கப்பட்ட நாடாக இலங்கை ஐ.நா சுகாதார ஸ்தாபனத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தியர்கள் தொடர்ந்து வட மாகாணத்திற்கு செல்வதனால் மலேரியா மீண்டும் தலைதூக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
 
விசேடமாக கர்ப்பிணி தாய்மார் காய்ச்சலில் பாதிக்கப்படும் போதும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.
 
இது தொடர்பில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு அறிவிக்குமாறு குடும்ப சுகாதார சேவையாளர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளேன்.
 
மலேரியா நோய் முழுமையாக இலங்கையில் இருந்து ஒழிக்கப்பட்டுள்ள போதிலும், நோயை பரப்பும் எனோபிலஸ் என்ற நுளம்பை இன்னமும் முழுமையாக நாட்டை விட்டு ஒழிக்க முடியவில்லை.
 
இந்நிலையில் இந்தியாவில் இருந்து மலேரியா நோய் தொற்றுடைய நபர் ஒருவர் வருகைத்தந்தால், அவரது உடம்பில் உள்ள ப்லேஷ்மோடியம் வைவெக்ஸ் (Plasmodium vivax) என்ற மலேரிய நோயை பரப்பும் நுளம்பு ஊடாக வேறு ஒருவரின் உடலுக்குள் செல்ல கூடும்” என வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய கண்டம் எது?
   ஆசியாக் கண்டம்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
சிறிலங்கன் விமானத்தில் விமானப் பணிப் பெண்ணின் கையை பிடித்த வர்த்தகருக்கு நேர்ந்த கதி!
சிறிலங்கன் விமானத்தில், போதை தலைக்கேரி, நடு வானில் வைத்து விமானப் பணிப் பெண் ஒருவரின் கையைப்
25 May, 2018, Fri 14:20 | views: 2068 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தூத்துக்குடியில் 12 பேர் படுகொலை! யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்!!
யாழ்ப்பாணம், நல்லூர் ஆலய முன்றலில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இன்று முற்பகல்
25 May, 2018, Fri 10:42 | views: 673 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அம்பாறையில் முஸ்லிம் இளைஞன் மீது தாக்குதல் மேற்கொண்டமையால் பதற்றம்!
அக்கரைப்பற்று ஆலையடிவேம்பில் பதற்ற நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சற்றுமுன்னர் இளைஞர்
25 May, 2018, Fri 9:30 | views: 783 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சீரற்ற காலநிலை! தாமரைக் கோபுரத்திற்கு ஏற்பட்ட நிலை
தெற்காசியாவின் மிகவும் உயரமான கோபுரமாக கருதப்படுகின்ற தாமரைக் கோபுரம் தற்போது வித்தியாசமான
25 May, 2018, Fri 7:13 | views: 1151 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இலங்கை கிரிக்கட் வீரரின் தந்தை சுட்டுக் கொலை!
இலங்கையில் பிரபல கிரிக்கட் வீரர் தனன்ஜய டி சில்வாவின் தந்தையான கே. ரஞ்சன் சில்வா சுட்டுக்
25 May, 2018, Fri 3:57 | views: 1065 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
ENGLISH/ TAMIL/ FRENCH CLASSES

Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS