Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
160518
இடம் தேவை
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
வேலையாள்த் தேவை
050518
முந்துங்கள்!!
050518
புத்தம் புது வீடுகள் வாங்க!!
050518
Seriga Seri bridal
020518
Bail விற்பனைக்கு
310318
கடை Bail விற்பனைக்கு
300318
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
ஜேர்மனியில் நடந்த பயங்கரம்! 14 கார்களின் நிலை
15 May, 2018, Tue 13:46 GMT+1  |  views: 1889
ஜேர்மனியில் தலைநகரான பெர்லினில் Kollwitzplatz பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று கார்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர், கார்களில் பற்றிய தீ மளமளவென பரவியதில் அருகிலிருந்த கார்களும் சேதமடைந்தன.
 
மொத்தத்தில் 14 கார்கள் சேதமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
 
வேண்டுமென்றேதான் யாரோ இச்செயலை மேற்கொண்டிருக்கவேண்டும் என்று பொலிசார் கருதுகின்றனர்.
 
26 வயதுள்ள இருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்த பொலிசார் பின்னர் போதுமான ஆதாரம் இல்லாததால் அவர்களை விடுவித்தனர்.
 
இச்சம்பவத்தின் பின்னால் அரசியல் நோக்கங்களும் இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகித்தாலும் அதற்கும் போதுமான ஆதாரங்கள் இல்லை.
 
ஏற்கனவே கடந்த நான்கு நாட்களாக அதிகாரிகளுடன் ஏற்பட்டுள்ள முரண்பாட்டையடுத்து இடது சாரிகள் “குழப்ப நாட்கள்” நிலவி வருவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
ஒரு காலத்தில் அரசியல் இயக்கங்களுக்கு பெயர் பெற்ற Kollwitzplatz, தற்போது அதன் ஆடம்பர உணவகங்களுக்காகவும் காபி ஷாப்களுக்காகவும் புகழ்பெற்று விளங்குகிறது.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* சட்டைவஸ்' தாவரத்தின் பூவின் உலர்ந்த சூல் முடிகளே

  குங்குமப்பூ

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
வீட்டிலிருந்து நிர்வாணமாக குதித்த நபர்: வெளியாகிய அதிர்ச்சி காட்சிகள்
போலாந்து நாட்டில் போதை பொருள் தடுக்கும் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில்,
20 May, 2018, Sun 12:06 | views: 1025 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
திருமணத்தின் போது கண்ணீர் சிந்திய ஹரி! வைரலாகும் காணொளி
பாங்கிங்காம் அரண்மனையின் இளவரசர் ஹரியின் திருமணம் நேற்றைய தினம் லண்டனில் உள்ள செய்ன்ட் ஜார்ஜ்
20 May, 2018, Sun 8:49 | views: 1295 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஹரியின் திருமணத்தில் நெகிழ்ச்சியில் ஆழ்த்திய நிகழ்வு!
ஆப்பிரிக்காவில் உள்ள அனாதை சிறுவனுக்கு இளவரசர் ஹரி தனது திருமண அழைப்பிதழை அனுப்பி சிறப்பித்துள்ளார்.
20 May, 2018, Sun 7:08 | views: 2380 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அரச குடும்ப திருமணத்தின் சுவாரஸ்ய தகவல்கள்...!
பிரிட்டன் இளவரசர் ஹேரி மற்றும் மெகன் மார்கிலின் திருமணம் வரும் நாளை (மே 19) நடக்கவுள்ளது. கோலாகலமாக
19 May, 2018, Sat 12:42 | views: 1607 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இளவரசர் ஹரி - மேகன் திருமணம் இன்று!
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் - டயானா தம்பதியரின் இளைய மகன் இளவரசர் ஹாரி மற்றும் அவரது காதலியான
19 May, 2018, Sat 5:50 | views: 1215 |  செய்தியை வாசிக்க

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS