Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
2 வேலையாள்த் தேவை
210219
வீடு வாடகைக்கு
21022019
வேலையாள்த் தேவை
19022019
Baill விற்பனைக்கு
190219
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
ஆங்கில வகுப்புக்கள்
180119
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
மும்பையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான்!
14 May, 2018, Mon 3:59 GMT+1  |  views: 1331
மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ஜோஸ் பட்லரின் அதிரடி ஆட்டத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மும்பையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 
 
மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 47-வது மற்றும் இன்றைய 2-வது ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரகானே பந்து வீச்சை தேர்வு செய்தார்.
 
மும்பை அணியின் சூர்யகுமார் யாதவ், எவின் லெவிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் சிறப்பாக ஆடினர்.
 
அணியின் எண்ணிக்கை 87 ரன்னாக இருந்தபோது சூர்யகுமார் யாதவ் 38 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் ரோகித் சர்மா முதல் பந்தில் டக் அவுட்டாகி வெளியேறினார்.
 
மறுமுனையில் சிறப்பாக ஆடிய எவின் லெவிஸ் 42 பந்தில் 60 ரன்னிலும், இஷான் கிஷான் 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். குருணால் பாண்டியா 3 ரன் எடுத்து அவுட்டானார். ஹர்திக் பாண்ட்யா 21 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 36 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.
 
இறுதியில், மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்தது.
 
ராஜஸ்தான் சார்பில் ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட்டும், தவால் குல்கர்னி, உனத்கட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
 
இதையடுத்து, 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷார்ட்டும், ஜோஸ் பட்லரும் இறங்கினர்.
 
ஷார்ட் 4 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த கேப்டன் ரகானே பட்லருக்கு ஓரளவு கம்பெனி கொடுத்தார். இருவரும் இணைந்து 95 ரன்கள் சேர்த்தனர். ரகானே 37 ரன்னில் ஆட்டமிழந்தார்.
 
மறுமுனையில் ஜோஸ் பட்லர் தூணாக நின்று சிக்சர், பவுண்டரியுமாக விளாசி அரை சதம் கடந்தார். அவருக்கு சஞ்சு சாம்சன் ஈடுகொடுத்தார். சாம்சன் 26 ரன்னில் அவுட்டானார்.
 
இறுதியில், ராஜஸ்தான் அணி 18 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜோஸ் பட்லர் 53 பந்துகளில்  5 சிக்சர், 9 பவுண்டரியுடன் 94 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜோஸ் பட்லர் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
 
மும்பை அணி சார்பில் ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டும், பும்ரா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

*  சராசரி மனிதனின் தகவல்கள்....
   குருதியின் அளவு - 5.5 லிட்டர்.
   உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் சராசரி அளவு - 1.5 லிட்.
   ஒரு நாளில் அருந்த வேண்டிய நீரின் அளவு - 6 லிட்
   இரத்த நாளங்களின் மொத்த நீளம் - 100 000 கிலோமீ் ட்டர்
   மிகவும் குளிரான பகுதி - மூக்கு
   வியர்க்காத உறுப்பு - உதடு
   சிவப்பு அணுவின் சராசரி ஆயுட் காலம் - 120 நாட்கள்
   நகம் வளரும் வருட சராசரி அளவு - 12.5 அங்குலம்
   வியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை  - 200 000
   இறந்த மனிதனின் இதயத்தின் உயிர்த்துடிப்பு அடங்கு நேரம் - 20 நிமிடங்கள்

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
தென்னாபிரிக்கா மண்ணில் சாதனை வெற்றியை பதவி செய்த இலங்கை அணி!
தென்னாபிரிக்க மண்ணில் இலங்கை கிரிக்கெட் அணி, சரித்திர வெற்றியினை பதிவு செய்துள்ளது. இந்த நிலையில் இந்த வெற்றியை இரசிகர்கள் கொண்டா
23 February, 2019, Sat 11:16 | views: 521 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஐ.பி.எல். ஆரம்ப விழா கொண்டாட்டம் இரத்து!
ஐ.பி.எல். ரி-20 லீக் தொடரின் ஆரம்ப விழா கொண்டாட்டம், இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஐ.பி.எல். நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆரம்ப விழா க
23 February, 2019, Sat 9:45 | views: 396 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
128குள் சுருண்டது தென்னாப்பிரிக்கா! இலங்கைக்கு இலகுவான வெற்றி இலக்கு
இலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய தென்னாப
22 February, 2019, Fri 17:06 | views: 485 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
154 ஓட்டத்துக்குள் சுருண்ட இலங்கை அணி!
தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸுக்காக 154 ஓட்டங்களை மாத்திரம
22 February, 2019, Fri 11:30 | views: 320 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
55 பந்துகளில் 147! இளம் வீரரின் புதிய சாதனை
இந்திய அணியின் இளம் வீரரான ஷ்ரேயஸ் அய்யர் உள்நாட்டு டி20 தொடரில் 55 பந்துகளில் 147 ஓட்டங்கள் அடித்து அபார சாதனை படைத்துள்ளார்.
22 February, 2019, Fri 6:19 | views: 451 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS