Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
உனக்காக வாழ்கிறேன் ....
2 July, 2012, Mon 14:32 GMT+1  |  views: 6870
ParisTamil news

 

உருகும் நினைவுகள்
நகரும் நிமிடங்களில்
மருகும் மனதில்
விரவி படருகையில்
நெஞ்சம் வலிக்கிறது ....

உன்னில் மையல்
கொண்ட அந்த நாட்களில்
நின் தரிசனம் காணக்
காத்திருந்த காலங்கள் கூட
சுகமாய்த்தான் வலித்தன...

உன் பிரிவு
நிச்சயமான அந்த
நாட்கள் உயிர் கருகும்
கணங்களாய் வலி கூட்டி
அழவைத்தன...

பாசம் சொல்லாமலே...
நேசம் வைத்த நெஞ்சம்
பேதையின் விழி நீரால்...
சிதைந்து போனபோதும்
வலித்தது....

உன்னால் வலிகள் தான்
என் வாழ்க்கையின் வரம் 
என்றால் மறுக்காமல்
ஏற்கிறேன் உனக்காக...

வலிகள் தொடரும்போதும்...
வலிகளை வலிமையாக்கி
வாழப் பழகுகிறேன் உன்னாலே...

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயரத்தில் அமைந்துள்ள நாடு எது?
  சுவிட்சர்லாந்து

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பட்டதாரி இளைஞன்...!!
கதிரவன் உதித்த நேரம் - சென்றேன் கல்லூரி சாலை ஒரம், வழியெல்லாம் பூக்கள் - நினைவில்
16 September, 2018, Sun 15:03 | views: 289 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பலம் காட்டும் மகிந்த...!!
கடந்த புதன்கிழமை கொழும்பில் தலைநகரின் இதயமான பகுதியில் மகிந்த மீண்டும் தனது பலத்தைக் காட்ட
9 September, 2018, Sun 17:32 | views: 433 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சாலையோர ஓவியன்...!!
அழகிய விழி ஓரம் மை இட்டு! தடித்து சற்று வளைந்த செவ்விதழில் சாயம் இட்டு இடை மேல நழுவி
9 September, 2018, Sun 16:26 | views: 361 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காணாமலாக்கப்பட்டோர் கதையிது
ஆக்காட்டி ஆக்காட்டி என் ஊரின் ஆக்காட்டி மண்ணைக் கிளறி கூழாங்கற்கள் நிரவி வைத்து
2 September, 2018, Sun 11:55 | views: 406 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நீயே தாயுமானவள்....!!
உனை நன்றியோடு மட்டுமே தொட்டிருக்கிறேன்.. உனை உடலால் நான் தொட்டதேயில்லை
26 August, 2018, Sun 13:55 | views: 475 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS