Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்திய சன்ரைசர்ஸ் ஐதராபாத்!
8 May, 2018, Tue 4:22 GMT+1  |  views: 1124
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தி பிளே ஆப்ஸ் சுற்றை உறுதி செய்துள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி. 
 
ஐபிஎல் தொடரின் 39-வது லீக் ஆட்டம் ஐதராபாத்தில் நடைபெற்றறது. சன்ரைசர்ஸ் இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின.
 
டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பந்து வீச்சை தேர்வு செய்தது. ஐதராபாத் அணியின் ஹேல்ஸ், தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
 
ஹேல்ஸ் 5 ரன்னிலும், தவான் 13 ரன்னிலும், மணிஷ் பாண்டே 5 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 4-வது விக்கெட்டுக்கு இணைந்த கேன் வில்லியம்சன் - ஷாகிப் அல் ஹசன் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டனர்.
 
கேன் வில்லியம்சன் 39 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷாகிப் அல் ஹசன் 35 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
 
இறுதியில், ஐதராபாத் அணி 20 ஓவரில் 146 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பெங்களூர் அணி சார்பில் முகமது சிராஜ், டிம் சவுத்தி தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
 
இதையடுத்து, 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக மனன் வோரா, பர்திவ் படேல் இறங்கினர்.
 
வோரா 8 ரன்னிலும், பர்திவ் படேல 20 ரன்னிலும் அவுட்டாகினர். அவர்களை தொடர்ந்து இறங்கிய கேப்டன் விராட் கோலி 30 பந்தில் 39 ரன்கள் எடுத்து அவுட்டானார். டி வில்லியர்ஸ் 5 ரன்னிலும், மொயின் அலி 10 ரன்னிலும் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர்.
 
இவர்களை தொடர்ந்து ஆடிய மன்தீப் சிங்கும், கிராண்ட்ஹோமும் ஓரளவு தாக்குப் பிடித்தனர். இறுதியில் பெங்களூர் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 141 ரன்கள் மட்டுமே எடுத்து 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
 
ஐதராபாத் அணி சார்பில் ஷகிப் அல் ஹசன் 2 விக்கெட்டும், சந்தீப் சர்மா, சித்தார்த் கவுல், ரஷித் கான், புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
 
இதையடுத்து, பெங்களூர் அணியை வீழ்த்தி பிளே ஆப்ஸ் சுற்றை உறுதி செய்துள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி. 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* 1990-ம் ஆண்டு பீஜிங் நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் முதல் முதலாக கபடி ஆட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

2004-ம் ஆண்டு முதல் உலக கோப்பைக்கான கபடி போட்டிகள் நடைபெற்று வருகிறது.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஆப்கானின் பந்து வீச்சில் சின்னாபின்னமானது பங்களாதேஷ்...!!
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் லீக் போட்டியில் பங்களாதேஷ் அணி
21 September, 2018, Fri 4:49 | views: 228 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி
20 September, 2018, Thu 4:41 | views: 577 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இந்தியாவுடான போட்டியில் நூலிழையில் தோல்வியடைந்த ஹாங்காங்..!!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங்
19 September, 2018, Wed 8:19 | views: 462 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஐந்து முறை சாம்பியனான இலங்கை அணிக்கு ஏற்பட்ட நிலை!
ஆசிய கோப்பையை ஐந்து முறை கைப்பற்றிய இலங்கை அணியை 91 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரில் இருந்து
18 September, 2018, Tue 4:30 | views: 874 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஹாங்காங் அணியை எளிதில் வீழ்த்திய பாகிஸ்தான்..!!
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் நேற்றைய இரண்டாவது போட்டியில் ஹாங்காங் அணியை, பாகிஸ்தான் அணி
17 September, 2018, Mon 9:47 | views: 416 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS