Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
220518
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
காசாளர் தேவை
160518
இடம் தேவை
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
முந்துங்கள்!!
050518
Seriga Seri bridal
020518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
கனவில் பாம்பு கொத்திவிட்டதா? என்ன அர்த்தம்
6 May, 2018, Sun 15:35 GMT+1  |  views: 1753
நாம் காணும் ஒவ்வொரு கனவிற்கும் நல்லபலன்களும் கெட்டபலன்களும் உள்ளது.
 
நற்பலன் தரும் கனவுகள்
  • ஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம்.
  • வானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.
  • கனவில் நிலவினைக் கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும்.
  • விவசாயிகள் உழுவதைப் போல் கனவு கண்டால், சேமிப்பு பெருகும்.
  • திருமணமாகாதோர் பாம்பு கொத்தியதை போல் கனவு கண்டால், விரைவில் திருமணம் நடைபெறும்.
  • திருமணமானவர்க்கு செல்வம் வந்து சேரும்.
  • ஆசிரியர் பாடம் நடத்துவதைப் போல் கனவுக் கண்டால் நாம் நினைத்தது எல்லாம் நிறைவேறும்.
  • இறந்தவர்களின் சடலத்தைக் கனவில் கண்டால் சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.
  • சிறு குழந்தைகளை கனவில் கண்டால் நோயிலிருந்து விடுதலை கிடைக்கும்.
  • நண்பன் இறந்ததாக கனவு கண்டால் நண்பனின் ஆயுள் கூடும்.
  • தெய்வங்களைக் கனவில் கண்டால் புதையல் கிடைக்கும்.
  • இறந்தவருடன் பேசுவதைப் போல் கனவுக் கண்டால் அதிகாரம், பதவி, லாபம் நிச்சயம் கிடைக்கும்.
  • திருமணக் கோலத்தைக் கனவில் கண்டால், சமூகத்தில் நன்மதிப்பு உயரும்.
  • தற்கொலை செய்து கொள்வதைப் போல் கனவு கண்டால் நெருங்கி வந்த ஆபத்துகள் விலகி நன்மை பிறக்கும்.
  • கர்ப்பிணியைக் கனவில் கண்டால் பொருள் வந்து சேரும், நன்மை அதிகரிக்கும்.
  • ஆமை, தவளை, மீன் போன்ற நீர்வாழ் உயிரினங்களை கண்டால் கவலைகள் பறந்து போவந்த ஆபத்துகள் நீங்கி, நன்மை பிறக்கும்.
  • உயரத்தில் இருந்து விழுவது போல் கனவுக் கண்டால் பணம், பாராட்டு குவியும். நிம்மதி பிறக்கும்.
  • மயில், வானம்பாடியை கனவில் கண்டால் தம்பதிகளிடையெ நெருக்கம் அதிகரிக்கும்.
  • கழுதை, குதிரைகளைக் கனவில் கண்டால் வழக்குகள் சாதகமாக அமையும்.
  • மாமிசம் உண்பதைப் போல் கனவுக் கண்டால் பெரிய அதிர்ஷ்டம் அடிக்கும்.
  • வாத்து, குயிலைக் கனவில் கண்டால் நம் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும்.
  • மலத்தை மிதிப்பது போல் கனவுக் கண்டால் சுபச் செலவுகள் ஏற்படும்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயரமான மலைச் சிகரம் எது?
   எவரெஸ்ட் (நேபாளம் 8848 மீ)

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மைக்கல் ஜாக்சனின் நடன அசைவின் ரகசியம் வெளியானது!
பாப் இசைக்கலைஞர் மைக்கேல் ஜேக்சன் தனது ஸ்மூத் கிரிமினல் (Smooth Criminal) இசைத் தொகுப்பில் எப்படி கீழே
24 May, 2018, Thu 9:10 | views: 1561 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
125 வயதுவரை வாழ்ந்தால் போதும்,121வயது முதியவரின் ஆசை!
மெக்சிகோவைச் சேர்ந்த மனுவேல் கார்சியா ஹெர்னாண்டஸின் (Manuel Garcia Hernandez), வயது 121. கார்சியாவின் பிறப்புச்
20 May, 2018, Sun 15:00 | views: 709 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நெஞ்சை பதற வைக்கும் காட்சி! வயோதிப பெண்ணுக்கு நடந்த கொடூரம்
வயோதிப பெண்ணொருவரை மற்றுமொரு பெண் கொடூரமாக தாக்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில்
16 May, 2018, Wed 4:22 | views: 1397 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சைபீரியாவில் 110 ஆண்டுகள் முன்பு மோதியது வேற்றுக் கிரக விமானமா? வெளியாகிய தகவல்
சைபீரியாவில் 110 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட அசாதாரணமான வானியல் நிகழ்வு பற்றிய புதிர்களுக்கு இன்னமும்
13 May, 2018, Sun 14:25 | views: 1012 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஓர் நாரையின் அழகான காதல் கதை!
தென்னாப்பிரிக்காவிலிருந்து மிகப்பெரிய மஞ்சள் மூக்கு நாரைகள் (Stork), ஐரோப்பாவில் உள்ள குரேஷியா நாட்டின்
22 April, 2018, Sun 13:33 | views: 1333 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
ENGLISH/ TAMIL/ FRENCH CLASSES

Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS