Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
220518
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
காசாளர் தேவை
160518
இடம் தேவை
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
முந்துங்கள்!!
050518
Seriga Seri bridal
020518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
தன்னை வளர்த்தவருக்காக நாய் செய்த காரியம்! வீடியோ இணைப்பு
6 May, 2018, Sun 6:58 GMT+1  |  views: 1704
சீனாவில் தன்னை வளர்த்து வரும் எஜமானுக்காக 12 மணி நேரம் நாய் இரயில் நிலையத்தில் காத்திருக்கும் சம்பவம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
சீனாவைச் சேர்ந்தவர் Mr. Chen, இவர் Xiongxiong என்ற 15 வயதுடைய நாயை வளர்த்து வருகிறார்.
 
இந்நிலையில் Mr. Chen தன்னுடைய வேலைக்காக தினந்தோறும் காலை 7 அல்லது 8 மணிக்கு Chongqing's பகுதியின் Yuzhong-ல் உள்ள Liziba இரயில் நிலையத்திற்கு சென்றுவிடுவார்.
 
அவருடன் Xiongxiong என்ற நாயும் உடன் வரும். அவர் இரயிலில் ஏறி சென்ற பின் வரும் வரை அதாவது சுமார் 12 மணி நேரம் காத்திருந்து அவர் வந்த பின்பே வீட்டிற்கு செல்கிறது.
 
இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
 
இது குறித்து Mr. Chen கூறுகையில், எனக்கும் -க்கும் இடையேயான உறவு எப்படி இந்தளவிற்கு வளர்ந்தது என்று தெரியவில்லை, வயதாகி வரும் நிலையில் நான் இல்லை என்றால் அது எப்படி வாழப்போகிறது என்பது தெரியவில்லை. மிகவும் கவலையாக இருக்கிறது.
 
ஆனால் இருக்கும் வரை மகிழ்ச்சியாக பாத்து கொள்வேன் என்று கூறியுள்ளார். இதே போன்று கடந்த 1921-ஆம் ஆண்டு Akita என்ற நாய் ஜப்பானின் Shibuya இரயில் நிலையத்தில் தனது எஜமானிற்காக 12 மணி நேரம் இரயில் நிலையத்தில் காத்திருந்து அதன் பின் அவர் வந்த பின்பு வீட்டிற்கு செல்லும்.
 
1925-ஆம் ஆண்டு அவர் இறந்ததையடுத்து, அந்த நாய் தொடந்து இரயில் நிலையத்திற்கு வந்த நின்று பார்த்துக் கொண்டே இருந்தது. இருப்பினும் அவர் இறந்த அடுத்த பத்து வருடங்களில் அந்த நாயும் இறந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
 
 

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* திரவத்தங்கம் என்றழைக்கப்படுவது,

  பெட்ரோலியம்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
கரடியிடம் சிக்கி உயிர் பிழைத்த அதிசய மனிதன்: வீடியோ இணைப்பு!
கனடாவில் கரடியை வேட்டையாட வந்தவர் அதே கரடியிடம் சிக்கி உயிர் தப்பியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை
20 May, 2018, Sun 6:18 | views: 866 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஒரு நிமிடத்தில் 51 தர்பூசணிப் பழங்களை தலையால் உடைத்த இளைஞர்: வீடியோ இணைப்பு
பாகிஸ்தானில் இளைஞர் ஒருவர் ஒரு நிமிடத்தில் 51 தர்பூசணிப் பழங்களை தலையால் உடைத்து உலக சாதனை
13 May, 2018, Sun 8:13 | views: 781 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அம்மா, அம்மா.. என குரைக்கும் விநோத நாய் குட்டி
அம்மா, அம்மா.. என குரைக்கும் விநோத நாய் குட்டியின் காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
11 May, 2018, Fri 8:10 | views: 2263 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வியக்க வைக்கும் அதிசய பறவை! காணொளி இணைப்பு
அமைதியான நீர்நிலை. ஒரே ஒரு பறவை மட்டும் அமைதியாக நீண்ட கால்களோடு நீருக்குள்
29 April, 2018, Sun 13:55 | views: 1198 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
9 நிமிடம் நிரில் மூழ்கி உயிர் பிழைத்த அதிசய சிறுவன்! வீடியோ இணைப்பு
அமெரிக்காவில் சிறுவன் ஒருவன் 9 நிமிடங்கள் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிர்பிழைத்த சம்பவம் அனைவரையும்
27 April, 2018, Fri 6:28 | views: 962 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
ENGLISH/ TAMIL/ FRENCH CLASSES

Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS