Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

ஊழியர்கள் தேவை

வேலைக்கு ஆள் தேவை

வேலைக்கு ஆள் தேவை

Bail விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு வாடகைக்கு

Saint-Ouen-l’Aumôneல் F1 – 15m2 வீடு வாடகைக்கு..
மாத வாடகை :490€
click to call 06 17 86 85 87

வீடு விற்பனைக்கு

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

வீடுகள் விற்பனைக்கு

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.
IAD Agent Immobilier

click to call 07 64 08 93 83   
விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
17
புதன்கிழமை
ஜூலை
துர்முகி 2047
திதி: நவமி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்!

5 May, 2018, Sat 3:48   |  views: 1380

இந்தூரில் நடைபெற்ற ஐபிஎல் 34-வது லீக்கில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. 
 
ஐபிஎல் தொடரின் 34-வது லீக் மத்திய பிரதேசம் இந்தூரில் நடைபெற்றது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
 
டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. இரண்டு ஓவரில் கெய்ல் அதிரடி காட்டியதால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 6.1 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது. கேஎல் ராகுல் 20 பந்தில் 24 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 38 பந்தில் அரைசதம் அடித்த கெய்ல் ஆட்டமிழந்தார்.
 
கடைசி ஓவரில் பஞ்சாப் அணி 22 ரன்கள் விளாசி 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 175 ரன்கள் இலக்காக பஞ்சாப் அணி நிர்ணயித்துள்ளது. ஸ்டாய்னிஸ் 15 பந்தில் 22 ரன்கள் சேர்த்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
 
இதையடுத்து  மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சூர்யகுமார் யாதவ், எவின் லெவிஸ் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் நிதானமாக விளையாடினர். 5 ஓவர்கள் முடிவில் மும்பை அணி விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் எடுத்திருந்தது. ஆறாவது ஓவரை முஜீப் உர் ரஹ்மான் வீசினார். அந்த ஓவரின் 4-வது பந்தில் லெவிஸ் ஆட்டமிழந்தார். அவர் 13 பந்தில் 10 ரன்கள் எடுத்தார்.
 
அடுத்து இஷான் கிஷான் களமிறங்கினர். சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்தார். 10 ஒவர் முடிவில் மும்பை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்தது. 12-வது ஓவரை ஸ்டாயின்ஸ் வீசினார். அந்த ஓவரின் 4-வது பந்தில் சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழந்தார். அவர் 6 பவுண்டரி, 3 சிக்ஸர் உட்பட 42 பந்தில் 57 ரன்கள் எடுத்தார். அதைத்தொடர்ந்து ஹர்திக் பாண்டியா களமிறங்கினார். 
 
அதன்பின் இஷான் அதிரடியாக ரன் குவிக்க முயன்றார். முஜீப் வீசிய 13-வது ஓவரின் கடைசி பந்தில் இஷான் கிஷான் ஆட்டமிழந்தார். அவர் 19 பந்தில் 25 ரன்கள் எடுத்தார். இதில் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத்தொடர்ந்து மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா களமிறங்கினார். ஹர்திக் பாண்டியா 13 பந்தில் 23 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆண்ட்ரூ டை பந்தில் கிளீன் போல்டானார். அவரைத்தொடர்ந்து குருணல் பாண்டியா களமிறங்கினார்.
 
இறுதிக்கட்டத்தில் குருணல் பாண்டியாவும், ரோகித் சர்மாவும் அதிரடியாக விளையாடினர். 18-வது ஓவரில் மும்பை அணிக்கு 20 ரன்கள் கிடைத்தது. மும்பை அணி 19 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 24 ரன்களுடனும், குருணல் பாண்டியா 12 பந்தில் 31 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். பஞ்சாப் அணியில் முஜீப் 2 விக்கெட் வீழ்த்தினார்.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
பரிஸ் ஈழநிலா
Live Music Group
Tel.: 06 20 31 24 90
உங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்
மருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்  Tél.: 09 83 06 14 13   தமிழில் தொடர்பு கொள்ள:  Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26