Make as your home page  "P!" EN FRANCAIS - IN FRENCH
 paristamil
PARISTAMIL.FR  |  CINEMA  |  ANNONCES  |  CHAT  |  JEUX  |  ADVERTISE WITH US
முகப்பு இலங்கை பிரான்ஸ் இந்தியா வினோதம் உலகம் சினிமா விளையாட்டு தொடர்புகளுக்கு
  விளம்பரத் தொடர்புக்கு
France +33 970 466 866
  விளம்பரம்
  மின்னஞ்சலில்
  Follow us on Facebook
  விளம்பரம்
தறுதலைன்னு திட்டுறாங்க
August 2, 2012, 10:55 am|views: 6270

சுரேஷ்: இரண்டு நாளைக்கு முன்னாடி ஒரு சொற்பொழிவுக்கு போயிருந்தேன். அங்க உன் போக்கில் போ, உன் வழியில் யோசி, நீ விரும்பியதை செய்.. அப்படின்னு சொன்னாங்க.

 
மகேஷ்: அப்புறம் என்ன ஆச்சு?
 
சுரேஷ்: நான் அதை ஃபாலோ பண்ணா வீட்ல திட்டுறாங்க.
 
சுரேஷ்: அப்படி என்ன திட்டினாங்க?
 
மகேஷ்: தறுதலை.. யாரு பேச்சையும் கேட்காமப் திரியுது பாருன்னு திட்றாங்க.
Kovil
• உங்கள் கருத்துப் பகுதி
 முன்னைய செய்திகள்
போர்க்களத்தில் கொசுவலை
நம்ம ஜீனியஸ் கோயிந்து ராணுவத்தில் சேர்ந்து விட்டார். போர்க்களத்துக்கு கிளம்பும் போது.... நண்பர்: யோவ் கோயிந்து...குண்டு துளைக்காக சட்டை போடச் சொன்னா, எதுக்கு கொசு வலையை எடுத்து
May 13, 2013, 4:37 pm | views: 1347மேலும் »
என்ன வேண்டிக்கிட்ட?
டீச்சர்: பாபு, கண்ணை மூடி சாமி கும்பிட்டியே... என்ன வேண்டிக்கிட்ட? வாண்டு பாபு: இந்த பள்ளிக்கூடத்துல எல்லா வகுப்புகளுக்கும் நீங்களே டீச்சரா இருக்கணும்னு வேண்டிக்கிட்டேன். டீச்சர
May 7, 2013, 11:48 am | views: 2037மேலும் »
தவறுக்கு தண்டனை
தன் மூன்று பிள்ளைகளுக்கும் நல்ல பழக்கங்களைச் சொல்லித் தர வேண்டும் என்று விரும்பிய தந்தை, தினம்தோறும் அவர்களுக்கு நல்லது, கெட்டதுகளை எடுத்துச் சொல்லி வந்தார். ஒரு பெரிய உண்டியலை வா
May 3, 2013, 10:59 am | views: 2385மேலும் »
கணவரோட பொழுது போக்குக்கு எப்பவுமே தடை போடக்கூடாது!!
ஒரு அழகான பெண் மிகப்பெரிய ஷாப்பிங் மாலுக்கு சென்று ஏராளமான பொருட்களை வாங்கினாள். பணம் கொடுக்கும் இடத்திற்கு போன போது பர்ஸில் இருந்து டிவி ரிமோட் கண்ட்ரோலை எடுத்து மேஜை மீது வைத்தா
April 26, 2013, 9:51 am | views: 4556மேலும் »
அம்மா வர்றாங்க..........
கணவன் : நாளைக்கு அம்மா வர்றாங்க மனைவி : என்ன விளையாடுறீங்கள? அவங்க வந்து 4 மாசம் தானே ஆச்சு. நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை வேற ஆட்டோக்காரனே இருக்க மாட்டான். நான் லேட்டாதான் எழுந்திரு
April 22, 2013, 5:53 am | views: 4410மேலும் »
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2013
21
செவ்வாய்க்கிழமை
மே
திருவள்ளுவர் ஆண்டு 2044
ஸ்ரீ விஜய ஆண்டு 
வைகாசி
7
ஹிஜ்ரி ஆண்டு 1434
ரஜப் رجب 11
திதி: ஏகாதசி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
paristamil
  விளம்பரம்
  TV நிகழ்ச்சிகள்
புதுவரவு  21-05-2013 9:29:02
karthigai pengal
புதுவரவு  20-05-2013 23:13:10
Vani Rani
  பரிஸ்தமிழ் வழிகாட்டி
Actif assurance
Advertisements Copyright © 2000 - 2013 ParisTamil