Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
கொலம்பியாவை வீழ்த்தி ஜப்பான் வரலாற்று சாதனை!
20 June, 2018, Wed 3:56 GMT+1  |  views: 914
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் கொலம்பியாவை 2-1 என வீழ்த்தி ஜப்பான் அணி வரலாற்றுச் சாதனையை பதிவு செய்துள்ளது. 
 
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இன்று மூன்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் கொலம்பியா - ஜப்பான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
 
ஆட்டத்தின் 3-வது நிமிடத்தில் கொலம்பியா அணிக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஜப்பான் வீரர் அடித்த பந்து கொலம்பியாவின் கோல் எல்லையை நோக்கி சீறிப் பாய்ந்தது. அப்போது கோல் எல்லைக்குள் வைத்து கார்லஸ் சான்செஸ் மொரேனோ பந்தை தடுக்க முயன்றார்.
 
அப்போது பந்து எதிர்பாராத விதமாக அவரது கையில் பட்டது. இதனால் உடனடியாக ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். அத்துடன் ஜப்பானுக்கு பெனால்டி வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதை பயன்படுத்தி ஷின்ஜி கவாஜா கோல் அடித்தார். இதனால் 6-வது நிமிடத்திலேயே ஜப்பான் 1-0 என முன்னிலைப் பெற்றது.
 
அதன்பின் கொலம்பியா 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது. இருந்தாலும் ஆட்டத்தின் 39-வது நிமிடத்தில் கொலம்பியா அணியின் ஜுயான் பெர்னாண்டோ குயின்டோரோ ப்ரீ ஹிக் வாய்ப்பு பயன்படுத்தில் கோல் அடித்தார்.
 
இதனால் முதல்பாதி நேரத்தில் இரு அணிகளும் தலா 1 கோல்களுடன் 1-1 என சமநிலையில் இருந்தது. ஆட்டத்தின் 73-வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் யுவா ஓசாகா ஒரு கோல் அடிக்க ஜப்பான் 2-1 என வெற்றி பெற்றது.
 
உலகக்கோப்பை வரலாற்றில் ஆசிய கண்ட அணி தென்அமெரிக்கா கண்டத்தில் உள்ள அணியை தோற்கடித்ததே கிடையாது. முதன்முறையாக கொலம்பியாவை வீழ்த்தி ஜப்பான் அசத்தியுள்ளது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

கிளைமட்ரொலொஜி (Climatology)

சுற்றுப்புறத்தில் நிலவும் பருவநிலை மாறுபாடு குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
கடும் போராட்டத்தின் பின் வெற்றியை சூடியது இலங்கை!
சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஒரு விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்
16 February, 2019, Sat 14:47 | views: 328 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கபில் தேவ்வின் சாதனையை முறியடித்த ஸ்டெயின்!
தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெயின், இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கபில்தேவ்வின்
16 February, 2019, Sat 10:30 | views: 304 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடும் இந்திய அணி விபரம்!
அவுஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளில் விளையாட உள்ள இந்திய அணி வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. ஆரோ
16 February, 2019, Sat 7:29 | views: 322 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
5 விக்கெட்களை வீழ்த்தி இலங்கை பந்துவீச்சாளர் அசத்தல்!
இலங்கை - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 304 ரன்களை இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக நிர்
15 February, 2019, Fri 16:37 | views: 391 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஜோ ரூட்டிடம் தவறாக பேசியது குறித்து ஷனோன் கேப்ரியல் விளக்கம்!
இங்கிலாந்து அணிக்கு எதிராக சென் லூசியாவில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணித் தலைவர ஜோ ரூட்டை தன்பாலின உறவை
15 February, 2019, Fri 9:41 | views: 348 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS