Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
இரை தேடும் பறவை....!!
17 June, 2018, Sun 14:38 GMT+1  |  views: 670

இறைவன் அளித்ததோ 

இரு இறக்கைகள்
பறக்கத் தெரிந்தபின் 
சிறகடித்து
பறப்பதோ பல காததூரம் !
 
கூட்டிலே .....
முடங்கிக் கிடக்கவில்லை
குஞ்சுக்கு பசியாற்ற 
கொஞ்சமும் சலிக்காமல் 
பறக்கிறது பறவை 
இரை தேடும் பறவை !
 
சோம்பேறிகளே... 
கடவுள் அளித்த 
கை கால்கள் நன்கு
இயங்கிய பின்னும்
ஓடி உழைக்காமல் 
இச்சையுடன் 
பிச்சையெடுக்கிறாயே !
 
சோம்பேறிக் கூட்டங்களே....
கரை தேடும் அலைகள்போல்
இரை தேடும் பறவைகளை
விண்ணிலே ஊன்றி கவனி 
உழைத்து வாழ நினை 
உயரும் உன் நிலை !
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயரமான மலைச் சிகரம் எது?
   எவரெஸ்ட் (நேபாளம் 8848 மீ)

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பட்டதாரி இளைஞன்...!!
கதிரவன் உதித்த நேரம் - சென்றேன் கல்லூரி சாலை ஒரம், வழியெல்லாம் பூக்கள் - நினைவில்
16 September, 2018, Sun 15:03 | views: 300 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பலம் காட்டும் மகிந்த...!!
கடந்த புதன்கிழமை கொழும்பில் தலைநகரின் இதயமான பகுதியில் மகிந்த மீண்டும் தனது பலத்தைக் காட்ட
9 September, 2018, Sun 17:32 | views: 438 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சாலையோர ஓவியன்...!!
அழகிய விழி ஓரம் மை இட்டு! தடித்து சற்று வளைந்த செவ்விதழில் சாயம் இட்டு இடை மேல நழுவி
9 September, 2018, Sun 16:26 | views: 368 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காணாமலாக்கப்பட்டோர் கதையிது
ஆக்காட்டி ஆக்காட்டி என் ஊரின் ஆக்காட்டி மண்ணைக் கிளறி கூழாங்கற்கள் நிரவி வைத்து
2 September, 2018, Sun 11:55 | views: 411 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நீயே தாயுமானவள்....!!
உனை நன்றியோடு மட்டுமே தொட்டிருக்கிறேன்.. உனை உடலால் நான் தொட்டதேயில்லை
26 August, 2018, Sun 13:55 | views: 477 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS