Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
திருமண சேவை
230618
Bail விற்பனைக்கு
230618
Bail விற்பனைக்கு
230618
வீடு விற்பனைக்கு
230618
கரவை மக்கள் ஒன்றியம் - பிரான்சு
200618
வேலைவாய்ப்பு விண்ணப்பம்
160618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
அலங்கார நிபுனர்
090618
தேவை
080618
காசாளர் தேவை
060618
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
Spoken English classes
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
மீண்டும் பிரபாஸ் அனுஷ்கா காதல் ......
14 June, 2018, Thu 11:17 GMT+1  |  views: 775

 பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களிலும் சேர்ந்து நடித்து வெற்றிகரமான திரைஜோடிகளாக வலம் வந்த பிரபாஸ், அனுஷ்கா பற்றிய காதல் வதந்தி மீண்டும் வரத் தொடங்கி உள்ளது. பிரபாஸ், தற்போது 'சாஹோ' படத்தின் படப்பிடிப்பில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அனுஷ்கா, தற்போது எந்தப் படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகவில்லை. அவர் கடைசியாக நடித்து வெளிவந்த 'பாகமதி' படமும் வசூலில் சாதனை புரிந்தது.

 
அனுஷ்கா புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகாத காரணத்தால் அவர் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளார் என்று வதந்தி அடிக்கடி பரவி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு அவர் வட இந்தியாவில் உள்ள சில புனிதத் தலங்களுக்கும் சென்று வந்தார். திருமணம் விரைவில் நடைபெற வேண்டி அவர், அங்கு சென்றார் என்றும் சிலர் பேச ஆரம்பித்தார்கள்.
 
ஆனால், பிரபாஸ் தரப்பில் காதல் வதந்தியை மறுக்கிறார்கள். மற்ற திரையுலக நட்சத்திரங்களுடன் பிரபாஸ் எப்படி பழகி வருகிறாரா அது போலத்தான் அனுஷ்காவுடனும் பழகி வருகிறார். அவர்கள் இருவரும் நண்பர்கள், அவ்வளவுதான் என்று பதிலளிக்கிறார்கள்.
 
பிரபாஸுக்கு சமீபத்தில் ஒரு பெண்ணைப் பார்த்து வந்ததாகவும், அந்த இடம் கூடி வந்தால் அவருடன் திருமணம் என்றும் தெரிவிக்கிறார்கள். பல காதல் திருமணங்கள் வதந்தியில் ஆரம்பித்து நிஜமாகவே மாறியுள்ளது. இந்தக் காதல் வதந்தி எப்படி முடியப் போகிறதோ....?.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

 போலோமீட்டர் (Bolometer)

வெப்பக் கதிர்வீச்சின் அளவை கணக்கிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
எதிர்ப்புகளை மீறி ஜூலி நடிக்கிறார்
நீட் தேர்வை எதிர்த்து போராடி தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் வாழ்க்கையை மையமாக கொண்டு டாக்டர் அனிதா எம்.பி.பி.எஸ் எ
23 June, 2018, Sat 12:45 | views: 486 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய சன்னி லியோன்
ஆபாச நடிகையான சன்னி லியோன், இந்தி படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். தமிழில் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடன ஆடிய
23 June, 2018, Sat 12:34 | views: 289 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
படப்பிடிப்பில் படுகாயம் அடைந்த தனுஷ்
தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘மாரி 2’. பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல
23 June, 2018, Sat 12:09 | views: 311 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கீர்த்தி சுரேஷ் எடுத்த திடீர் முடிவு
நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு கதையில் நடித்த மகாநதி படம், கீர்த்தி சுரேஷை அடுத்த லெவலுக்கு எடுத்து சென்றது. அதுவரை அவரை நார்
22 June, 2018, Fri 17:24 | views: 620 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரபரப்பை ஏற்படுத்திய ஓவியா....
ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் நடித்துள்ள ஆரவ்வை, ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஒரு தலையாக காதலித்தார். அவரத
22 June, 2018, Fri 17:09 | views: 794 |  செய்தியை வாசிக்க

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
Offre d'emploi - boulanger
A négocier €
Paristamil Annonce
Offre d'emploi / vendeur ou vendeuse
SMIC €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS