Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
வாடகைக்கு வீடு
06102018
திருமண மண்டப சேவை
250918
Bail விற்பனைக்கு
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
முட்டை இடியாப்பம்
14 June, 2018, Thu 11:11 GMT+1  |  views: 1258

 காலையில் செய்து மீந்து போன இடியாப்பத்தை மாலையில் முட்டை சேர்த்து மசாலா இடியாப்பம் செய்து குழந்தைகளுக்கு கொடுத்து அசத்தலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

 
குழந்தைகளுக்கு விருப்பமான முட்டை இடியாப்பம்
தேவையான பொருட்கள் : 
 
இடியாப்பம் (உதிர்த்தது) - 2 கப், 
முட்டை - 3, 
சின்ன வெங்காயம் - 50 கிராம், 
நாட்டு தக்காளி - 3, 
பூண்டு - 6 பல், 
மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன், 
உப்பு - அரை டீஸ்பூன், 
எண்ணெய் - தேவையான அளவு.
 
 
 
செய்முறை : 
 
ஒரு பாத்திரத்தில் துளி உப்பு போட்டு, அதோடு முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து வைத்துக்கொள்ளுங்கள். 
 
அதை கனமான அடையாக ஊற்றி, சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள். 
 
தக்காளி, வெங்காயம், பூண்டு, மிளகாய்தூள் (விரும்பினால் கால் டீஸ்பூன் கரம் மசாலாதூள் சேர்த்து), எல்லாவற்றையும் மிக்ஸியில் நைஸாக அரைத்தெடுங்கள்.
 
கடாயில் எண்ணெயை ஊற்றி, அரைத்த மசாலாவை அதில் போட்டு நன்கு வதக்குங்கள். 
 
நன்கு எண்ணெய் கசிந்து வரும்போது, உதிர்த்த இடியாப்பத்தையும் நறுக்கிய முட்டை துண்டுகளையும் போட்டு, சுருளச் சுருளக் கிளறி இறக்குங்கள். 
 
சூப்பரான முட்டை இடியாப்பம் ரெடி.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* 1941-ம் ஆண்டு இங்கிலாந்தில் முதல்முதலாக ஜெட் விமானம் பறக்கவிடப்பட்டது.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பேரீச்சம்பழம் பணியாரம்
மாலை சத்தான சுவையான ஸ்நாக்ஸ் சாப்பிட விரும்பினால் பேரீச்சம்பழம் குழிப்பணியாரம் செய்து சாப்பிடலாம். இன்று இந்த பணியாரம் செய்வது எப
13 October, 2018, Sat 10:55 | views: 475 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கொள்ளு குழிப்பணியாரம்
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் உணவில் கொளளுவை சேர்த்து கொள்வது நல்லது. இன்று கொள்ளுவில் குழிப்பணியாரம் செய்வது எப்படி
8 October, 2018, Mon 16:05 | views: 404 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சாம்பார்
வீட்டில் இட்லி, தோசை செய்யும் போது, அதற்கு தொட்டுக்கொள்ள ஹோட்டல்களில் உள்ள சாம்பார் சுவையில் எப்படி சாம்பார் செய்வதென்று தெரிந்து
4 October, 2018, Thu 12:15 | views: 871 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இறால் பக்கோடா
வெங்காயம், முந்திரி, சிக்கனில் பக்கோடா சாப்பிட்டு இருப்பீங்க. இன்று இறாலை வைத்து அருமையான பக்கோடா செய்வது எப்படி என்று பாக்கலாம்.
29 September, 2018, Sat 15:16 | views: 560 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சாக்லெட் குக்கீஸ்
குழந்தைகளுக்கு சாக்லெட் குக்கீஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் சாக்லெட் குக்கீஸ் செய்வது எப்படி என்ற
25 September, 2018, Tue 11:45 | views: 609 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
  Annonce
வீடு வாடகைக்கு
1250 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS