Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
திருமண சேவை
230618
Bail விற்பனைக்கு
230618
Bail விற்பனைக்கு
230618
வீடு விற்பனைக்கு
230618
கரவை மக்கள் ஒன்றியம் - பிரான்சு
200618
வேலைவாய்ப்பு விண்ணப்பம்
160618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
அலங்கார நிபுனர்
090618
தேவை
080618
காசாளர் தேவை
060618
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
Spoken English classes
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
புங்குடுதீவு கடற்கரையில் கரை ஒதுங்கியவர்கள் தொடர்பில் வெளியாகிய தகவல்
14 June, 2018, Thu 10:47 GMT+1  |  views: 1583

தலைமன்னார் கடற்பகுதி ஊடாக கடந்த வெள்ளிக்கிழமை காலை மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்று காணாமற்போன ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களே நேற்று சடலங்காள மீட்கப்பட்டுள்ளனர்.

 
இருவரும் 6 நாள்களின் பின்னர் நேற்று மதியம் புங்குடுதீவு கடற்கரையில் சடலங்களாக கரை ஒதுங்கியுள்ளனர்.
 
தலைமன்னார் மேற்கு கிராமத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களான தோ.கிறிஸ்ரின் கூஞ்ஞ (வயது-32) மற்றும் தோ.எமல்ரன் கூஞ்ஞ (வயது-37) கடந்த 8ஆம் திகதி வெள்ளிக்கிழமை கடலில் போடப்பட்ட நண்டு வலையைக் கரை சேர்ப்பதற்காக படகில் சென்றுள்ளனர்.
 
இவர்கள் அன்று வழமைபோன்று வீடு வந்து சேராமையால் அன்று தொடக்கம் நேற்றுப் புதன் கிழமை வரை ஆறு நாள்களாக கிராம மீனவர்கள் 10 படகுகளிலும், கடற்படையினர் தங்கள் படகுகளிலும் வட கடல் நோக்கித் தேடுதல் நடைபெற்று வந்தது.
 
இவர்கள் சென்ற படகு கவிழ்ந்து பாதிப்படைந்த நிலையில் புங்குடுதீவுப் பகுதியில் நேற்றுமுன்தினம் கரை ஒதுங்கியது.
 
இந்த நிலையில் உருக்குலைந்த நிலையில் இரண்டு சடலங்கள் நேற்று மதியம் கரை ஒதுங்கியது. சடலங்களை, மன்னாரிலிருந்து வந்த உறவினர்கள் அடையாளம் காட்டினர்.
 
ஊர்காவற்துறைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* 1972-ம் ஆண்டு வங்காள தேசத்தின் தேசிய விளையாட்டாக கபடி அறிவிக்கப்பட்டது.
சஞ்சீவனி, காமினி மற்றும் அமர் ஆகிய பெயர்களில் 3 விதங்களில் கபடி ஆட்டம் நடைபெறுகிறது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இலங்கையில் நிகழ்ந்த கோர விபத்தில் கொல்லப்பட்ட வெளிநாட்டு தாய் - மகள்!
இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் 2 அவுஸ்திரேலிய நாட்டவர்கள் உயிரிழந்தனர்.
23 June, 2018, Sat 12:52 | views: 801 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
யாழ். இளைஞர்களுக்கு கிடைத்த சந்தர்ப்பம்!
இலங்கை கிரிக்கெட் அணியில் யாழ். மாவட்டத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
23 June, 2018, Sat 12:03 | views: 465 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் அவுஸ்திரேலிய மண்ணில் தஞ்சம் கோரி செல்ல தடை?
அதிக எண்ணிக்கையிலான இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் அவுஸ்திரேலிய மண்ணில் தஞ்சம் புகும்
23 June, 2018, Sat 7:32 | views: 721 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வவுனியா பல்கலைக்கழகத்தில் பகிடிவதை என்ற பெயரில் 25 மாணவர்களுக்கு ஏற்பட்ட நிலை!
வவுனியாவில் பல்கலைக்கழக கனிஸ்ட மாணவர்களுக்கு மொட்டையடிக்கப்பட்ட சம்பவத்தின்
23 June, 2018, Sat 7:11 | views: 575 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிள்ளைகள் வெளிநாட்டில்! வீடொன்றுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அட்டகாசம்! யாழில் சம்பவம்
யாழ். நாயன்மார் கட்டு பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த கும்பல் அங்கிருந்தவர்களுக்கு கடும் அச்சுறுத்தல்
23 June, 2018, Sat 5:55 | views: 898 |  செய்தியை வாசிக்க

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
Offre d'emploi - boulanger
A négocier €
Paristamil Annonce
Offre d'emploi / vendeur ou vendeuse
SMIC €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS