Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
திருமண சேவை
230618
Bail விற்பனைக்கு
230618
Bail விற்பனைக்கு
230618
வீடு விற்பனைக்கு
230618
கரவை மக்கள் ஒன்றியம் - பிரான்சு
200618
வேலைவாய்ப்பு விண்ணப்பம்
160618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
அலங்கார நிபுனர்
090618
தேவை
080618
காசாளர் தேவை
060618
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
Spoken English classes
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
கிம்மின் விநோத நடவடிக்கை: வெளியான உண்மை பின்னணி!
13 June, 2018, Wed 10:34 GMT+1  |  views: 2442

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜான் உன் சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஓட்டலில் நேற்று சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். 

 
இந்த சந்திப்பின் போது, அணு ஆயுத கைவிடல், பொருளாதார பிரச்சினை ஆகியவை குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தி, பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
 
இந்த சந்திப்புக்கு வந்த வடகொரியா அதிபர் கிம் ஜாங்குக்கு, வரலாறு காணாத பாதுகாப்பு தரப்பட்டது. இதில் விநோதம் என்னவென்றால் அவர் சொந்தமாக டாய்லட் கொண்டு வந்திருந்ததுதான். 
 
இதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது. கிம் எப்போதும் சுயபாதுகாப்பில் தீவிரமாக ஈடுபாடு காட்டுபவர். எதிரிகளிடத்தில் தன்னைப்பற்றிய விவரங்கள் கசிந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பாராம். 
 
அவர் பயன்படுத்தும் கழிப்பறையில் இருந்து வெளியேரும் கழிவுகளில் இருந்து கூட  அவரது உடல்நலம் குறித்தோ, உணவு பழக்கம் குறித்தோ எதிரிகளுக்கு எந்த ஒரு தகவலும் கிடைக்ககூடாது என்பதற்காக கழிப்பறையை கூட தன்னுடன் கொண்டு சென்றுள்ளார்.
 
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயரத்தில் அமைந்துள்ள நாடு எது?
  சுவிட்சர்லாந்து

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
சைகை மொழியில் பேசும் கொரில்லாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலைமை!
சைகை மொழியில் பேசும் கொரில்லாவான கோக்கோ நேற்று இறந்தது. அதற்கு வயது 46.
23 June, 2018, Sat 6:50 | views: 534 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சுவிஸில் அகதிகளுக்கு ஏற்பட்டுள்ள நிலை!
சுவிட்சர்லாந்தில் தங்க இடம் இன்றி அலையும் அகதி இளைஞரிடம் கூடாரம் ஒன்றை வாங்கிக்கொள்ள அதிகாரிகள்
23 June, 2018, Sat 6:35 | views: 678 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரித்தானியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட இளம்பெண்!
பிரித்தானியாவின் வேல்ஸில் 22 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில்
23 June, 2018, Sat 6:15 | views: 426 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நாயுடன் மல்லுக்கட்டிய மலைப்பாம்பு!
தாய்லாந்தில் மலைப்பாம்பின் பிடியில் சிக்கி உயிருக்கு போராடிய நாயை இரண்டு நபர்கள் சேர்ந்து
22 June, 2018, Fri 13:46 | views: 1144 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கனடா நாடாளுமன்றத்தில் தாய்ப்பாலூட்டி பெரும் வரவேற்பு பெற்ற உறுப்பினர்!
கேள்வி நேரத்தின்போது கஞ்சாவை சட்டப்பூர்வமாக்குவது குறித்து கனடாவின் சுகாதாரத்துறை அமைச்சரை
22 June, 2018, Fri 11:53 | views: 718 |  செய்தியை வாசிக்க

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
Offre d'emploi - boulanger
A négocier €
Paristamil Annonce
Offre d'emploi / vendeur ou vendeuse
SMIC €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS