Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
திருமண சேவை
230618
Bail விற்பனைக்கு
230618
Bail விற்பனைக்கு
230618
வீடு விற்பனைக்கு
230618
கரவை மக்கள் ஒன்றியம் - பிரான்சு
200618
வேலைவாய்ப்பு விண்ணப்பம்
160618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
அலங்கார நிபுனர்
090618
தேவை
080618
காசாளர் தேவை
060618
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
Spoken English classes
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்காட்லாந்து!
11 June, 2018, Mon 14:54 GMT+1  |  views: 915
எடின்பர்க்கில் நடந்த ஒருநாள் போட்டியில் கத்துக்குட்டி ஸ்காட்லாந்து அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் ஒருநாள் போட்டியில் முதலிடத்தில் உள்ள இங்கிலாந்து அணியை வீழ்த்தி புதிய வரலாறு படைத்தது. 
 
ஸ்காட்லாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இங்கிலாந்து அணி ஒரேயொரு ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் நேற்று விளையாடியது. எடின்பர்க்கில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.
 
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணியின் வீரர்கள் இங்கிலாந்து அணியினர் பந்துவீச்சை மைதானத்தின் நாளாபுறமும் சிதறடித்தனர். இதனால் அந்த அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 371 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக மெக்லியோட் 140 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து அணி தரப்பில் பிளன்கெட் மற்றும் ரஷீத் தலா 2 வீக்கெட்டுகளை கைப்பற்றினர்.
 
372 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடக்கத்தில் அதிரடியாக விளையாடினாலும் பேர்ஸ்டோவ் மற்றும் ஹேல்ஸ் வீக்கெட்டுகளை இழந்த பின் அந்த அணி தடுமாறியது. இந்த சந்தர்பத்தை சரியாக பயன்படுத்திய ஸ்காட்லாந்து அணி பவுலர்கள் அந்த அணியினருக்கு நெருக்கடி கொடுத்தனர். ஆனாலும், 8வது வீக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த மோயீன் அலி மற்றும் பிளன்கெட் சிறப்பாக விளையாடியும் இறுதியில் ஸ்காட்லாந்து அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி 48.5 ஓவர்களில் 365 ரன்கள் எடுத்து அனைத்து வீக்கெட்டுகளையும் இழந்தது. அதிகப்பட்சமாக பேர்ஸ்டோவ் 105 ரன்கள் எடுத்தார்.
 
இந்த போட்டியின் வெற்றியின் மூலம் ஸ்காட்லாந்து அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது. மேலும் இங்கிலாந்து அணியை முதல் முறையாக ஒருநாள் போட்டியில் வீழ்த்தியுள்ளது. 
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

*  சராசரி மனிதனின் தகவல்கள்....
   குருதியின் அளவு - 5.5 லிட்டர்.
   உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் சராசரி அளவு - 1.5 லிட்.
   ஒரு நாளில் அருந்த வேண்டிய நீரின் அளவு - 6 லிட்
   இரத்த நாளங்களின் மொத்த நீளம் - 100 000 கிலோமீ் ட்டர்
   மிகவும் குளிரான பகுதி - மூக்கு
   வியர்க்காத உறுப்பு - உதடு
   சிவப்பு அணுவின் சராசரி ஆயுட் காலம் - 120 நாட்கள்
   நகம் வளரும் வருட சராசரி அளவு - 12.5 அங்குலம்
   வியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை  - 200 000
   இறந்த மனிதனின் இதயத்தின் உயிர்த்துடிப்பு அடங்கு நேரம் - 20 நிமிடங்கள்

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பரபரப்பான ஆட்டத்தில் செர்பியாவை வீழ்த்தியது சுவிட்சர்லாந்து!
உலக கோப்பை கால்பந்து தொடரின் இ பிரிவில் நடந்த போட்டியின் இறுதி கட்டத்தில் கோல் அடித்து 2 - 1 என்ற கோல்
23 June, 2018, Sat 5:16 | views: 397 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கடைசி நேரத்தில் வெற்றி பெற்ற பிரேசில்!
பல முயற்சிகளுக்குப் பிறகு கவுட்டினோ, நெய்மரின் கடைசி நிமிட கோலால் கோஸ்டா ரிகாவை 2-0 என வீழ்த்தியது
23 June, 2018, Sat 4:36 | views: 545 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நைஜீரியா அணியை ஐஸ்லாந்து அணியை வென்றது!
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நைஜீரியா அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்து அணியை வீழ்த்தி
23 June, 2018, Sat 4:13 | views: 288 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆஸ்திரேலியா- டென்மார்க் இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது!
உலகக்கோப்பையில் நடைபெற்ற ஆஸ்திரேலியா - டென்மார்க் இடையிலான ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது.
22 June, 2018, Fri 5:18 | views: 428 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
குரேஷியாவிடம் மிக மோசமாக தோல்வியடைந்த அர்ஜெண்டினா!
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பலம் வாய்ந்த அர்ஜெண்டினாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி குரேஷியா
22 June, 2018, Fri 5:07 | views: 418 |  செய்தியை வாசிக்க

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
Offre d'emploi - boulanger
A négocier €
Paristamil Annonce
Offre d'emploi / vendeur ou vendeuse
SMIC €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS