Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஜோதிட நிலையம்
170818*15
வாடகைக்கு வீடு தேவை
170818*15
அழகுக் கலைநிபுனர் தேவை
100818*15
பிரெஞ்சுக் குடியுரிமை வழிகாட்டல்...
100818*15
வீட்டு வேலைக்கு ஆள் தேவை
100818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடு விற்பனைக்கு
100718*15
வீடுகள் விற்பனைக்கு
120718*15
Bail விற்பனைக்கு
230618
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
80 ஆண்டுகளில் மறையவிருக்கும் 5 தீவுகள்
10 June, 2018, Sun 14:59 GMT+1  |  views: 940
80 ஆண்டுகளில் மறையவிருக்கும் 5 தீவுகள் பற்றி நீங்கள் அறிவீர்களா?
 
1) சாலமன் தீவுகள்
 
தெற்கு பசிஃபிக் பகுதியில் சுமார் 1,000 தீவுகள் சாலமன் தீவுகளில் அடங்கும். 1993இலிருந்து அங்கு நீர்மட்டம் 8 மில்லிமீட்டர் அதிகரித்துள்ளது. வெகுவாக அதிகரிக்கும் நீர்மட்டத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க புதிய நகரம் ஒன்று கட்டப்படுகிறது. 1935லிருந்து அங்குள்ள சில தீவுகளில் கிராமங்களும் அதிகரிக்கும் நீர்மட்டத்தினால் அழிந்துள்ளன.
 
2) மாலத்தீவுகள்
 
பல சொகுசு ஹோட்டல்களைக் கொண்ட பிரபல சுற்றுலாத் தலம் மாலத்தீவு. தாழ்வாக அமைந்துள்ள தீவின் நிலப்பரப்பு கடலுக்கு அடியில் மூழ்கி வருகிறது. உலக வங்கியின் கணிப்பின்படி 2100க்குள் அந்நாடு கடலுக்கு அடியில் இருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
 
3) ஃபிஜி
 
ஃபிஜியின் தீவுகளும் மூழ்கும் அபாயத்தில் உள்ளன. பருவநிலை மாற்றத்தினால் அதிகரிக்கும் நீர்மட்டம் அங்குள்ள கிராமவாசிகளை அச்சுறுத்துகிறது. நீர்மட்டம் 2050க்குள் 43 செண்டிமீட்டர் உயரும் என்று அறிக்கைகள் கூறுகின்றன. அங்குள்ள பவளப்பாறைகள் வெளுத்து, நோய்க்கு ஆளாகும் நிலைமையில் உள்ளன.
 
4) சேஷெல்ஸ்
 
ஆப்பிரிக்காவின் கிழக்குக் கரையோரம் அமைந்துள்ள சேஷெல்ஸ் (Seychelles) தீவு வரலாறு காணாத மாற்றங்களை எதிர்நோக்குகிறது. நாட்டின் 85 விழுக்காட்டு வளங்கள் கரையோரமாக அமைந்துள்ளதால் அதிகரிக்கும் நீர்மட்டம் அபாயகரமானது. ஒரு மீட்டர் நீர்மட்டம் அதிகரித்தாலும் கூட அங்கு 70 விழுக்காட்டு நிலப்பகுதி அழிந்துவிடும்.
 
5) ஷிஷ்மரெஃப்
 
அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தின் ஒரு பகுதி ஷிஷ்மரெஃப் தீவு. சுமார் 650 பேர் வசிக்கும் இவ்விடம் கடந்த 50 ஆண்டுகளாக நீருக்கு அடியில் மூழ்கிக் கொண்டிருக்கிறது. 1997லிருந்து 100 அடி நிலப்பரப்பு குறைந்துள்ளது. அடுத்த 20 ஆண்டுகளில் தீவு முற்றிலும் கடலுக்கு அடியில் இருக்கும் என்று நம்பப்படுகிறது. அங்கு வசிப்பவர்கள் தீவிலிருந்து வெளியேற வாக்களித்தாலும் நிதிப் பற்றக்குறையினால் குடிபெயர அவர்கள் சிரமப்படுகின்றனர்.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகவும் வரண்ட பாலைவனம் எது?  
  ஆடகாமா பாலைவனம் (சிலி)

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
உங்களை நோட்டமிடும் ஸ்மார்ட்போன்..!!
எங்குசென்றாலும் நம்மை நிழல் பின்தொடர்வதுபோல, இப்போதெல்லாம் நம்மில் பெரும்பாலோரைவிட்டுப் பிரியாமல்
12 August, 2018, Sun 15:51 | views: 704 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஓசாமா எப்படி தீவிரவாதியானார்? முதல் முறையாக மௌனம் கலைத்த தாயார்
அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் மூளைச்சலவைக்கு உட்படுத்தப்பட்டு தீவிரவாதியாக்கப்பட்டார் என
5 August, 2018, Sun 12:46 | views: 1029 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மதுப் பழக்கம் ஆண்களை விட பெண்களை அதிகம் பாதிக்க காரணம் என்ன?
மேற்கத்திய நாடுகளை பொறுத்தவரை ஆண்களை மொடாக்குடியர்கள் என்ற ரீதியில் கூறுவார்கள். அமெரிக்காவில்.
2 August, 2018, Thu 17:20 | views: 554 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சங்குகளில் அலை ஓசை கேட்பது ஏன்?
சிறு வயதில் கடற்கரை செல்லும்போது கரையோரம் ஒதுங்கி கிடக்கும் சங்குகளைக் காதில் வைத்து கடல் அலைகளின்
29 July, 2018, Sun 15:44 | views: 880 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ரஷ்யப் போர்க்கப்பலின் சிதைவில் 130 பில்லியன் டொலர் மதிப்புள்ள தங்கம்?
தென் கொரிய மீட்புக் குழு கண்டுபிடித்துள்ள ரஷ்யப் போர்க்கப்பலின் சிதைவில் 130 பில்லியன் டொலர் மதிப்புள்ள
22 July, 2018, Sun 3:35 | views: 805 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
Offre d'emploi / crêpier

Paristamil Annonce
Offre d'emploi - boulanger
A négocier €
Paristamil Annonce
STUDIO A LOUER
500 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS