Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வாகனம் விற்பனைக்கு
13122018
வேலையாள்த் தேவை
13122018
வீடு வாடகைக்கு / விற்பனைக்கு
05122018
வேலையாள்த் தேவை
05122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
வேலைக்கு ஆள் தேவை
28112018
வேலையாள்த் தேவை
24112018
ஸ்ரீ அம்மன் ஜோதிடம்
28112018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
கட்டிட வரைப்படம்
28112018
மணமகள் தேவை
24112018
மொழிபெயர்ப்பு
20112018
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
Bail விற்பனைக்கு
02112018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
ஆரம்பிக்கும் கடும் குளிர் - வீதியில் வாழ்பவர்களிற்கான (SDF) அதிரடிநடவடிக்கை!!
France Tamilnews
பயங்கரவாதத்திற்கு எதிரான எமது உறுதிப்பாடு முழுமையானது - எமானுவல் மக்ரோன்! அரசியற்கட்சிகளின் டுவிட்டர் எதிரொலி!
France Tamilnews
காவற்துறையினரையிட்டு நான் பெருமையடைகின்றேன் - உள்துறை அமைச்சர்!! பயங்கரவாதியின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டது!!
France Tamilnews
பயங்கரவாதி கொல்லப்பட்துடன் எல்லாம் முடிந்து விட்டதா? தாக்குதல் அச்சமும் விசாரணைகளும் தேவை - காவற்துறை அதிகார வட்டம்!!!
France Tamilnews
கொல்லப்பட்ட பயங்கரவாதி தயேஸின் வீரன் - இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகள் அறிவிப்பு!! தாக்குதலிற்கும் உரிமைகோரல்!
France Tamilnews
மரத்தை அழிக்க வேண்டாம் என சண்டை போடும் ஓரங்குட்டான் குரங்கு! வீடியோ இணைப்பு
10 June, 2018, Sun 7:15 GMT+1  |  views: 2128
ஓரங்குட்டான் குரங்கு ஒன்று தான் தங்கிய மரத்தை அழிக்க வேண்டாம் என்று சண்டை போட்டது தொடர்பான வீடியோ பார்ப்போரை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
 
இந்தோனிசியாவின் Borneo பகுதியில் உள்ள Sungai Putri காட்டில் உள்ள மரங்களை புல்ட்ரோசர் வைத்து அழித்துள்ளனர்.
 
அப்போது மரம் ஒன்றை புல்ட்ரோசர் உடைத்து கொண்டிருந்த போது, அந்த மரத்தில் இருந்த ஓரங்குட்டான் குரங்கு ஒன்று, புல்ட்ரோசரனை பிடித்து ஒன்றும் செய்ய வேண்டாம் என்பது போல் செய்கை காட்டியது.
 
அதன் பின் கீழே சென்ற போது மீண்டும் மரத்தை உடைப்பதற்கு புல்ட்ரோசர் வைத்து முயற்சி செய்த போது, மீண்டும் குரங்கு மேலே வந்து தடுத்தது.
 
இது தொடர்பான வீடியோ 2013-ஆம் ஆண்டு எடுக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த செவ்வாய் கிழமை சர்வதேச விலங்கு நல அமைப்பு வெளியிட்டுள்ளது.
 
ஆனால் காட்டில் இருந்த மரங்கள் ஏன் அழிக்கப்பட்டதற்கான காரணம் சரிவர தெரியவில்லை. இருப்பினும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
 
 

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

டென்சிமீட்டர் (Tensimeter)

ஆவியின் அழுத்தத்தை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பலரை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிர்வாண உணவகம்!
கோடை காலத்தை சமாளிக்க பாரிசில் புதுவகை உலகின் முதல் நிர்வாண உணவகத்தை ஆரம்பித்துள்ளனர்.
9 December, 2018, Sun 8:10 | views: 2018 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தூரியன் மூலம் மக்களை வியக்க வைத்த இளைஞன்! வைரலாகும் வீடியோ
தூரியன் பழத்தைச் சரியாக வெட்டி இணையத்தில் பிரபல்யமடைந்த இளைஞன் ஒருவர் தொடர்பில் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
3 December, 2018, Mon 9:47 | views: 1026 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காலம் மாறி போச்சு! பூனையைத் துரத்தும் சுண்டெலி! வினோத வீடியோ இணைப்பு
எலிகளைத் துரத்தும் பூனைகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். காலங்காலமாக இந்த இரண்டு விலங்குகளின்
25 November, 2018, Sun 8:00 | views: 918 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
12 மணிநேரத்தில் 11 ஆயிரம் பீட்சா! அசத்தல் சாதனை வீடியோ இணைப்பு
அர்ஜெண்டினா நாட்டில் சமையல் கலைஞர்கள் இணைந்து 12 மணிநேரத்தில் 11,000 பீட்சாக்கள் தயாரித்து கின்னஸ்
18 November, 2018, Sun 9:54 | views: 664 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காந்தக் குரலால் அசத்திய கழுதை! அதிர்ச்சியில் உரைந்த மக்கள்
கழுதை கனைத்துக் கேட்டிருப்போம்.. ஆனால் பாடிக் கேட்டதுண்டா? அயர்லந்தில் அந்த விநோதம் நடந்துள்ளது.
11 November, 2018, Sun 12:00 | views: 948 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS