Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வாடகைக்கு வீடு தேவை
100818*15
அழகுக் கலைநிபுனர் தேவை
100818*15
பிரெஞ்சுக் குடியுரிமை வழிகாட்டல்...
100818*15
வீட்டு வேலைக்கு ஆள் தேவை
100818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடு விற்பனைக்கு
100718*15
வீடுகள் விற்பனைக்கு
120718*15
Bail விற்பனைக்கு
230618
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
மூளை சத்திரசிகிச்சைக்கு நடுவில் கிட்டார் வாசித்த வினோதம்! வீடியோ இணைப்பு
3 June, 2018, Sun 6:56 GMT+1  |  views: 1046
இந்தியாவில் மூளை ஆபரேஷனுக்கு நடுவில் நோயாளி ஒருவர் கிட்டார் வாசிக்கும் ஆச்சரிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
 
பெங்களூருவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இந்த அபூர்வ சம்பவம் நடைபெற்றுள்ளது.
 
பங்களாதேஷைச் சேர்ந்த Taskin Ibna Ali(31) ஒரு கிட்டார் இசைக்கலைஞர். அவருக்கு திடீரென்று ஏற்பட்ட 'guitarist dystonia' என்னும் பிரச்சினையால் அவரது இடது கை விரல்கள் செயலிழந்து போயின.
 
ஒரு வருடத்திற்குமுன் கிட்டார் இசைக்கும்போது அவர் தனது இடது கையில் ஏதோ அசௌகரியத்தை உணர்ந்தார்.
 
நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி இடது கை முழுவதும் பாதிக்கப்பட்டது. அவரது கிட்டார் வாசிக்கும் திறன் 80 சதவிகிதம் அளவிற்கு குறைந்ததால் அவரது இசைப்பயணம் முடிவுக்கு வந்தது.
 
இந்நிலையில் பெங்களூருவில் உள்ள ஒரு மருத்துவமனையின் மருத்துவர்கள் அவருக்கு அரிதான மூளை அறுவை சிகிச்சை ஒன்றை செய்தனர்.
 
அந்த அறுவை சிகிச்சையின் நடுவே அவரது விரல்கள் சரியாக இயங்குகின்றனவா என்பதை அறிய மருத்துவர்கள் அவரை கிட்டாரை இசைக்கும்படி அறிவுறுத்தினர்.
 
அவரும் அருமையாக கிட்டாரை இசைத்துக் காட்டியதோடு தனது மொபைலையும் இயக்கிக் காட்டி தனது விரல்கள் நன்றாக செயல்படுவதை உறுதி செய்தார்.
 
வெளியிடப்பட்டுள்ள அந்த வீடியோவில் அறுவை சிகிச்சைக்கு நடுவில் அவர் கிட்டார் வாசிக்கும் காட்சியும் மொபைலை இயக்கும் காட்சியும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.
 
பொதுவாக மூளை அறுவை சிகிச்சையின் போது மயக்க மருந்து கொடுக்காமல் நோயாளி ஏதாவது அசைவுகளை உடலில் ஏற்படுத்தி கொண்டோ பந்துகளை விளையாடி கொண்டோ தான் இருப்பார்கள் என மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளனர்.
 
 

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

பைரோமீட்டர் (Pyrometer)

அதிகபட்ச வெப்பநிலையை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
வைரக்கல்லை இழுத்துச் செல்லும் வினோத எறும்பு! வீடியோ இணைப்பு
எறும்பு ஊரக் கல்லும் தேயும் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். குட்டிக் குட்டி எறும்புகள் உங்கள் வீட்டில்
12 August, 2018, Sun 13:35 | views: 593 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
12 அடி நீள மலைப்பாம்புடன் கொஞ்சி விளையாடும் சிறுமி! வீடியோ இணைப்பு
இங்கிலாந்தில் சிறுமி ஒருவர் 12 அடி நீள மலைப்பாம்புடன் கொஞ்சி விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது.
5 August, 2018, Sun 10:23 | views: 976 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி 115 அடி உயரத்தில் கயிற்றில் நடந்த இளம்பெண்! வீடியோ இணைப்பு
பாரீஸின் Montmartre மலைப்பகுதியில் Sacre Coeur basilica ஆலயத்துக்கும் கிரேன் ஒன்றிற்கும் நடுவில் கட்டப்பட்டிருந்த ஒரு
29 July, 2018, Sun 3:34 | views: 1477 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஐந்தறிவு ஜீவனின் நெகிழ வைக்கும் செயல்! வீடியோ இணைப்பு
பிலிப்பைன்ஸ் நாட்டில் நடக்க முடியாமல் வீல் நாற்காலியில் அமர்ந்திருக்கும் முதலாளிக்கு ஐந்தறிவு கொண்ட நாய்
22 July, 2018, Sun 3:51 | views: 1113 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பசி தாங்காத கரடியின் வினோத செயல்! வீடியோ இணைப்பு
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் அமைந்துள்ள Sasamat ஏரிக்கரையில் பொழுது போக்க வந்த
15 July, 2018, Sun 14:09 | views: 1086 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
Offre d'emploi / crêpier

Paristamil Annonce
Offre d'emploi - boulanger
A négocier €
Paristamil Annonce
STUDIO A LOUER
500 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS