Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
வாடகைக்கு வீடு
06102018
திருமண மண்டப சேவை
250918
Bail விற்பனைக்கு
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
தெனாலி செய்த செயலினால் அகப்பட்ட திருடர்கள்..!
27 May, 2018, Sun 12:21 GMT+1  |  views: 1331

ஒரு நாள் தெனாலிராமன் தனது வீட்டில் கிருஷ்ணதேவராயர் பரிசாக தந்த பொற்காசுகளை ஒரு அறையில் வைத்து  பூட்டுமாறு அவனது மனைவியிடம் கூறினான்.

 
அவன் பேசிக்கொண்டு இருப்பதை அவன் வீடிற்கு வெளியே இருவர் மறைந்திருந்து கேட்பதை தெனாலி உணர்ந்தான்.மறைந்திருப்பவர்கள் திருடர்கள் என்று அறிந்து அவனது மனைவியிடம் கூறினான். இப்பொழுது என்ன செய்வது? என்று தெனாலியிடம் அவனது மனைவி கேட்டாள். 
 
தெனாலி அவனது புத்தியை தீட்டி அவனது மனைவியிடம் உரத்தக்குரலில் "அன்பே நமது ஊரில் திருடர்களின் தொல்லை அதிகமாகி விட்டது.ஆதலால் நமது பொற்காசுகளை ஒரு பெட்டியில் வைத்து  கிணற்றில் போட்டு விடலாம்" என்று கூறினான்.இதை கேட்ட அந்த இரண்டு திருடர்களும் "அனைவரும் உறங்கட்டும். 
 
பின் விடிவதற்குள்  நாம் கிணற்றில் உள்ள நீரினை முழுவதும் இறைத்துவிட்டு பெட்டியை எடுத்து  சென்று விடலாம்" என்று திட்டம் தீட்டினர்.
 
தெனாலி அவனது மனைவியிடம் அந்த பெட்டியில் கற்களை நிரப்பி கொண்டு வரச்சொன்னான்.தெனாலியின் மனைவியும் அவன் சொன்னது போல் அந்த பெட்டியில் கற்களை நிரப்பி கொண்டு வந்தாள்.அந்த பெட்டியை தெனாலி கிணற்றில் போட்டுவிட்டு வீடிற்கு சென்று உறங்கினான்.  
 
பின் அந்த இரண்டு திருடர்களும் அவர்கள் போட்ட திட்டத்தின் படி தண்ணீரை இறைக்க ஆரமித்தனர்.அவர்கள் தண்ணீரை இறைத்து இறைத்து ,ஒருவழியாக பெட்டியை கைப்பற்றி விட்டனர்.அந்த இரண்டு திருடர்களும்  மகிழ்ச்சியுடன் பெட்டியைத்திறந்தனர். 
 
அதில் கற்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். இதனைக் கண்டு சிரித்தபடி வந்த தெனாலி சிப்பாய்களைக் கொண்டு அந்த இரண்டு திருடர்களையும் பிடித்துச் செல்லுமாறு கட்டளையிட்டான். அந்த திருடர்கள் செய்த ஒரு நல்ல வேலை என்னவென்றால் தண்ணீரை இறைத்து இறைத்து அங்கு உள்ள பயிர்களுக்கு தண்ணீரை பாயிச்சினர்.இதனால் தெனாலிக்கு அந்த வேலைமிச்சம் ஆனது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

பைரோமீட்டர் (Pyrometer)

அதிகபட்ச வெப்பநிலையை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஆப்பு அசைத்து இறந்த குரங்கின் கதை...!!!
ஒரு விறகு வெட்டி இருந்தான். காட்டுப் பகுதிக்கு ஒட்டி இருந்தது அவன் குடிசை. மரங்களை வெட்டிவருவது, கோடரியால்
14 October, 2018, Sun 14:23 | views: 355 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
குருவின் நல்ல உள்ளம்...!!
ஒருநாள், முனிவர் சித்தானந்தர் தம் சீடர்களுடன் நகரத்தின் தெருக்கள் வழியாக நடந்து கொண்டிருந்தார். அவர்
7 October, 2018, Sun 15:14 | views: 599 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
படகோட்டியும் பட்டாபிஷேகமும்...!!
கங்கைக் கரை. குகன் வழக்கம்போல படகைத் தொட்டுக் கும்பிட்டு, ஆற்று நீரில் காலை அலம்பிக்கொண்டு படகில்
30 September, 2018, Sun 12:50 | views: 455 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சேனாதிபதி பதவிக்கு தகுதியானவன் யார்?
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீதேறி அதில் தொங்கிய உடலைக் கீழே
23 September, 2018, Sun 12:10 | views: 592 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காக்கை, பாம்பைக் கொன்ற கதை....!!
ஒரு பெரிய மரம். அதில் ஆணும் பெண்ணுமாய் இரண்டு காக்கைகள் கூடு கட்டிக்கொண்டு சந்தோஷமாக இருந்தன.
16 September, 2018, Sun 15:47 | views: 828 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
  Annonce
வீடு வாடகைக்கு
1250 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS