Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
வாடகைக்கு வீடு
06102018
திருமண மண்டப சேவை
250918
Bail விற்பனைக்கு
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
சூரியனுக்கு மிக அருகில் செல்லும் முதல் விண்கலம்!
27 May, 2018, Sun 4:13 GMT+1  |  views: 1073
சூரியனுக்கு மிக அருகில் செல்ல உள்ள முதல் ஆய்வு விண்கலம் 11 லட்ச மனித பெயர்களை தாங்கி செல்கிறது என்று நாசா தெரிவித்துள்ளது.
 
சூரிய குடும்பத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய நட்சத்திரம் சூரியன். சூரியனின் ஈர்ப்பு சக்தி புவியின் ஈர்ப்பு சக்தியைவிட 28 மடங்கு அதிகம். சந்திரன், செவ்வாய் போன்ற கிரகங்களுக்கு விண்கலங்கள் அனுப்பப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. 
 
ஆனால் இதுவரை சூரியனை நெருங்க முடியவில்லை. சூரியனை ஆய்வு செய்ய விண்கலம் அனுப்ப நாசா தீவிரமாக முயற்சித்து வந்தது. இந்நிலையில் தற்போது ஜூலை 31ஆம் தேதி சூரியனுக்கு விண்கலம் அனுப்பப்படும் என்று நாசா தெரிவித்துள்ளது.
 
சூரியனின் வலிமண்டலத்திற்கு இதற்கு முன் சென்றதை விட இந்த ஆய்வு விண்கலம் சூரியனுக்கு மிக அருகில் சென்று ஆய்வு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விண்கலத்தி 11 லட்சம் மனிதர்களின் பெயர்கள் கொண்ட மெமரி கார்டு பொருத்தப்பட்டது என்று தெரிவித்துள்ளனர்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலே நதிகளே இல்லாத நாடு எது?
   சவுதிஅரேபியா

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
சூரியத்தொகுதிக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட பெரிய அபூர்வ சந்திரன்!
வரலாற்றில் முதல் தடவையாக நமது சூரியத்தொகுதிக்கு வெளியே ஒரு சந்திரன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
7 October, 2018, Sun 1:20 | views: 522 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பூமியைப் போன்று மற்றுமொரு உலகம்! அதிர்ச்சியில் நாசா
பூமியிலிருந்து60 ஒளியாண்டுகள் தொலைவில் கிட்டத்தட்ட பூமியின் பருமனிலும் இருமடங்கு பருமனுள்ள கோள் ஒன்று
30 September, 2018, Sun 11:55 | views: 578 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விண்ணை நோக்கி பாயும் லேசர் செயற்கைக்கோள்..!!
NovaSAR எனப்படும் செயற்கைக் கோள் இந்தியன் ராக்கெட்டின் உதவியுடன் அதன் ஒழுக்கில் பயணிக்கத்
23 September, 2018, Sun 10:58 | views: 491 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பருவநிலை மாற்றங்களைத் துல்லியமாக அளவிடும் புதிய துணைக்கோள்..!!
NASA எனும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் கலிஃபோர்னியாவில் இருந்து ஒரு புதிய துணைக்கோளைப்
17 September, 2018, Mon 10:57 | views: 462 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விஞ்ஞானிகளை அதிர்ச்சியடைய வைத்த மர்ம ஒளிவட்டம்...!!
கடந்த வருடம் ஆகஸ்டு 21 இல் ஏற்பட்டிருந்த கிரகணத்தை பார்க்கவென அமெரிக்கர்கள் எதிர்பார்ப்புடன்
9 September, 2018, Sun 2:45 | views: 690 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
  Annonce
வீடு வாடகைக்கு
1250 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS