Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
இந்தியா - இலங்கை தொடரில் ஸ்பாட் பிக்சிங்? ஐசிசி விசாரணை
27 May, 2018, Sun 3:49 GMT+1  |  views: 1477
இலங்கையில் 2016-ம் ஆண்டு நடைபெற்ற போட்டிகளின்போது மைதானப் பராமரிப்பாளர்கள் லஞ்சம் பெற்றுக் கொண்டு, ஆடுகளத்தை மாற்றியமைத்து உண்மையா என ஐசிசி விசாரணை நடத்தி வருகிறது. 
 
இலங்கையின் காலே மைதானப் பராமரிப்பாளர்கள் லஞ்சம் பெற்றுக் கொண்டு, ஆடுகளத்தை மாற்றியமைக்க ஒப்புக் கொண்டதாக ஒரு பிரபல தனியார் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள ஆவணப் படத்தில் தெரியவந்துள்ளது. 
 
இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஐசிசி முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊழல் குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். உறுப்பு நாடுகளின் ஊழல் தடுப்பு அமைப்புகளுடன் இணைந்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது, என கூறியுள்ளது.
 
கடந்த 2016ல் ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள் மோதிய 2வது டெஸ்ட் போட்டி காலாவில் நடைபெற்றது. அப்போது மைதான பராமரிப்பாளர்களுக்கு லஞ்சமாக ஒரு பெரிய தொகை, ஸ்பாட் பிக்ஸிங் செய்யும் கும்பலால் வழங்கப்பட்டிருப்பதாக ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளது. அந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 106 ரன்களிலும், 2வது இன்னிங்ஸில் 183 ரன்களிலும் ஆட்டமிழந்தது. அப்போட்டியில் இலங்கை அணி 229 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அதேபோல் இந்தியா - இலங்கை அணிகள் இடையில் 2016-ம் ஆண்டு காலே மைதானத்தில் நடந்த போட்டி குறித்தும் விசாரிக்கப்பட உள்ளது.  இதுகுறித்து விரிவான அறிக்கை வெளியிடப்படும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.  
  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி எது?
  ஏஞ்சல் நீர்வீழ்ச்சி  (வெனிசுலா)

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இரண்டாவது முறையாக ஐ.சி.சி. விருதை கைப்பற்றினார் குமார் தர்மசேன!
2018 ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி.யின் சிறந்த நடுவராக குமார் தர்மசேன தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதன்படி அவர் கடந்த 2018 ஆம் ஆண்டுக்கா
22 January, 2019, Tue 8:57 | views: 430 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ரோகித் சர்மாவுடனான உறவை அம்பலப்படுத்திய இங்கிலாந்து அழகி!
இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா குறித்து தற்போது இங்கிலாந்து மொடல் அழகி செய்தி வெளியிட்டிருப்பதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்த
22 January, 2019, Tue 5:55 | views: 707 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தடுத்து நிறுத்திய பாதுகாவலர்! பெருந்தன்மையுடன் நடந்து கொண்ட பெடரர்
அடையாள அட்டை அணியாததால் நடப்பு சம்பியனான ரோஜர் பெடரரை பாதுகாவலர் தடுத்து நிறுத்தினார். ஆவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் வி
21 January, 2019, Mon 12:07 | views: 638 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சூப்பர் மேனாக மாறி சிக்ஸரை தடுத்த மெக்கல்லம்!
பிக்பாஷ் லீக் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பிரண்டன் மெக்கல்லம் அபாரமாக செயல்பட்டு சிக்ஸரை தடுத்தார். அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வர
21 January, 2019, Mon 9:49 | views: 488 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
டோனிக்கு நிகர் யாருமில்லை! புகழும் பிரபலம்
அவுஸ்ரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அபாரமாக விளையாடிய மகேந்திர சிங் டோனியை, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரும் முன்னாள் தலை
20 January, 2019, Sun 10:59 | views: 626 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS