Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
இதே தவறை பல முறை செய்த ஸ்மித்?
30 March, 2018, Fri 9:53 GMT+1  |  views: 2026
ஆஸ்திரேலியாவின் ஹீரோ ஸ்டீவன் ஸ்மித், ஒரே நாளில் வில்லனாகிவிட்டார். சிட்னி விமான நிலையத்தில் கண்ணீர்மல்க பேட்டியளித்தபோது, மனமுடைந்து அழுத ஸ்மித்தை, அருகிலிருந்த அவரின் தந்தை தேற்றினார். 
 
செய்தியாளர்கள் சந்திப்பின்போது, ஸ்டீவன் ஸ்மித் அடிக்கடி 'deeply sorry' என்கிற வார்த்தையைப் பயன்படுத்திக்கொண்டே இருந்தார். 
 
ஸ்மித்தின் அழுகை, உலக கிரிக்கெட் ரசிகர்களை வேதனைக்குள்ளாக்கியது. சச்சின் உள்ளிட்டவர்கள், ஸ்மித்துக்கு ஆதரவான கருத்துகளை வெளியிட்டுவருகின்றனர். 
 
தென்னாப்பிரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியா செல்வதற்காக, கேப்டவுன் விமான நிலையம் வந்த ஸ்டீவை, பாதுகாப்பு வளையம் அமைத்து போலீஸார் விமான நிலையத்துக்குள் அழைத்துவந்தனர். விமான நிலையத்தில் இருந்த சிலர், ஸ்மித்தைப் பார்த்து ' ஏய்... ஏமாற்றுக்காரா' என்று கத்தினர். செய்தியாளர் ஒருவர், ''உங்களை ஏமாற்றுக்காரர் என்று ரசிகர்கள் கூறுகிறார்களே... அதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள?'' என்று கேள்வி எழுப்பினார். ஸ்மித் நடத்தப்பட்ட விதத்துக்கு, இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்ஸன் கண்டனம் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்க கேப்டன் டுப்லெஸிகூட, ''ஓராண்டுத் தடை அதிகம்'' என்று கருத்து வெளியிட்டுள்ளார். 
 
கிரிக்கெட் வீரர்கள் ஆதரவு கிடைத்தாலும், ஆஸ்திரேலிய நடுவர் டேரல் ஹார்பர் ஸ்மித், வார்னர் குறித்து ஆஸ்திரேலிய நடுவர்கள் தேர்வுக்குழு தலைவர்  சைமன் டர்ஃபுல்லுக்கு அனுப்பியுள்ள இ-மெயில், ஸ்மித் மீதான பார்வையை மாற்றவைத்துள்ளது. அதில், ''கடந்த  2016- ம் ஆண்டு நடந்த  Sheffield Shield தொடரில், விக்டோரியா அணிக்கு எதிரான போட்டியில் நியூசவுத் வேல்ஸ் அணிக்காக விளையாடிய ஸமித்தும், வார்னரும் பந்தை  சேதப்படுத்த முயன்றனர். நான் அவர்களை எச்சரித்தேன்.  நேர்மையாகச் சொல்ல வேண்டுமென்றால், ஸ்டீவின்  நடத்தைகுறித்து நான் ஆச்சர்யப்படவில்லை''  என்று தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், ஸ்மித், வார்னர் மீது கடுமை காட்ட, ஹார்பர் அனுப்பிய இ-மெயில்கூட காரணமாக இருக்கலாம். 
 
ஆஸ்திரேலிய அணியின் மூத்த வீரரும், துணை கேப்டனுமான டேவிட் வார்னர்தான் பந்தை சேதப்படுத்தும் ஐடியாவை ஸ்மித்துக்குக் கொடுத்துள்ளார். இளம் வீரர் பேங்க்ராஃப்ட் பந்தை சேதப்படுத்த வேண்டுமென்று கூறியதும், வார்னர்தான். இரு மூத்த வீரர்களும் சேர்ந்து இளம் வீரரான பேங்க்ராஃப்ட்டின் கிரிக்கெட் வாழ்க்கைக்குப் பின்னடவை ஏற்படுத்திவிட்டனர். பெர்த்தில் தாயுடன் செய்தியாளர்களைச் சந்தித்த பேங்க்ராஃப்ட் மன்னிப்பு கேட்டார். 
 
ஏதோ ஒரு முறை தவறிழைத்து மன்னிப்பு கேட்டால், அந்த மன்னிப்புக்கு அர்த்தம் உண்டு. ஸ்மித்தின் மன்னிப்பில் அர்த்தம் இல்லை என்றே தோன்றுகிறது!
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலே நதிகளே இல்லாத நாடு எது?
   சவுதிஅரேபியா

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இந்தியா மற்றும் ஆப்கனிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி வெல்லப் போவது யார்?
நாளை நடைபெறும் ஆப்கானுக்கு எதிரான ஆசியக் கோப்பை போட்டி வெற்றுப் போட்டியாக இருந்தாலும் ஆப்கான்
25 September, 2018, Tue 11:16 | views: 385 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தொடரிலிருந்து வெளியேறுகிறது ஆப்கானிஸ்தான்! பதிலடி கொடுத்த பங்களாதேஷ்
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான சுப்பர் 4 சுற்றின் நான்காவது போட்டியில் பங்களாதேஷ் அணி மூன்று
24 September, 2018, Mon 5:53 | views: 648 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாகிஸ்தானை பந்தாடிய இந்திய அணி..!
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் போட்டி எந்தவித பரபரப்பும் இன்றி
24 September, 2018, Mon 4:27 | views: 420 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மைதானத்தில் கதறி அழுத ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்!
ஆசியக் கோப்பை தொடரின் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது, போட்டி முடிந்ததும் ஆப்கான் வீரர்
23 September, 2018, Sun 3:15 | views: 589 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆப்கானிஸ்தான் அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் போராடி வீழ்த்திய பாகிஸ்தான்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 3
22 September, 2018, Sat 6:39 | views: 465 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS