Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மூலிகை வைத்தியம்
190718*15
வீடு விற்பனைக்கு
100718*15
வீடுகள் விற்பனைக்கு
120718*15
வீடு வாடகைக்கு
100718*15
வேலைக்கு ஆள் தேவை!
070718*15
சாரதி அனுமதிப்பத்திரம்...
020718*15
கடை Bail விற்பனைக்கு
270618
கடை Bail விற்பனைக்கு
270618
வேலை வாய்ப்பு
260618
திருமண சேவை
230618
Bail விற்பனைக்கு
230618
Bail விற்பனைக்கு
230618
வீடு விற்பனைக்கு
230618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
Spoken English classes
150518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
ஓட்டை பானையில் ஒளிந்துள்ள ரகசியம்..!!
29 March, 2018, Thu 14:18 GMT+1  |  views: 1792
ஒரு கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவன் வாழ்ந்து வந்தான்.
 
அவன் தன் வீட்டுத் தேவைக்காகத் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.
 
தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான்.
 
அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு, கழியைத் தோளில் சுமந்து செல்வான்.
 
இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது.
 
அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, குறையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும்.
 
குறையில்லாத பானைக்கு தன்னைப் பற்றி பெருமை. குறையுள்ள பானையைப் பார்த்து,
 
எப்பொழுதும் அதன் குறையை சுட்டிக் காட்டியே, கிண்டலும் கேலியும் செய்து கொண்டே இருக்கும்.
 
இப்படியே இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. கேலி பொறுக்க முடியாத ஓட்டைப்பானை, பானை அதன் எஜமானனைப் பார்த்துப் பின் வருமாறு கேட்டது.
 
"ஐயா! என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன்.
 
உங்களுக்கும் தினமும் என் குறையால், வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி,
 
உங்கள் வேலைப் பளு மிகவும் அதிகரிக்கிறது.
 
என் குறையை நீங்கள் தயவு கூர்ந்து சரி செய்யுங்களேன்"
 
அதற்கு விவசாயி, "பானையே! நீ ஒன்றை கவனித்தாயா?
 
நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகள் வரிசையைக் கவனித்தாயா?
 
உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்கு முன்னமே தெரியும்.
 
அதனால்தான் வழி நெடுக, பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன்.
 
அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில், இன்று, பெரிதாக வளர்ந்து, எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன.
 
அவற்றை வைத்து நான் கடவுளை அலங்கரித்து வணங்கிவருகிறேன்.மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன்"
 
இதைக் கேட்ட ஓட்டைப் பானை, தன்னை கேவலமாக எண்ணுவதை நிறுத்தி விட்டது.
 
அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் படாமல், தன் வேலையைக் கருத்துடன் செய்யத் தொடங்கியது.
 
அடுத்தவர் பேச்சைப் பற்றிக் நாம் கவலைப் பட்டால், குறைகளை நிறைகளாக்க முயற்சி செய்தால் வாழ்வில் வெற்றி பெறலாம்.
 
அடுத்தவர் கேலிப்பேச்சை காதில் வாங்கிக் கொள்ளாது செயற்பட்டால், வாழ்வில் மிகப்பெரிய சாதனைகளை நிலைநாட்டலாம்...!!
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய தீவு எது? 
  கிரீன்லாந்து

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ராமு சுயநலவாதியா?
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்தில் ஏறி அதில் தொங்கும் உடலைக் கீழே
22 July, 2018, Sun 12:54 | views: 296 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஏன் திறக்கவில்லை சொர்க்கவாசல்?
கரிஷி மந்தபாலர் கடும் பிரம்மச்சாரி. எப்போதும் இறைச் சிந்தனையில் தோய்ந்திருப்பவர். அவருக்கு சொர்க்கம்
15 July, 2018, Sun 16:19 | views: 532 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கடுமையான முயற்சி..!!
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிய உடலைக் கீழே
8 July, 2018, Sun 14:33 | views: 631 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நேர்மையான பிச்சைக்காரர்...!!
ஒரு மனிதன் தனக்கு கிடைக்கும் அதிர்ஷ்டத்தை எப்படி பயன்படுத்துகிறான் என்று அறிய ஒரு மன்னனுக்கு ஆவல்
1 July, 2018, Sun 10:41 | views: 893 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சுயநலத்தின் விளைவு....!!
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிய உடலைக் கீழே
24 June, 2018, Sun 15:18 | views: 827 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
PARTITION LEGAL NOTICE
10 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS