Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மொழிபெயர்ப்பு
20112018
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
மஞ்சள்அடைப் போராளிகளுடன் நடனமாடிய கன்னியாஸ்திரிகள் -சமூவகலைத்தளங்களில் வேகப்பகிர்வு!!
France Tamilnews
மஞ்சள் ஆடைப் போராட்டத்திற்கு ஆதரவாக மூடப்பட்ட Carrefour!!
France Tamilnews
வீழ்ச்சியடையும் எமானுவல் மக்ரோனின் மீதான நம்பிக்கை!!
France Tamilnews
டிஸ்னிலாண்டிற்குள் நுழைந்த மஞ்சள் ஆடைப் போராளிகள்!!
France Tamilnews
பரிசில் கடும் பனிப்பொழிவு - பிரான்சைத் தாக்கும் பெரும் குளிர்!!
France Tamilnews
குறும்புகளுடன் கூடிய நகைச்சுவை திறமைசாலி - ஆடை நீக்கிய வீடியோ இணைப்பு
24 May, 2012, Thu 12:58 GMT+1  |  views: 6932
ParisTamil news

ஆடை நீக்கிய வீடியோவின் கருத்தை செய்தியை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள். பரிஸ்தமிழ்.கொம் வாசகர்களே பிரபலத்தை விரும்பாத மனிதர்களே இவ் உலகில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு மனிதர்களும் தம்மை முன்னிலைப் படுத்துவதற்கு தம்மால் இயன்ற வற்றை தினமும் முயன்று கொண்டுதான் இருக்கின்றனர்.  பரிஸ்தமிழ்.கொம் வாசகர்களே எமது தளத்தில் தம்மை திரும்பிப் பார்க்க வைத்தவர்களின் பல செய்திகளை தந்திருக்கின்றோம். அவற்றில் பலவிதமான சாதனைகள், செயல்கள் இருந்தன. இன்றைய உலகில் அறிவு பூர்வமான செய்திளை விடவும் கவர்ச்சியான செய்திளையே மக்கள் பார்க்கின்றனர் என்வது எமது தளத்தில் வினோதங்கள் பகுதியை ஒப்பிட்டு பார்த்தாலே நீங்கள் புரிந்து கொள்வீர்கள். தற்கால வாசகர்கள் அனைவருக்கும் கொலஸ்ரோல் இருக்கும் போல் தோன்றுகின்றது. ஆடை இல்லாத செய்திகளையே விரும்பிப் பார்க்கின்றனர். (பால் ஆடையில் கொழுப்பு அதிகம் அல்லவா) அவர்களின் ரசனை கருதி அவ்வப்போது ஆடை நீக்கிய செய்திகளும் பிரசுரிக்கின்றோம், வருத்தத்தோடு. அந்த வகையில் இந்த காணெளியில் வரும் செயல்கள் சட்ட ரீதியாக தவறானதும், ஆபத்தானவை என்றபோதும் பரிஸ்தமிழ்.கொம் வாசகர்களே இப்படியும் பிரபலம் ஆகியுள்ளார் என்பதற்காக தருகின்றோம்.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 37 வயதான Rémi Gaillard  என்பவர் தான் இந்த குறும்பு சாதனையாளர். இவர் ஒரு காலணிக் கடையில் வேலை பார்த்தவர் அந்த வேலை அவருக்கு இல்லாமல் போகவே பொழுதுகள் ஆதிகம் அவரிடம் மிஞ்சியது. அந்த பொழுதுகளில் மக்களிடையே குறும்புகள் செய்து அதை பதிவு செய்து யூரியுபில் ஏற்றி வந்தார். 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற பிரான்ஸ் வெற்றிக்கிண்ண காற்பந்தாட்ட வெற்றி அணியின் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட இந்த குறும்பு நகைச்சுவையாளர் மீது ஊடகங்களின் பார்வை விழுந்தது. இந்த குறும்பு சேஸ்டைகளுக்குள் இவரிடம் அபார கால்பந்தாட்ட திறமையும் இருந்தது அவற்றையும் யூரியுபில் ஏற்றி இருந்தார். ஊடகங்களின் பார்வையால் பிரபலமான இவரை அன்றைய பிரான்ஸ் ஜனாதிபதியாக இருந்த ஜக்ஸ்ராக்கும் பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. என்ன பரிஸ்தமிழ்.கொம் வாசகர்களே குறும்பு காரனை ஜனாதி பதி வாழ்த்துகிறாரா என்று பார்க்கிறீர்களா. குறும்புகள் இருந்த போதும் இவரிடம் கால்பந்தில் தனி திறமை இருந்ததல்லாவா. அதற்காக சட்டம் சும்மா இருக்கவில்லை. பொது இடங்களில் மக்களுக்கு இடையூறு செய்தமைக்காக பல தடவைகள் சிறையும் வைக்கப்பட்டார் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம். Rémi Gaillard ஐ அதிக ரசிகர்களை கொண்ட 17வது அங்கத்தவர் என யூரியுப் இவரை அறிவித்துள்ளது. பரிஸ்தமிழ்.கொம் வாசகர்களே இந்த குறும்புத் திறமைசாலியின் காணெளியை நீங்களும் பாருங்கள்.
தரமான உங்கள் கருத்துக்களை எமது கருத்துப் பகுதியில் பதிவு செய்யுங்கள் நன்றி

காற்பந்து திறமைக்கான காணெளி 

 

உச்சக்கட்ட குறும்புகளின் காணிளிகள் சில

 

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே பரப்பளவில் மிகப் பெரிய நாடு எது?
  ரஷ்யா

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
12 மணிநேரத்தில் 11 ஆயிரம் பீட்சா! அசத்தல் சாதனை வீடியோ இணைப்பு
அர்ஜெண்டினா நாட்டில் சமையல் கலைஞர்கள் இணைந்து 12 மணிநேரத்தில் 11,000 பீட்சாக்கள் தயாரித்து கின்னஸ்
18 November, 2018, Sun 9:54 | views: 356 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காந்தக் குரலால் அசத்திய கழுதை! அதிர்ச்சியில் உரைந்த மக்கள்
கழுதை கனைத்துக் கேட்டிருப்போம்.. ஆனால் பாடிக் கேட்டதுண்டா? அயர்லந்தில் அந்த விநோதம் நடந்துள்ளது.
11 November, 2018, Sun 12:00 | views: 706 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சரியான விடை !
முறைத்துப் பார்த்தபடி - எனக்கு விடைதெரியாத ஏதேதோ கேள்விகள் கேட்கிறாள் அவள்...!
5 November, 2018, Mon 5:40 | views: 507 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாய்ந்து வந்த யானை! பார்வையாலே பணிய வைத்த அதிசய மனிதர் - வீடியோ இணைப்பு
ஆலன் மெக்ஸிமித் ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த செல்ல முடியாத காட்டுப்பகுதிக்குள் பயணிகளை அழைத்து சென்று
4 November, 2018, Sun 10:45 | views: 822 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
8 மணித்தியாலங்களில் சமையல் கலைஞர்கள் செய்த சாதனை! வீடியோ இணைப்பு
போஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினா தலைநகர் சாராயேவோவில் சாதனை ஒன்று முறியடிக்கப்பட்டது.
28 October, 2018, Sun 12:24 | views: 753 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS