Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
30,000 அடி உயரத்தில் விமானத்தில் நடனமாடிய விமானி: வீடியோ இணைப்பு
25 March, 2018, Sun 13:42 GMT+1  |  views: 1680
லண்டனிலிருந்து ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட் நோக்கி சென்று கொண்டிருந்த விமானத்தை இயக்கிய இரண்டு விமானிகள் நடந்து கொண்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
குறித்த விமானமானது 30,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது ஒரு விமானி ஸ்னேப்சாட் விளையாட்டை விளையாடி கொண்டே உட்கார்ந்த இடத்திலிருந்து நடனம் ஆடியுள்ளார்.
 
பின்னர் தலைமை விமானியான மைக்கேல் செல்போன் ஆப்ஸ் மூலம் விதவிதமான கார்டூன் முகங்களை வரவழைத்து புகைப்படம் எடுத்துள்ளார்.
 
பின்னர் இதை சமூகவலைதளங்களில் மைக்கேல் வெளியிட அது வைரலாகியுள்ளது.
 
குறித்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் கூறுகையில், பயணத்தின் போது விமானி நடனமாடியது அவரின் பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது.
 
இருவரும் விமான கட்டுப்பாட்டின் மீது கவனம் செலுத்தவில்லை, ஒரு நொடியில் எந்த விபரீதமும் ஏற்பட்டிருக்கலாம் என மிரட்சியோடு கூறியுள்ளார்.
 
வீடியோவானது இதுவரை 6000-க்கும் அதிகமான முறை பலரால் பார்க்கப்பட்டுள்ளது.
 
விமானம் முழுவதும் பயணிகள் இருந்த நிலையில் விமானிகள் இப்படி மோசமாக நடந்து கொண்டதற்கு கண்டனங்கள் எழுந்துள்ளது.
 
இதையடுத்து இரண்டு விமானிகளும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் மீது ஒழுங்குமுறை நடவடிக்கையும் எடுக்கப்படவுள்ளது.
 
 

 

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* சட்டைவஸ்' தாவரத்தின் பூவின் உலர்ந்த சூல் முடிகளே

  குங்குமப்பூ

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
காந்தக் குரலால் அசத்திய கழுதை! அதிர்ச்சியில் உரைந்த மக்கள்
கழுதை கனைத்துக் கேட்டிருப்போம்.. ஆனால் பாடிக் கேட்டதுண்டா? அயர்லந்தில் அந்த விநோதம் நடந்துள்ளது.
11 November, 2018, Sun 12:00 | views: 608 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சரியான விடை !
முறைத்துப் பார்த்தபடி - எனக்கு விடைதெரியாத ஏதேதோ கேள்விகள் கேட்கிறாள் அவள்...!
5 November, 2018, Mon 5:40 | views: 461 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாய்ந்து வந்த யானை! பார்வையாலே பணிய வைத்த அதிசய மனிதர் - வீடியோ இணைப்பு
ஆலன் மெக்ஸிமித் ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த செல்ல முடியாத காட்டுப்பகுதிக்குள் பயணிகளை அழைத்து சென்று
4 November, 2018, Sun 10:45 | views: 785 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
8 மணித்தியாலங்களில் சமையல் கலைஞர்கள் செய்த சாதனை! வீடியோ இணைப்பு
போஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினா தலைநகர் சாராயேவோவில் சாதனை ஒன்று முறியடிக்கப்பட்டது.
28 October, 2018, Sun 12:24 | views: 736 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வியக்க வைக்கும் சாகச காட்சிகள்! வைரலாகும் வீடியோ
மனிதர்களால் செய்யப்படும் சாகசங்கள் மனிதனின் அதிக பட்ச ஆற்றலை எடுத்துக் காட்டுகின்றன.
21 October, 2018, Sun 14:16 | views: 766 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS