Make as your home page  "P!" EN FRANCAIS - IN FRENCH
 paristamil
PARISTAMIL.FR  |  CINEMA  |  ANNONCES  |  CHAT  |  JEUX  |  ADVERTISE WITH US
முகப்பு இலங்கை பிரான்ஸ் இந்தியா வினோதம் உலகம் சினிமா விளையாட்டு தொடர்புகளுக்கு
  ро╡ро┐ро│роорпНрокро░родрпН родрпКроЯро░рпНрокрпБроХрпНроХрпБ
France +33 970 466 866
  ро╡ро┐ро│роорпНрокро░роорпН
  рооро┐ройрпНройроЮрпНроЪро▓ро┐ро▓рпН
  Follow us on Facebook
  ро╡ро┐ро│роорпНрокро░роорпН
உலகின் முதல் மொழி தமிழ் - சொல்வது அமெரிக்கன் - வீடியோ இணைப்பு
May 23, 2012, 1:51 pm|views: 4355

நாங்கள் எவ்வளவதான் தமிழ்.. தமிழ்… என முழங்கினாலும் பலருக்கு நகைப்பாக இருக்கும் எதிர்த்து வாதம் செய்வார்கள். வெளிநாட்டுக்காரர்கள் சொன்னால் வாய்பிளந்து பார்ப்பார்கள். இங்கே இந்த ஒளிப்பதிவில் அலெக்ஸ் கொலியர் சொல்வதை கேளுங்கள்.

இவர் அமெரிக்காவின் மிகப்பெரும் ஆராய்ச்சியாளர், பேராசிரியர், இவர் தனது பட்டறையில் மற்றவர்களுக்கு விளக்குகிறார் இப்படி, ஒரு காலத்தில் உலகில் ஒரே ஒரு மொழிதான் நாம் அனைவரும் பயண்படுத்தியுள்ளோம் அந்த மொழி தமிழ் என அழகாக எழுதியும் காட்டுகின்றார்.

ஒளிப்பதிவில் 1:38.00 நிமிடத்தில் இருந்து பாருங்கள் அவரது குரலும் அவர் எழுதுவதும் தெளிவாக தெரியும்.

தமிழ் உலகை ஆண்ட மொழி, உலகிற்கு நாகரீகம் கற்பித்த மொழி, உலகின் மூத்த மொழி, உலகின் முதல் மொழி.அப்படிப்பட்ட இனத்திற்கு குந்தியிருக்க ஒரு குடிநிலம் கேட்டோம்…..கேட்டதற்காக அழிக்கப்பட்டோம், உலகின் முதல் இனம், உலகம் அழியும் வரை நாம் அழியோம்.. என்பதை உணர்த்த தொடர்ந்தும் போராடுவோம்…..

படியுங்கள் பரப்புங்கள்

நன்றி
தமிழீழ புரட்சிகர மாணவர்கள்

Kovil
• роЙроЩрпНроХро│рпН роХро░рпБродрпНродрпБрокрпН рокроХрпБродро┐
 роорпБройрпНройрпИроп роЪрпЖропрпНродро┐роХро│рпН
ஆபாச தகவல் Google தேடலில் வராமல் Lock செய்வது எப்படி..?
நாம் வீட்டில் இல்லாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி google வழங்குகிறது அது எப்படி என்று பார்க்கலாம் . முதலில் கூகிள் தளம் சென்று உங்கள் User name, pa
April 16, 2013, 3:45 pm | views: 4298роорпЗро▓рпБроорпН »
பெரிய மார்புகள் மீது ஆண்களுக்கு மோகம் ஏன் தெரியுமா....?
நமீதா பிடிக்குமா.. திரிஷா பிடிக்குமா என்று கேட்டால் நிறைய ஆண்களுக்கு நமீதாவைத்தான் பிடிக்குமாம். இதற்கான காரணம் ஆண்களின் உளவியல் சம்பந்தப்பட்டது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அத
April 5, 2013, 2:05 pm | views: 10585роорпЗро▓рпБроорпН »
அனைவரும் கவனமாக இந்த கட்டுரையை படிக்கவும்.
நமது கடவுச்சீட்டின் (பாஸ்போர்ட்) பக்கங்களை கிழித்து எரியும் விமான நிலைய அதிகாரிகள்!.... கவனமாக இருக்கவும்!.
March 29, 2013, 12:41 pm | views: 5666роорпЗро▓рпБроорпН »
வசமாக மாட்டிக் கொண்டார் முரளி - தமிழக மாணவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?
இலங்கை வீரர்கள் சென்னையில் ஐபிஎல் போட்டிகளில் ஆட தடை விதிக்கப்பட்டது நாடெங்கிலும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. வட இந்திய ஊடகங்கள் தமிழர்கள் மீது பழி சொல்லும் வேலையை கச்சிதமாக செய்
March 27, 2013, 12:19 pm | views: 3905роорпЗро▓рпБроорпН »
நிச்சயம் இதை பாருங்கள்
நிச்சயம் இதை பாருங்கள்
March 21, 2013, 1:03 pm | views: 7531роорпЗро▓рпБроорпН »
рокро░ро┐ро╕рпН родрооро┐ро┤рпН роиро╛роЯрпНроХро╛роЯрпНроЯро┐ 2013
19
роЮро╛ропро┐ро▒рпНро▒рпБроХрпНроХро┐ро┤роорпИ
роорпЗ
родро┐ро░рпБро╡ро│рпНро│рпБро╡ро░рпН роЖрогрпНроЯрпБ 2044
ஸ்ரீ விஜய роЖрогрпНроЯрпБ 
வைகாசிрпл
5
ро╣ро┐роЬрпНро░ро┐ роЖрогрпНроЯрпБ 1434
ரஜப் رجب 9
родро┐родро┐: நவமி
роЪрпБрок роирпЗро░роорпН »»
ро╡ро┐ро░родроЩрпНроХро│рпН роЙро│рпНро│рпЗ  »»
paristamil
  ро╡ро┐ро│роорпНрокро░роорпН
  TV роиро┐роХро┤рпНроЪрпНроЪро┐роХро│рпН
рокрпБродрпБро╡ро░ро╡рпБ  17-05-2013 23:30:56
karthigai pengal
рокрпБродрпБро╡ро░ро╡рпБ  17-05-2013 23:29:39
Saravanan Meenatchi
  рокро░ро┐ро╕рпНродрооро┐ро┤рпН ро╡ро┤ро┐роХро╛роЯрпНроЯро┐
Actif assurance
Advertisements Copyright © 2000 - 2013 ParisTamil