Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மூலிகை வைத்தியம்
190718*15
வீடு விற்பனைக்கு
100718*15
வீடுகள் விற்பனைக்கு
120718*15
வீடு வாடகைக்கு
100718*15
வேலைக்கு ஆள் தேவை!
070718*15
வேலைவாய்ப்பு
(5 ஊழியர்கள் தேவை)
030718*15
சாரதி அனுமதிப்பத்திரம்...
020718*15
கடை Bail விற்பனைக்கு
270618
கடை Bail விற்பனைக்கு
270618
வேலை வாய்ப்பு
260618
திருமண சேவை
230618
Bail விற்பனைக்கு
230618
Bail விற்பனைக்கு
230618
வீடு விற்பனைக்கு
230618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
Spoken English classes
150518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
Facebookஇல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள BFF என்றால் என்ன? வெளியாகிய உண்மை தகவல்
23 March, 2018, Fri 3:54 GMT+1  |  views: 3195
பேஸ்புக்கில் பயத்தை ஏற்படுத்திய BFF ற்கு அர்த்தம் வெளியாகியுள்ளது.
 
பேஸ்புக்கில் இந்த பதிவில் BFF என கொமண்ட் செய்யுங்கள். BFF என நீங்கள் கொமண்ட் செய்த பிறகு அது பச்சையாக மாறினால் உங்களுடைய முகநூல் அக்கவுண்ட் பாதுகாப்பாக உள்ளது என்று அர்த்தம்.
 
ஒருவேளை பச்சையாக மாறவில்லை என்றால் உங்கள் கணக்கை யாரோ ஹேக் செய்ய நினைக்கிறார்கள் என்று அர்த்தம் என சமீப காலிமாக பேஸ்புக்கில் பலரை அச்சமடைய செய்யம் பதிவு ஒன்று உலாவி வருகின்றது.
 
பேஸ்புக்கில் பயத்தை ஏற்படுத்திய BFF என்றால் இதுதானா?
 
ஆனால் இது பற்றி பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளதாவது ஜனவரி 29 தேதி முதல் புதிதாக சேர்க்கப்பட்ட விசைவார்த்தை(Keyword) BFF ற்கு Best Friend Forever என்று அர்த்தம் ஆகும். இதனை டைப் செய்தவுடன் பார்த்தால் இரண்டு கைகள் தட்டிக் கொள்ளும்.
 
மேலும் அது பச்சை நிறத்தில் மாறவில்லை என்றால் பயப்படவேண்டாம் பழைய தொலைபேசிகளில் நிறம்மாறாது. இதுபோன்று சில விசைவார்த்தைகள்(Keyword) முகநூலில் உள்ளது. EG:- Congrats  எனவே பேஸ்புக் பயன்படுத்துபவர்கள் இவ் BFF வார்த்தை குறித்து அச்சமடைய தேவையில்லை என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

கிரையோமீட்டர் (Cryometer)

குறைவான வெப்பநிலையை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
யூடியூப் அறிமுகம் செய்யும் புதிய நடைமுறை!
யூடியூப் வீடியோக்களை தரவேற்றம் செய்தவர்கள் அவ் வீடியோக்களுக்கான காப்புரிமை பெற்றிருப்பார்கள்.
15 July, 2018, Sun 11:11 | views: 514 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
டுவிட்டர் பயனாளர்களுக்கு அதிர்ச்சி தகவல்!
சமூக வலைத்தளங்களில் தீங்கிழைக்கும் செயற்பாடுகள் அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறான கணக்குகள்
8 July, 2018, Sun 12:04 | views: 477 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
WhatsApp குழுக்களுக்கு புதிய வரையறை!
வாட்ஸ் ஆப் மெசஞ்சர் செயலியில் வீடியோ அழைப்பு, குரல் வழி அழைப்பு, ஈமோஜிக்கள் போன்ற வசதிகள் உட்பட
1 July, 2018, Sun 17:02 | views: 618 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சலிப்புத் தட்டிய பேஸ்புக்: ஆய்வில் வெளியாகிய தகவல்
அன்றாடத் தகவல்கள் குறித்து விவாதிக்கப் பலர் ஃபேஸ்புக்கை விடுத்து, வாட்ஸ் ஆப் (WhatsApp) போன்ற செயலிகளை
17 June, 2018, Sun 11:18 | views: 1051 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகும் அதிரடி வசதி!
புகைப்படங்களை பகிரும் வசதியை தரும் இன்ஸ்டாகிராமில் சிறிய அளவிலான வீடியோ கோப்புக்களையும் பதிவேற்றம்
10 June, 2018, Sun 9:04 | views: 1002 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
PARTITION LEGAL NOTICE
10 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS