Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
கால்கள் அற்ற இளைஞன் கைகளால் மலை ஏறிச் சாதனை - வீடியோ இணைப்பு
21 May, 2012, Mon 12:21 GMT+1  |  views: 6392
ParisTamil news

உற்சாகமான உள்ளம் எதையும் சாதிக்கும் என்பதற்கு பல உதாரணமாணவர்களை பரிஸ்தமிழ்.கொம் தளத்தில் கண்டிருக்கின்றோம். இங்கு கால்களை இளந்த ஒரு இளைஞன் 1,532 மீட்றர் உயரத்திற்கு மலை ஏறி சாதனை புரிந்துள்ளான். "முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா?" என்றொரு பழமொழி இருக்கின்றது. இதன் நேரடி பொருள் கால்கள் இல்லாதவன் மரத்தில் உள்ள தேனுக்கு ஆசை கொள்ளக் கூடாது என்பதுவும், அழவிற்கு மிஞ்சி ஆசை கொள்ளக்கூடாது என்பதுவும் ஆகும். ஆனாலும் ஊனம் என்பதை குறைத்து மதிப்பிடுவதாகவே இந்த பழமொழி அமைத்துள்ளது. இதை எல்லாம் பொய்ப்பித்துள்ளார் இந்த இளைஞர். சீனாவைச் சேர்ந்த 29 வயதான Chen Zhou எனும் இளைஞர் இவர் ஒரு தெருப் பாடகர் என்பது குறிப்பிடத் தக்கது சிறு வயதிலேயே தனது இரு கால்களையும் ஒரு தொடருந்து விபத்தில் இளந்தவர். இவர் கிழக்கு சீனாவின் சங்டாங் மானிலத்தில் உள்ள 1.532 மீட்டர் உயரம் கொண்ட மலையை கைகளால் ஏறி சாதித்துள்ளார். விபத்திலோ, இயற்கையிலோ உடல் உறுப்புக்களை இழந்தவர்கள் பலரும் செயல் இழந்து எனி எமக்கு வாழ்க்கை இல்லையென முடங்கியே கிடக்கின்றனர் ஆனாலும இந்த இளைஞன் மற்றவர்கள் போல் அல்லாமல் தன்னாலும் சாதிக்க முடியும் வாழ்க்கையை மற்றவர்களுக்கு நிகராக இனிiமாயக வாழ முடியும் என முன்னுதாரணமாக வாழ்வது மட்டுமல்லாமல் சாதித்தும் காட்டி உள்ளான். முயற்சிகள் என்றும் தோற்பதில்லை பரிஸ்தமிழ்.கொம் வாசகர்களே உங்கள் நண்பர்களோ அல்லது உறவினர்களோ இப்படி ஊனமுற்றவர்கள் முடங்கிக் கிடந்தால் இந்த செய்தியை அவர்களுடன் பகிர்ந்து அவர்களை ஊக்குவியுங்கள். ஈழத்து உறவுகள் பலர் இன்று காலத்தால் ஊனமுற்றுள்ளனர் அவர்களுக்கு இந்த செய்தி ஓர் உதாரணமாக அமையட்டும். ஷஷஊக்குவிக்க ஆளிருந்தால் ஊக்கு விற்பவன் கூட தேக்கு விற்பான்ஷஷ உதவிகள் மட்டும் வழங்கி அவர்களை முடக்கி விடாமல் உதவியுடன் நல்ல வகையில் ஊக்குவிப்பும் கொடுங்கள். அவர்கள் வாழ்க்கை மட்டுமல்ல உங்கள் வாழ்க்கையும் சிறப்பாக அமையும். மன்னிக்க வேண்டும் பரிஸ்தமிழ்.கொம் வாசகர்களே ஒரு சிறிய செய்தியை இவளவு பெரிதாக எழுதி விட்டோம். காரணம் எமது ஈழத்து உறவுகள் குறித்த வலிகளுடன் கூடிய உணர்வுகளின் வரிகளே இவை. இச் செய்தியை பார்ப்பவர்கள் அனைவரும் நண்பர்களுடன் பகிர்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் எழுதியுள்ளோம் நான்றி.

  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய வளைகுடா எது?
   மெக்சிகோ  வளைகுடா

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பல இளம் பெண்களை மயக்கும் 6 வயது சிறுவன்! வைரலாகும் காணொளி
சீனாவில் பல பெண்களை கவர்ந்த 6 வயது சிறுவன் தொடர்பில் காணொளி ஒன்று வைரலாகி வருகிறது. 6 வயது சிறுவன் ஒருவன் தனது தந்தைக்கு துணையா
19 January, 2019, Sat 15:36 | views: 860 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாம்பு உடை அணிந்திருந்த மனைவி! கால்களை உடைத்த கணவன்: அவுஸ்திரேலியாவில் நடந்த வினோதம்
அவுஸ்திரேலியாவில் பாம்பு போன்று உடை அணிந்திருந்த மனைவியின் காலை ஹாக்கி மட்டையால் தாக்கிய கணவன் தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ள
6 January, 2019, Sun 18:25 | views: 2006 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
புயல் அச்சத்தில் பாம்பின் மீது தஞ்சம் புகுந்த தவளைகள்: வைரலாகும் வீடியோ
அவுஸ்திரேலியாவில் அடித்த புயலுக்கு அஞ்சி ஒரு கூட்டம் தவளைகள் பாம்பு ஒன்றிடமே தஞ்சம் புகுந்ததைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகி ஆச
1 January, 2019, Tue 13:52 | views: 1702 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
எலக்ட்ரிக் காரில் பெட்ரோல் நிரப்ப முயன்ற பெண்ணால் ஏற்பட்ட வினோதம்! வீடியோ இணைப்பு
அமெரிக்காவில் பெண் ஒருவர் தனது எலக்ட்ரிக் காருக்கு பெட்ரோல் போட முயற்சித்த சம்பவம் நடைபெற்றுள்ளது. மனிதர்கள் சிலர் சில சமயங்களில்
30 December, 2018, Sun 13:36 | views: 921 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அமேஸானில் ஆர்டர் செய்யும் அற்புதக்கிளி!!!
அலெக்ஸா எக்கோ எனும் உபகரணம் மூலம் பொருட்களை ஆர்டர் செய்து அசத்தி வருகிறது ஒரு அற்புதக் கிளி. அமெரிக்காவின் பெர்க்‌ஷயரில் உள்ள
23 December, 2018, Sun 13:11 | views: 721 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS